Aaali Soozh Vanna - தமிழ் பாடல் வரிகள்
ஆழி சூழ் வண்ணா
நீல மேகா ..ஆஅ
ஆழி சூழ் வண்ணா
குழு :
ஹா ,….ஆஆ…ஆஅ
பெண் :
ஆழி சூழ் வண்ணா
படிந்த பாவத்தை துடைக்கும் தேவனே
கொடுத்த ஜீவனை போற்றவா
பெண் :
புவியின் நாயகா
பொங்கும் ஆசையில் பக்தன் பாடலை கேட்கவா
குழு :
ஹா ….ஆஆ…ஆஅ
பெண் மற்றும் குழு :
ஆழி சூழ் வண்ணா
நீல மேகா ..ஆஅ
ஆழி சூழ் வண்ணா
பெண் :
தருமம் காக்கும் தந்தையே
ஆண் குழு :
தனயன் என்னை காக்க வா
பெண் :
தருமம் காக்கும் தந்தையே
பெண் குழு :
தனிக்கும் என்னை பார்க்க வா
பெண் :
நன்மை தீமை காட்டியே
குழு :
உண்மை பக்தி ஊட்டினாய்
பெண் :
நன்மை தீமை காட்டியே
குழு :
உண்மை பக்தி ஊட்டினாய்
பெண் :
தூய தெய்வ தென்றலே
குழு :
கருமம் நீக்கும் அண்ணலே
பெண் :
தூய தெய்வ தென்றலே
குழு :
கருமம் நீக்கும் அண்ணலே
அனைவரும் :
எம்மை காக்க வா
எம்மை காக்க வா
எம்மை காக்க வா
Aaali Soozh Vanna - English Lyrics
Female :
Aazhi soozh vanna
Neela meghaa..aaa
Aazhi soozh vanna
Chorus :
Haa….aa…aa
Female :
Aazhi soozh vanna
Padintha paavathai thudaikkum devanae
Kodutha jeevanai pottravaa
Female :
Puviyin naayaga
Pongum aasaiyil bakthan paadalai ketkkava
Chorus :
Haa…aaa…aaa
Female and Chorus :
Aazhi soozh vanna
Neela meghaa..aaa
Aazhi soozh vanna
Female :
Dharumam kakkum thandhaiyae
Male Chorus :
Thanaiyan ennai kaakka vaa
Female :
Dharumam kakkum thandhaiyae
Female Chorus :
Thanikkum ennai paarkka vaa
Female :
Nanmai theemai kaatiyae
Chorus :
Unmai bakthi ootinaai
Female :
Nanmai theemai kaatiyae
Chorus :
Unmai bakthi ootinaai
Female :
Thooya deiva thendrale
Chorus :
Karumam neekkum annalae
Female :
Thooya deiva thendrale
Chorus :
Karumam neekkum annalae
All :
Emmai kakka vaa
Emmai kakka vaa
Emmai kakka vaa