Tamil Lyrics

Geetham Vandhathu song lyrics

Movie — Thambathyam

Singer(s) — Malaysia Vasudevan, Vani Jairam

Lyricist — Vaali

Music Director — Manoj – Gyan

Geetham Vandhathu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கீதம் வந்தது சங்கீதம் வந்தது

பெண் :
ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது

ஆண் :
கீதம் வந்தது சங்கீதம் வந்தது

பெண் :
ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது

ஆண் :
சகரிமகப ஸ்வரந்தான்

பெண் :
ரிமகபமத சுகம்தான்

ஆண் :
இணைந்தது இரு மனந்தான்

பெண் :
இசை மழை இனி தினந்தான்

ஆண் :
கீதம் வந்தது சங்கீதம் வந்தது

பெண் :
ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது

ஆண் :
ஏழு ஜென்மம் எடுத்தபோதும்
என்றும் நீயே என் தாரமே

பெண் :
நீயில்லாமல் நானும் வாழ
வேறு ஏது ஆதாரமே

பெண் :
கபமதப மதபநித

ஆண் :
பசாநிதப….ம்ம்ம்ம்…

பெண் :
குலமாது மனம் போல
உருவான கல்யாண வைபோகம்

ஆண் :
இரு ஜீவன் இது போல
உறவாட உண்டாகும் தெய்வீகம்

பெண் :
கீதம் வந்தது சங்கீதம் வந்தது

ஆண் :
ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது

பெண் :
கேட்க கேட்க திகட்டிதாத
கம்பன் பாடல் நீயல்லவா

ஆண் :
பார்க்க பார்க்க சலித்திடாத
கோயில் சிலையும் நீயல்லவா

பெண் :
கபமதப மதபநித

ஆண் :
பசாநிதப….ம்ம்ம்ம்…

பெண் :
தினந்தோறும் மனையாளின்
துயில் நீங்க நீதானே பூபாளம்

ஆண் :
விழித்தாலும் துயின்றாலும்
விழியோரம் அன்பே உன் பூகோளம்

ஆண் :
கீதம் வந்தது சங்கீதம் வந்தது

பெண் :
ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது

ஆண் :
கீதம் வந்தது சங்கீதம் வந்தது

பெண் :
ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது

ஆண் :
சகரிமகப ஸ்வரந்தான்

பெண் :
ரிமகபமத சுகம்தான்

ஆண் :
இணைந்தது இரு மனந்தான்

பெண் :
இசை மழை இனி தினந்தான்

ஆண் :
கீதம் வந்தது சங்கீதம் வந்தது

பெண் :
ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது

Geetham Vandhathu - English Lyrics

Male :

Geetham vanthathu sangeetham vanthathu

Female :

Shuruthiyodu layam saernthathu

Male :

Geetham vanthathu sangeetham vanthathu

Female :

Shuruthiyodu layam saernthathu

Male :

Sagarimagapa swaranthaan

Female :

Rimagapamatha sugamthaan

Male :

Inainthathu iru manthaan

Female :

Isai mazhai ini dhinanthaan

Male :

Geetham vanthathu sangeetham vanthathu

Female :

Shuruthiyodu layam saernthathu

Male :

Yaezhu jenmam eduththapothum

Endrum neeyae en thaaramae

Female :

Neeyillaamal naanum vaazha

Vaera yaedhu aadhaaramae

Female :

Gapamathaba mathapanitha

Male :

Pasaanithapa….mmm….

Female :

Kulamaathu manam pola

Uruvaana kalyaan vaipogam

Male :

Iru jeevan idhu pola

Uravaada undaagum dheiveegam

Male :

Geetham vanthathu sangeetham vanthathu

Female :

Shuruthiyodu layam saernthathu

Female :

Ketka ketka thigatidaatha

Kamban paadal neeyallavaa

Male :

Paarkka parkka salththidathaa

Koyil silaiyum neeyallavaa

Female :

Kabamathapa mathapanitha

Male :

Pasaanithapa…mmmm

Female :

Dhinanthorum manaiyaalin

Thuyil neega neethaanae bhoopaalam

Male :

Vizhiththaalum thuyindraalum

Vizhiyoraam anbe un pookolam

Male :

Geetham vanthathu sangeetham vanthathu

Female :

Shuruthiyodu layam saernthathu

Male :

Geetham vanthathu sangeetham vanthathu

Female :

Shuruthiyodu layam saernthathu

Male :

Sagarimagapa swaranthaan

Female :

Rimagapamatha sugamthaan

Male :

Inainthathu iru manthaan

Female :

Isai mazhai ini dhinanthaan

Male :

Geetham vanthathu sangeetham vanthathu

Female :

Shuruthiyodu layam saernthathu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Geetham Vandhathu

Which movie does the song Geetham Vandhathu belong to?

The song Geetham Vandhathu is from the movie Thambathyam.

Who is the music director of Geetham Vandhathu?

The music for Geetham Vandhathu is composed by Manoj – Gyan.

Who wrote the lyrics for Geetham Vandhathu?

The lyrics for Geetham Vandhathu are penned by Vaali.

Who sang the Geetham Vandhathu song?

Geetham Vandhathu is sung by Malaysia Vasudevan, Vani Jairam.

Related Songs