Tamil Lyrics

Poove Ithu Kaatrin Geetham song lyrics

Movie — Muthal Paadal

Singer(s) — Mano

Lyricist — S. A. Rajkumar

Music Director — S. A. Rajkumar

Poove Ithu Kaatrin Geetham - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே

ஆண் :
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே

ஆண் :
நீதானே நான் பாடும் சிவரஞ்சனி
நீயின்றி நானுமில்லை வா கண்மணி

பெண் :
நீ வந்து தீண்டாமல் கல்லாகினேன்
நீ பாட பூவாகி பெண்ணாகினேன்

ஆண் :
தழுவி வரும் காற்றே காற்றே
தமிழின் புதுப் பாட்டே பாட்டே
ஆகாயமே நீதானே வாசல் வருவாயா
ஆதாரமே நீதானே காதல் தருவாயா

பெண் :
காத்து காத்து நின்றது போதும்
கைகளில் சேரும் நாள் வரும்

ஆண் :
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே

பெண் :
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை இங்கே

ஆண் :
நீயும் அங்கே நானும் இங்கே

பெண் :
ஜீவனே வா இங்கே…

ஆண் :
பூவெல்லாம் உன்னால்தான் பூக்கின்றது
பொழுதெல்லாம் உன்னால்தான் விடிகின்றது

பெண் :
பெண் பாவை அன்றாடம் பூ கோர்க்கிறேன்
உள் மூச்சில் உன் பேரை ஒன்றாக்கினேன்

ஆண் :
சலங்கை தரும் ஓசை ஓசை
இவனின் பரிபாஷை பாஷை

பெண் :
நூறாயிரம் காலங்கள் வாழும் வரவேண்டும்

ஆண் :
வாழ் நாளெல்லாம் மடி மீது சாய்ந்திருக்க வேண்டும்

பெண் :
தேவதேவன் கோயிலில் நெஞ்சம்
வாழும் கோடி காலமே

பெண் :
பாடவா பூங்குயிலே

ஆண் :
பாடிவா பூங்குயிலே

பெண் :
பாடவா பூங்குயிலே

ஆண் :
பாடிவா பூங்குயிலே

பெண் :
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே

ஆண் :
நீயும் அங்கே நானும் இங்கே

இருவர் :
ஜீவனே வா இங்கே

ஆண் :
பாடவா பூங்குயிலே

பெண் :
பாடிவா பூங்குயிலே

ஆண் :
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே

பெண் :
நீயும் அங்கே நானும் இங்கே

ஆண் :
ஜீவனே வா இங்கே

ஆண் :
ம்ம்ம்ம் ஆஆஹ் ஓஹொஹ்….ம்ம்ம்ம்….

Poove Ithu Kaatrin Geetham - English Lyrics

Male :

Paadavaa poonguyil paadivaa poonguyil

Paadavaa poonguyil paadivaa poonguyil

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Neeyum angae naanum ingae jeevanae vaa ingae

Male :

Paadavaa poonguyil paadivaa poonguyil

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Neeyum angae naanum ingae jeevanae vaa ingae

Male :

Neethaanae naan paadum sivaranjani

Neeyindri naanumillai vaa kannmani

Female :

Nee vanthu theendaamal kallaaginaen

Nee paada poovaagi pennaaginaen

Male :

Thazhuvi varum kattrae kaattrae

Thamizhin pudhu paattae paattae

Aagaayamae needhaanae vaasal varuvaayaa

Aadhaaramae neethaanae kadhal tharuvaayaa

Female :

Kaaththu kaaththu nindrathu pothum

Kaikalil serum naal varum

Male :

Paadavaa poonguyil paadivaa poonguyil

Female :

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Male :

Neeyum angae naanum ingae

Female :

Jeevanae vaa ingae…

Male :

Poovellaam unnaalthaan pookkindrathu

Pozhuthellaam unnaalthaan vidigindrathu

Female :

Penn paavai andraadam poo korkkiraen

Ull moochchil un perai ondraakkinaen

Male :

Salangai tharum osai osai

Ivanin paripaashai paashai

Female :

Nooraayiram kaalangal vaazhum varavendum

Male :

Vaazh naalellaam madi meedhu saainthirukka vendum

Female :

Devadevan koyilil nenjam

Vaazhum kodi kaalamae

Female :

Paadavaa poonguyil

Male :

Paadivaa poonguyil

Female :

Paadavaa poonguyil

Male :

Paadivaa poonguyil

Female :

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Male :

Neeyum angae naanum ingae

Both :

Jeevanae vaa ingae…

Male :

Paadavaa poonguyil

Female :

Paadivaa poonguyil

Male :

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Female :

Neeyum angae naanum ingae

Male :

Jeevanae vaa ingae…

Male :

Mmmm aaah oohoh…mmmm…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poove Ithu Kaatrin Geetham

Which movie does the song Poove Ithu Kaatrin Geetham belong to?

The song Poove Ithu Kaatrin Geetham is from the movie Muthal Paadal.

Who is the music director of Poove Ithu Kaatrin Geetham?

The music for Poove Ithu Kaatrin Geetham is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Poove Ithu Kaatrin Geetham?

The lyrics for Poove Ithu Kaatrin Geetham are penned by S. A. Rajkumar.

Who sang the Poove Ithu Kaatrin Geetham song?

Poove Ithu Kaatrin Geetham is sung by Mano.

Related Songs