Tamil Lyrics

Pudhu Cheri Katcheri song lyrics

Movie — Singaravelan

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Pudhu Cheri Katcheri - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
{ பம்சிக்கு பம்சிக்கு
பம்ச பம் பம் பம்சிக்கு
பம்சிக்கு பம்ச பம்

குழு :
பம்சிக்கு பம்சிக்கு
பம்ச பம் பம் பம்சிக்கு
பம்சிக்கு பம்ச பம் } (2)

ஆண் :
கககா கிகிகூகூ
கககே குகுகுகு கேகே

குழு :
லாஃபிங்
கககா கிகிகூகூ
கககே குகுகுகு கேகே

ஆண் :
கககா கிகிகூகூ
ம்ம்ம்

குழு :
கககா கிகிகூகூ

ஆண் :
வெரி குட்
கககா கிகிகூகூ
கககே குகுகுகு கேகே
பாடுங்கோ

குழு :
கககா கிகிகூகூ
கககே குகுகுகு கேகே

ஆண் :
கககா கிகிகூகூ
கககே குகுகுகு கேகே

குழு :
கககா கிகிகூகூ
கககே குகுகுகு கேகே

ஆண் :
புதுச்சேரி கச்சேரி
எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு
புடிச்சேன் புது டைகர்
ஆச்சாரி வரதாச்சாரி
போல படிச்சேன்

ஆண் :
ஹே பாக்கு
பாப்பாக்கு முத்துப்போல்
புல்லாக்கு கேக்கும்
மத்தாப்பு மேளாக்கு
புது காத்துக்கும் பாட்டுக்கும்
பூட்டுக்கள் போடுது தகிட
தத்தித்தோம்

ஆண் :
புதுச்சேரி கச்சேரி
எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு
புடிச்சேன் புது டைகர்
ஆச்சாரி வரதாச்சாரி
போல படிச்சேன்

ஆண் :
பம்சிக்கு பம்சிக்கு
பம்ச பம் பம் பம்சிக்கு
பம்சிக்கு பம்ச பம்

குழு :
பம்சிக்கு பம்சிக்கு
பம்ச பம் பம் பம்சிக்கு
பம்சிக்கு பம்ச பம்

ஆண் :
பொறக்கையில்
என்னோடு பொறந்தது
வளர்ந்தது பாட்டு
நடக்கையில் என்னோடு
நடந்தது கலந்தது பீட்டு
இருக்குது கிட்டாரு
ட்ரம்ஸூகள் ட்ரம்பெட்டு
ஃப்ளூட்டு இவைகளை
ஒன்றாக இசைப்பவன்
எவன் இங்கு காட்டு

ஆண் :
விதவிதமா வகை
வகையா சுகம் சுகமா சுரம்
படிப்பேன் இமயம் முதல்
குமரிவரை இதயங்களில்
இடம் பிடிப்பேன் குயிலின்
சங்கீதம் கு கூ கிளியின்
சங்கீதம் கீ கீ எனது சங்கீதம்
சா பா இதுக்கு கிடையாது
தாப்பா குமரியானாலும்
கிழவியானாலும் நின்னு
காதார கேப்பா

ஆண் :
புதுச்சேரி கச்சேரி
புதுச்சேரி கச்சேரி
எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு
புடிச்சேன் புது டைகர்
ஆச்சாரி வரதாச்சாரி
போல படிச்சேன்

ஆண் :
கககா கிகிகூகூ
கககே குகுகுகு கேகே

குழு :
கககா கிகிகூகூ
கககே குகுகுகு கேகே
ஹா ஹா

ஆண் :
மிருதங்கம் சூடேற
அடிக்கடி கொடுக்கணும்
டேக்கா தரிகிடதோம்
ததோம் தகிட மனுஷங்க
முன்னேற அடிக்கடி
புடிக்கணும் காக்கா

ஆண் :
விவரங்க சொல்லாம
விஷயத்த முடிக்கணும் நேக்கா
முடிஞ்சதும் எல்லாரும்
புகழ்ந்திட நடக்கணும்
சோக்கா

ஆண் :
சரக்கிருக்கு முறுக்கிருக்கு
எனக்கெதுக்கு மனக் கவலை
அறிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும்
தெரிஞ்சுக்கணும் நிலதவள
காலம் என்னோட காலம்
நேரம் என்னோட நேரம்
கல்லும் காயாக மாறும்
முள்ளும் பூவாக மலரும்
நாளும் பாத்தாச்சு ஆளும்
பாத்தாச்சு ஜோடி எப்போது
சேரும்

ஆண் :
{ புதுச்சேரி கச்சேரி
எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு
புடிச்சேன் புது டைகர்
ஆச்சாரி வரதாச்சாரி
போல படிச்சேன் } (2)

ஆண் :
ஹே பாக்கு
பாப்பாக்கு முத்துப்போல்
புல்லாக்கு கேக்கும்
மத்தாப்பு மேளாக்கு
புது காத்துக்கும் பாட்டுக்கும்
பூட்டுக்கள் போடுது தகிட
தத்தித்தோம்

ஆண் :
புதுச்சேரி கச்சேரி
எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு
புடிச்சேன்

ஆண் :
கககா கிகிகூகூ
கககே குகுகுகு கேகே

ஆண் & குழு :
பம்சிக்கு
பம்சிக்கு பம்ச பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச
பம் பம்சிக்கு பம்சிக்கு
பம்ச பம் பம் பம்சிக்கு
பம்சிக்கு பம்ச பம்

Pudhu Cheri Katcheri - English Lyrics

Male :

{Bumchikku bumchikku

Bumcha bum bum

Bumchikku bumchikku

Bumcha bum

Chorus :

Bumchikku bumchikku

Bumcha bum bum

Bumchikku bumchikku

Bumcha bum} (2)

Male :

Kakakaa kikikuku

Kakakae kukukuku kaekae

Chorus :

Laughing

Kakakaa kikikuku

Kakakae kukukuku kaekae

Male :

kakakaa kikikuku…mmmmm

Chorus :

Kakakaa kikikuku…

Male :

Very good

Kakakaa kikikuku

Kakakae kukukuku kaekae

Padungooo…

Chorus :

Kakakaa kikikuku

Kakakae kukukuku kaekae

Male :

Kakakaa kikikuku

Kakakae kukukuku kaekae

Chorus :

Kakakaa kikikuku

Kakakae kukukuku kaekae

Male :

Pudhucheri katcheri

Ekkachakka party onnu pudichen

Pudhu tiger aachaari

Varadhaachaari pola padichen

Male :

Heyy paakkum paapaakum

Muthupol bullaakku

Kekkum mathaapu melaaku

Pudhu kaathukkum paatukkum

Pootukkal podudhu

Thagida thathithom…

Male :

Pudhucheri katcheri

Ekkachakka party onnu pudichen

Pudhu tiger aachaari

Varadhaachaari pola padichen

Male :

Hey bumchikku bumchikku

Bumcha bum bum

Bumchikku bumchikku

Bumcha bum

Chorus :

Bumchikku bumchikku

Bumcha bum bum

Bumchikku bumchikku

Bumcha bum

Male :

Porakayil ennodu porandhadhu

Valarndhadhu paatu

Nadakayil ennodu nadandhadhu

Kalandhadhu beat-u

Irukudhu guitar-u drumsugal

Trumpet-u flute-u

Ivaigalai ondraaga

Isaipavan evan ingu kaattu

Male :

Vidha vidhamaa vagai vagayaa

Sugam sugamaa suram padipen

Imayam mudhal kumari varai

Idhayangalil idam pidipen

Kuyilin sangeedham ku koo

Kiliyin sangeedham kee kee

Yenadhu sangeedham saa paa

Idhukku kidayaadhu thaappaa

Kumari aanalum kizhavi aanaalum

Ninnu kaadhaara keppaa

Male :

Pudhucheri katcheri…

Pudhucheri katcheri

Ekkachakka party onnu pudichen

Pudhu tiger aachaari

Varadhaachaari pola padichen

Male :

Kakakaa kikikuku

Kakakae kukukuku kaekae

Kakakaa kikikuku

Kakakae kukukuku kaekae…haaahaa..

Male :

Mirudhangam soodera

Adikadi kodukanum tekka

Tharigidathom thathom thakitta

Manushanga munnera

Adikadi pudikanum

Kaaa..kaaa…

Male :

Vivarangal sollaama

Vishayatha mudikanum nekkaa

Mudichadhum ellaarum

Pugazndhida nadakanum shokk-a

Male :

Sarakirukku murukirukku

Enakedhukku manakavala

Aarinjukanum purinjukanum

Therinjukanum nilathavala

Kaalam ennoda kaalam

Neram ennoda neram

kallum kaayaaga maarum

Mullum poovaaga malarum

Naalum paathachu aalum paathaachu

Jodi eppodhu serum

Male :

{Pudhucheri katcheri

Ekkachakka party onnu pudichen

Pudhu tiger aachaari

Varadhaachaari pola padichen} (2)

Male :

Heyy paakkum paapaakum

Muthupol bullaakku

Kekkum mathaapu melaaku

Pudhu kaathukkum paatukkum

Pootukkal podudhu

Thagida thathithom…

Male :

Pudhucheri katcheri

Ekkachakka party onnu pudichen

Male :

Kakakaa kikikuku

Kakakae kukukuku kaekae

Male & Chorus :

Bumchikku bumchikku

Bumcha bum bum

Bumchikku bumchikku

Bumcha bum

Bumchikku bumchikku

Bumcha bum bum

Bumchikku bumchikku

Bumcha bum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pudhu Cheri Katcheri

Which movie does the song Pudhu Cheri Katcheri belong to?

The song Pudhu Cheri Katcheri is from the movie Singaravelan.

Who is the music director of Pudhu Cheri Katcheri?

The music for Pudhu Cheri Katcheri is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Pudhu Cheri Katcheri?

The lyrics for Pudhu Cheri Katcheri are penned by Vaali.

Who sang the Pudhu Cheri Katcheri song?

Pudhu Cheri Katcheri is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs

Movie — Singaravelan

Music Director — Ilayaraja

Movie — Singaravelan

Music Director — Ilayaraja

Movie — Singaravelan

Music Director — Ilayaraja

Movie — Singaravelan

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja