Adhikalaiyil Kuyil Koovudhu - தமிழ் பாடல் வரிகள்
அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
ஆண் :
பனிவாடையும் நடை போடுது
பசுஞ்சோலையில் விளையாடுது
பெண் :
துள்ளுகின்ற துள்ளலும் என்ன
சின்னஞ்சிறு பூக்களே
ஆண் :
சொல்லுகின்ற சங்கதி என்ன
என்னுடைய காதிலே
பெண் :
தென்றல் உலா வரும் நேரம்
பெண் :
அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
பெண் :
நீரோடையில் அலைகளில் எழும் கீர்த்தனம்
நான் கேட்கையில் எனக்கது ஒரு மோகனம்
ஆண் :
ஆகாயம் பூமி ஆனந்த கோலம்
ஏகாந்தமான இளவேனிற்காலம்
பெண் :
ஓராயிரம் உணர்ச்சிகள் தரும் வாலிபம்
ஓயாமலே நினைவினில் பல நாடகம்
ஆண் :
பொன்னான தேகம் பூப்போல வேர்க்க
கீழ்வானில் மெல்ல பூபாளம் கேட்க
பெண் :
குக்குக்குக்கூ குக்குக்குக்கூ
குக்குக்குக்கூ……
பெண் :
ஓஒ….அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
ஆண் :
தூங்காமலே விழித்தது பல ராத்திரி
திருமேனியும் கொதித்தது அனல் மாதிரி
பெண் :
தேவாதிதேவன் துணை சேர வேண்டும்
காணாத காட்சி கண்ணோடு தோன்றும்
ஆண் :
தாங்காமலே தவித்தது சிறு பூங்கொடி
செந்தூரம் போல் சிவந்தது இரு மான் விழி
பெண் :
விரகங்கள் போலே நரகங்கள் ஏது
மேலாடை கூட சுமையாகும் போது
ஆண் :
குக்குக்குக்கூ குக்குக்குக்கூ
குக்குக்குக்கூ…….
ஆண் :
ஆ…..அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
பெண் :
பனிவாடையும் நடை போடுது
பசுஞ்சோலையில் விளையாடுது
ஆண் :
துள்ளுகின்ற துள்ளலும் என்ன
சின்னஞ்சிறு பூக்களே
பெண் :
சொல்லுகின்ற சங்கதி என்ன
என்னுடைய காதிலே
ஆண் :
தென்றல் உலா வரும் நேரம்
இருவர் :
அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது….
Adhikalaiyil Kuyil Koovudhu - English Lyrics
Female :
Adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Male :
Panivaadaiyum nadai poduthu
Pasuncholail vilayaaduthu
Female :
Thullugindra thullalum enna
Chinanchiru pookkalae
Male :
Sollugindra sangathi enna
Ennudaya kaadhilae
Female :
Thendral ula varum neram
Female :
Adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Female :
Neerodayil alaigalil ezhum keerthanam
Naan ketkayil enakadhu oru moganam
Male :
Aagaayam bhoomi aanandha kolam
Yaegaathamaana ilavenirkaalam
Female :
Orraayiram unarchigal tharum vaalibam
Oyaamale ninaivinil pala naadagam
Male :
Ponaana thegam poopola verkka
Keezhvaanil mella poobaalam ketka
Female :
kukukukukoo kukukukukoo
Kukukukukoo….
Female :
Oo….adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Male :
Thoongaamalae vizhiththathu pala raathiri
Thirumeniyum kothithathu anal mathiri
Female :
Devaathi devan thunai sera vendum
Kaanatha katchi kannodu thondrum
Male :
Thaangaamalae thavithathu siru poongkodi
Senthooram pol sivanthadhu iru maan vizhi
Female :
Viragangal polae naragangal yaedhu
Melaadai kooda sumaiyaagum pothu
Male :
Kukukukukoo kukukukukoo
Kukukukukoo….
Female :
Aa….adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Male :
Panivaadaiyum nadai poduthu
Pasuncholaiyil vilayaaduthu
Female :
Thullugindra thullalum enna
Chinanchiru pookkalae
Male :
Sollugindra sangathi enna
Ennudaya kaadhilae
Female :
Thendral ula varum neram
Both :
Adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu