Vaiyagam Kanda - தமிழ் பாடல் வரிகள்
வையகம் கண்ட ஒளியே தேவா
வையகம் கண்ட ஒளியே தேவா
நானே உன்னை நாடியே வந்தேன்
விஷம் இதை நாவில் விருந்தென செய்தே
விஷம் இதை நாவில் விருந்தென செய்தே
வினை தீர்த்து அருளாய் வேத மூர்த்தியே
பெண் :
ஜீவனும் நீயே ஐயா
இறைவா
ஜீவனும் நீயே ஐயா
பாரின் பாரமும் உனதே அன்றோ
என் பாரமும் உனதே அன்றோ
Vaiyagam Kanda - English Lyrics
Female :
Vaiyagam kanda oliyae devaa
Vaiyagam kanda oliyae devaa
Naanae unnai naadiyae vandhen
Visham idhai naavil virundhena seidhae
Visham idhai naavil virundhena seidhae
Vinai theerthu arulaai vedha moorthiyae
Female :
Jeevanum neeyae aiyaa
Iraivaa
Jeevanum neeyae aiyaa
Paarin baaramum unadhae androo
En baaramum unadhae androo