O Ranga Sriranga - தமிழ் பாடல் வரிகள்
{ அரே ஓரங்கா
ஸ்ரீலங்கா கொப்பர
தேங்கா இங்கே பாருங்க
நார்த்தங்கா முத்துன
மாங்கா } (2)
ஆண் :
{ துள்ளி பாயாதே
வெட்கங்கெட்டு ராங்கா
நான் தாரேன்டி இப்போ
டபுள் ஸ்ட்ராங்கா } (2)
ஆண் :
{ அரே ஓரங்கா
ஸ்ரீலங்கா கொப்பர
தேங்கா இங்கே பாருங்க
நார்த்தங்கா முத்துன
மாங்கா } (2)
ஆண் :
{ துள்ளி பாயாதே
வெட்கங்கெட்டு ராங்கா
நான் தாரேன்டி இப்போ
டபுள் ஸ்ட்ராங்கா ஹா } (2)
குழு :
அரே ஓரங்கா
ஸ்ரீலங்கா கொப்பர
தேங்கா இங்கே பாருங்க
நார்த்தங்கா முத்துன
மாங்கா
ஆண் :
மூக்கி அரை
மூக்கா பொய்ன்
பொய்ன் பொய்ன்
முட்டையுள்ள கேக்கா
ஹைய் ஹைய் ஹைய்
மூக்கி அரை மூக்கா
முட்டையுள்ள கேக்கா
பாக்கியேதும் கேக்காம
வந்துவிடு ஷோக்கா
ஆண் :
கொண்டைமுடி
காக்கா கண்ணு கொட்ட
பாக்கா கண்டவுடன்
ஆவானே கன்னி
பையன் வீக்கா
ஆண் :
இது மலையாள
கப்ப கிழங்கா
குழு :
இல்ல மயிலாப்பூர்
வத்தக் குழம்பா
ஆண் :
இது பம்பாயி
பூரி கிழங்கா ஹான்
ஹான்
குழு :
நம்ம பட்டிக்காட்டு
கோழிக்குழம்பா
ஆண் :
பறிக்காத பப்பாளிக்கா
பெங்களூரு கத்திரிக்கா
கண்ணுல பட்டது நெஞ்சுல
சுட்டது குண்டல குண்டலக்கா
ஆண் :
அரே ஓரங்கா
ஸ்ரீலங்கா கொப்பர
தேங்கா
குழு :
இங்கே பாருங்க
நார்த்தங்கா
ஆண் :
முத்துன
மாங்கா
ஆண் :
பொம்பளைக்கு
வேணும் ஹான் ஹான்
ஹான் அச்சம் மடம்
நாணம் ஹைய் ஹைய்
ஹைய் பொம்பளைக்கு
வேணும் அச்சம் மடம்
நாணம்
ஆண் :
இல்லை என்று
போனாலே வம்பிழுக்க
தோணும் ஹக் தினதின
ஹக் தினதின வெத்தலய
போட்டு கொழப்புகிற ஆச்சி
நல்ல புத்தி சொல்லாம
நாளும் வீணா போச்சு
ஆண் :
ஒரு பொண்ணானா
கட்டுப்படணும் புத்தி
சொன்னாக்கா மட்டுப்படணும்
அப்படி இல்லேன்னா
கஷ்டப்படணும் இல்ல
பின்னால நஷ்டப்படணும்
குழு :
ஆண் எல்லாம்
ஆணும் இல்லே
பொண் எல்லாம்
பொண்ணும் இல்லே
ஆண் :
கலியுகத்துல
தலைவலிக்குது
குண்டல குண்டலக்கா
குழு :
அரே ஓரங்கா
ஸ்ரீலங்கா கொப்பர
தேங்கா ஹக் தின தின
இங்கே பாருங்க
நார்த்தங்கா முத்துன
மாங்கா ஹக் தின தின
ஹான்
ஆண் :
அரே ஓரங்கா
ஸ்ரீலங்கா கொப்பர
தேங்கா இங்கே பாருங்க
நார்த்தங்கா முத்துன
மாங்கா
ஆண் :
துள்ளி பாயாதே
வெட்கங்கெட்டு ராங்கா
ஹா நான் தாரேன்டி இப்போ
டபுள் ஸ்ட்ராங்கா ஹோய்
ஆண் :
துள்ளி பாயாதே
வெட்கங்கெட்டு ராங்கா
நான் தாரேன்டி இப்போ
டபுள் ஸ்ட்ராங்கா ஹா
ஆண் :
அரே ஓரங்கா
ஸ்ரீலங்கா
குழு :
கொப்பர
தேங்கா இங்கே
பாருங்க நார்த்தங்கா
குழு :
முத்துன
மாங்கா
ஆண் :
முத்துன
மாங்கா ஹாஹா
ஹா
O Ranga Sriranga - English Lyrics
Male :
{Arae ooranga srilanka
Koppara thengaa
Ingae paarunga naarthanga
Muthuna Maangaa} (2)
Male :
{Thulli paayaadhae
Vekkangettu wrong-a
Naan thaarendi
Ippo double strong-a} (2)
Male :
{Arae ooranga srilanka
Koppara thengaa
Ingae paarunga naarthanga
Muthuna Maangaa} (2)
Male :
{Thulli paayaadhae
Vekkangettu wrong-a
Naan thaarendi
Ippo double strong-a..haaa} (2)
Chorus :
Arae ooranga srilanka
Koppara thengaa
Ingae paarunga naarthanga
Muthuna Maangaa
Male :
Mooki ara mookaa
Poinn poinn ..poinnn
Muttai-ulla cake-a
Haii haii haaiii…
Mooki ara mookaa
Muttai-ulla cake-a
Bhaaki yedhum kaekaamae
Vandhu vidu shokk-a
Male :
Konda mudi kakka
Kannu kotta paakaa
kandavudan aavaanae
Kanni paiyan weak-a
Male :
Idhu malayaala
Kappa kezhangaa
Chorus :
Illa mylapore
Vaththa kozhambaa
Male :
Idhu bambaayi
Poori kezhangaa haan..haa
Chorus :
Namma pattikaatu
Kozhi kozhambaa
Male :
Parikaadha papaalikaa
Bengalooru kathirikkaa
Kannula pattadhu
Nenjula suttadhu
Gundala gundalakkaa
Male :
Arae ooranga srilanka
Koppara thengaa
Chorus :
Ingae paarunga naarthanga
Male :
Muthuna Maangaa
Male :
Pombalaikku venum
Haan haan haan…
Accham madam naanam
Haii haii haaii…
Pombalaikku venum
Accham madam naanam
Male :
Illai endru ponaalae
Vambizhukka thonum
Haak thinathina haak thinathina
Vethalaya pottu
Kozhapugira aachi
Nalla pudhdhi sollaama
Naalum veenaa pochu
Male :
Oru ponnaana
Kattu padanum
Budhi sonnakka
Mattupadanum
Appadi illaenaa
Kashtapadanum
Illa pinnaala
Nashtapadanum
Chorus :
Aann ellaam aanum illae
Ponn ellaam ponnum illae
Male :
kaliyugathula thala valikidhu
Gundala gundalakkaa
Chorus :
Arae ooranga srilanka
Koppara thengaa
Haak thina thina
Ingae paarunga naarthanga
Muthuna Maangaa
Haak thina thina haaan..
Male :
Arae ooranga srilanka
Koppara thengaa
Ingae paarunga naarthanga
Muthuna Maangaa
Male :
Thulli paayaadhae
Vekkangettu wrong-a..haa
Naan thaarendi
Ippo double strong-a..hoii
Male :
Thulli paayaadhae
Vekkangettu wrong-a
Naan thaarendi
Ippo double strong-a..haaa
Male :
Arae ooranga srilanka
Chorus :
Koppara thengaa
Ingae paarunga naarthanga
Chorus :
Muthuna Maangaa
Male :
Muthuna maaangaa..hahaha…