Vella Bambaram - தமிழ் பாடல் வரிகள்
வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனச ராபரி செஞ்சாலே
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே
பெண் :
நான் வளைஞ்சு பாக்குறேன்
நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன்
பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே
அட இதுதான் சாக்காக
ஆண் :
நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே
குழு :
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
ஆண் :
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
பெண் :
கூந்தலை வாரும் போது
குங்குமம் பூசும் போது
நீ வரக்கூடாதான்னு
நெஞ்சம் தடுமாறும்
ஆண் :
ஆள்ரெடி காதல் செஞ்ச
ஆட்களை கூட்டி வந்தேன்
ஐடியா கேட்டுக் கேட்டு
உள்ளம் உசுப்பேறும்
பெண் :
ராத்திரிப் பூரா மாமா
உன்னை எண்ணித்தான்
காலையில் தூக்கம் சொக்கும்
கண்ணுமணிதான்
ஆண் :
என்னிடம் சிக்கத்தான்
பெத்தான் உங்கப்பன்
சேவலே காவல் காக்கும் வா…
ஆஆ….ஆஆ…..ஆஆ……
பெண் :
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
குழு :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு :
……………………………………..
ஆண் :
சேமியா மீசை வச்சேன்
சேலையில் ஆசை வச்சேன்
மாமியாரா ஆக
உங்க மம்மி ரெடி தானா
பெண் :
அ….கோலத்தில் புள்ளி வச்சேன்
கோபத்தை தள்ளி வச்சேன்
சாமியே வரம் தந்தாச்சு
கேள்வி சரிதானா
ஆண் :
பாமிலி மேனா என்னை
மாறவையேண்டி
பாச்சிலர் வாழ்க்கை எல்லாம்
இம்சை ஆச்சடி
பெண் :
ஹே…ஜாதகம் கொண்டுபோய்
தேதி பார்க்கட்டா
ஜாலியா எஸ்கேப் ஆவோம் வாயா
ஆ…ஆ…ஆஆ….ஆஆ…..
ஆண் :
நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே
ஆண் :
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
ஆண் :
வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனச ராபரி செஞ்சாலே
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே
பெண் :
நான் வளைஞ்சு பாக்குறேன்
நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன்
பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே
அட இதுதான் சாக்காக
Vella Bambaram - English Lyrics
Male :
Vella bambaram mella suthuthae
Kalla paarvathaan kanna kuthuthae
Makku pombala makku pombala
Manasa robbery senjaalae
Chikku chikku nu vanthu pesura
Sirpam pola thaan kai kaalae
Female :
Na valanju paakuren
Nelinju paakuren
Melaga kadicha thaangathae
Urundu nikuren..
Pirandu nikuren
Alava elacha thekaaga
En maamavae ne mayakaathae
Ada ithuthaan saakaaga
Male :
Nangu nangu nu nenju kuthura
Renga raatina kannaalae
Longu longu nu naanum suthuren
Vekkam vittu vaa pinnaalae
Chorus :
Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennarae
Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennarae
Male :
Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennu nennurae
Female :
Koondhalai vaarum pothu
Kungumam poosum pothu
Nee vara kudathaanu
Nenjam thadumaarum
Male :
Already kaadhal senjen
Aatkala kutti vanthen
Idea kettu kettu
Ullam usuperum
Female :
Raathiri pura maama
Unna ennithaan
Kaalaiyil thukam sokkum
Kannu mani thaan
Male :
Ennidam sikkathaanae
Pethan ungappan
Sevalae kaaval kaakum vaa..aaa..
Aaa…aaa…aa.a….
Female :
Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennarae
Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennarae
Chorus :
Hei hei hei hei
Chorus :
…………………………
Male :
Semmiya meesai vachen
Selayil aasa vachen
Maamiyar aaga unga
Mummy ready dhaana
Female :
Kolathil pulli vachen
Kovatha thalli vachen
Saamiyae varam thanthaachu
Kelvi sarithaana
Male :
Family man ah
Enna maara vaiyendi
Bachelor vaazhkaiyellam
Imsai aachadi
Female :
Hey jaathagam kondu poi
Thethi paarkattaa
Jolly ah escape aavom vaaya..aa
Aaaa…aaa…aaaa…aaa…
Male :
Nangu nangu nu nenju kuthura
Renga raatina kannaalae
Longu longu nu naanum suthuren
Vekkam vittu vaa pinnaalae
Male :
Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennarae
Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennarae
Male :
Vella bambaram mella suthuthae
Kalla paarvathaan kanna kuthuthae
Makku pombala makku pombala
Manasa robbery senjaalae
Chikku chikku nu vanthu pesura
Sirpam pola thaan kai kaalae
Female :
Na valanju paakuren
Nelinju paakuren
Melaga kadicha thaangathae
Urundu nikuren..
Pirandu nikuren
Alava elacha thekathae
En maamavae ne mayakaathae
Ada ithuthaan saakaaga