Paniyo Veyilo - தமிழ் பாடல் வரிகள்
பணியோ வெயிலோ தீயிலும் இருப்பாய்
ஹா ….ஆஆ..ஆஅ…ஆஅ
பணியோ வெயிலோ தீயிலும் இருப்பாய்
பரமன் உன் மேல் பதிகம் பாடினால்
பரமன் உன் மேல் பதிகம் பாடினால்
பெண் :
ஜீவனும் நீயே ஐயா
இறைவா
ஜீவனும் நீயே ஐயா
பாரின் பாரமும் உனதே அன்றோ
என் பாரமும் உனதே அன்றோ
Paniyo Veyilo - English Lyrics
Female :
Paniyo veyilo theeyilum irupaai
Haa….aaa…aaa…aaa…
Paniyo veyilo theeyiu irupaai
Paraman un mel padhigam paadinaal
Paraman un mel padhigam paadinaal
Female :
Jeevanum neeyae aiyaa
Iraivaa
Jeevanum neeyae aiyaa
Paarin baaramum unadhae androo
En baaramum unadhae androo