Lakshmi Vallabha - தமிழ் பாடல் வரிகள்
ஹே பிரபு …
ஹே பிரபு …
பெண் :
லட்சுமி வல்லபா தீன தயாளா
லட்சுமி வல்லபா தீன தயாளா
கருணை மலையே கமலா நாதனே
கண்ணிலே விருந்தாய் காட்சி தாராயோ
கண்ணிலே விருந்தாய் காட்சி தாராயோ
ஆனந்த மயமான அருள் மோஹனா
ஆனந்த மயமான அருள் மோஹனா
லட்சுமி வல்லபா
லட்சுமி வல்லபா
Lakshmi Vallabha - English Lyrics
Female :
Hae prabhu
Hae prabhu
Female :
Lakshmi vallaba dheena dhayala
Lakshmi vallaba dheena dhayala
Karunai malaiyae kamalanaadhanae
Kannilae virundhaai kaatchi tharaayoo
Kannilae virundhaai kaatchi tharaayoo
Aanandha mayamaana arul mohana
Aanandha mayamaana arul mohana
Lakshmi vallaba
Lakshmi vallaba