Tamil Lyrics

Kandha Kaara Vadai song lyrics

Movie — Saguni

Singer(s) — Shankar Mahadevan, Karthi

Lyricist — Paramu

Music Director — G. V. Prakash Kumar

Kandha Kaara Vadai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பிஸி சிட்டி வித் பசி சிட்டிசன்

ஆண் :
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆண்
: கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆண் :
பறக்குறானே
மச்சான் பாயுறானே
தேடுறான் ஓடுறான் ..
நிக்க எது நேரமில்ல

ஆண் :
ஜெயிசிட்டா புகழ்
போதையில் ஆடுறானே
தோத்துட்டா சரக்கு
போட்டு ஆடுறானே
ஹிந்தி பேசுறான் .. இங்கிலீஷ்சு பேசுறான்

குழு :
இது வந்தாரை வாழ வைக்கும்
தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே
திருவோடுங்க

ஆண் :
யம்மா..

ஆண் :
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆண் :
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

குழு :
…………………………………………….

ஆண் :
பறக்கும் பாலம் ..
பறக்கும் ரைல்லு
சென்னை பளபளக்குது
பல பேருக்கு பிளாட்போர்ம்லதான்
பர்ஸ்ட் நைட்டு நடக்குது

ஆண் :
மொளச்சு மூணு இல விடல
புட் போர்டு அடிக்குது
நேத்து பொறந்த குழந்தை கூட
புல்லா தான் குடிக்குது

ஆண் :
சிக்னல் காட்றான்
தங்க பொண்ணு மடியுது
அட மூனே மாசம் தான்
கோர்டில் டைவர்ஸ் கேக்குது

குழு :
இது வந்தாரை வாழ வைக்கும்
தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே
திருவோடுங்க

ஆண் :
யம்மா..

ஆண் :
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆண் :
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

குழு :
…………………………………………….

ஆண் :
ஆடின ஆட்டம்.. பேசின பேச்சு
மூச்சடங்கி படுத்து கிடக்குது
பிணத்துக்கு முன்னாள்
நாளைய பொணங்கள்
போட்டி போட்டு குத்தடிக்குது

ஆண் :
காசுக்காக கடவுளைய
நாடு கடத்துறான்
தரிசனம் வேணுமுன்ன
கடவுள் கூட காசுகேக்கிறான்

ஆண் :
கார்டு காட்டின
ஏடிஎம் காசு துப்புது
காசு இல்லாதவன
உலகம் காறி துப்புது

குழு :
இது வந்தாரை வாழ வைக்கும்
தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே
திருவோடுங்க

ஆண் :
யம்மா..

ஆண் :
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆண் :
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆண் :
பறக்குறானே
மச்சான் பாயுறானே
தேடுறான் ஓடுறான் ..
நிக்க எது நேரமில்ல

ஆண் :
ஜெயிசிட்டா புகழ்
போதையில் ஆடுறானே
தோத்துட்டா சரக்கு
போட்டு ஆடுறானே
ஹிந்தி பேசுறான் .. இங்கிலீஷ்சு பேசுறான்

குழு :
இது வந்தாரை வாழ வைக்கும்
தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன்

ஆண் :
ரிஸ்கு- ஆ இருந்தாலும்
லைப் ஜாலி பாஸ்

Kandha Kaara Vadai - English Lyrics

Male :

Busy city with pasi citizens

Male :

Kandha kaara vada

Murukku masaal vada

Roadula thaan idli kada

Kaasillana patni kada

Male :

Kandha kaara vada

Murukku masaal vada

Roadula thaan idli kada

Kaasillana patni kada

Male :

Parakuranae

Machaan paayuraanae

Theduraan oduraan

Nikka yethu neramilla

Male :

Jeichitta pugal

Bothaiyil aaduraanae

Thothitta sarakku pottu aadurenae

Hindi pesuran engleesh-u pesuraan

Chorus :

Ithu vanthara vaazha vaikkum

Tamil naadu-nga

Tamil pesuravana yenthuraanae

Thiru vodu-nga

Male :

Yammaaa….

Male :

Kandha kaara vada

Murukku masaal vada

Roadula thaan idli kada

Kaasillana patni kada

Male :

Kandha kaara vada

Murukku masaal vada

Roadula thaan idli kada

Kaasillana patni kada

Chorus :

……………………………

Male :

Parakkum paalam

Parakkum rail-u

Chennai palapalakkuthu

Pala perukku platform la dhaan

First-u night-u nadakuthu…uu…

Male :

Molachu moonu ela vidala

Footboard-u adikuthu

Nethu porandha kulandhai kuda

Fulla dhan kudikuthu

Male :

Siganal kaatran

Thanga ponnu madiyuthu

Ada moonae maasam dhaan

Courtil divorce kekuthu

Chorus :

Ithu vanthara vaazha vaikkum

Tamil naadu-nga

Tamil pesuravana yenthuraanae

Thiru vodu-nga

Male :

Yammaaa….

Male :

Kandha kaara vada

Murukku masaal vada

Roadula thaan idli kada

Kaasillana patni kada

Male :

Kandha kaara vada

Murukku masaal vada

Roadula thaan idli kada

Kaasillana patni kada

Chorus :

…………………………………

Whistling :

……………………………

Male :

Aadina aatam pesina pechu

Moochadangi paduthu kidakuthu ..uu

Ponathukku munnaal naalaya ponangal

Potti poottu kuthadikuthu..uu

Male :

Kaasukaaga kadavulayae

Naadu kadathuran

Tharisanam venumuna

Kadavul kuda kaasu kekuran

Male :

Card-u kaatina

Atm kaasu thuputhu

Kaasu ilathavana

Ulagam kaari thuputhu

Chorus :

Ithu vanthara vaazha vaikkum

Tamil naadu-nga

Tamil pesuravana yenthuraanae

Thiru vodu-nga

Male :

Yammaaa….

Male :

Kandha kaara vada

Murukku masaal vada

Roadula thaan idli kada

Kaasillana patni kada

Male :

Kandha kaara vada

Murukku masaal vada

Roadula thaan idli kada

Kaasillana patni kada

Male :

Parakuranae

Machaan paayuraanae

Theduraan oduraan

Nikka yethu neramilla

Male :

Jeichitta pugal

Bothaiyil aaduraanae

Thothitta sarakku pottu aadurenae

Hindi pesuran engleesh-u pesuraan

Chorus :

Ithu vanthara vaazha vaikkum

Tamil naadu-nga

Tamil pesuravana

Male :

Risk-a irunthaalum life jaali boss

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kandha Kaara Vadai

Which movie does the song Kandha Kaara Vadai belong to?

The song Kandha Kaara Vadai is from the movie Saguni.

Who is the music director of Kandha Kaara Vadai?

The music for Kandha Kaara Vadai is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Kandha Kaara Vadai?

The lyrics for Kandha Kaara Vadai are penned by Paramu.

Who sang the Kandha Kaara Vadai song?

Kandha Kaara Vadai is sung by Shankar Mahadevan, Karthi.

Related Songs