Tamil Lyrics

Kannane Mannane song lyrics

Movie — Thambathyam

Singer(s) — Vani Jairam, Vijayaramani

Lyricist — Vaali

Music Director — Manoj – Gyan

Kannane Mannane - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வா கண்ணா வா வாழ்க்கை நீயல்லவா
பந்தம் போகுமா பாசமலர் வாடுமா
நீயிருந்தால் இது வசந்தமாளிகை

ஆண் :
நீயில்லையேல் இது வியட்நாம் வீடு

பெண் :
இங்கு உனக்குத்தான் முதல் மரியாதை

பெண் :
கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா
தேவனின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ

பெண் :
கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா

பெண் :
குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்
வாய்த்தவன் நீ இங்கு தானே
உனை நானே அறிவேனே
குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்
வாய்த்தவன் நீ இங்கு தானே
உனை நானே அறிவேனே…
ஆ….ஆ…….ஆ…ஆ…….ஆஆ…

குழு :
டாடியை தேடுது பிள்ளைகளே
தென்றலை தேடுது முல்லைகளே

பெண் :
படுத்திய பாடுகள் போதுமென் தேவா நீ வா இங்கு வா

பெண் :
கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா

பெண் :
கதவை மூடி ஒரு நாடகமாடிடும்
மாயங்கள் ஜாலங்கள் மோதும்
இளமாதும் அலை மோதும்

ஆண் :
வயது ஏறிவிட்ட மாமனை மாப்பிள்ளை
மானத்தை வாங்குதல் பாவம்
என்ன கோபம் மனஸ்தாபம்…

பெண் :
ஆ….ஆ……ஆ….ஆ….ஆஹ்…ஆ…..

குழு :
வாருங்கள் வாருங்கள் ஓஒ டாடி
பாடுறோம் ஆடுறோம் போராடி

பெண் :
குழந்தைகள் ஆசையில் கூப்பிடும்போது
வா மன்னவா

பெண் :
கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா
தேவனின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ

பெண் :
கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா….

Kannane Mannane - English Lyrics

Female :

Vaa kannaa vaa vaazhkkai neeyallavaa

Pantham pogumaa paasamalar vaadumaa

Neeyirunthaal idhu vasanthamaaligai

Male :

Neeyillaiyael idhu viyatnaam veedu

Female :

Ingu unakkuththaan mudhal mariyaathai

Female :

Kannanae mannanae en maharaja

Kanmalar vaadinaal un ila roja

Devanin kovilthaan thiranthida koodumo

Thirumugam malarnthida tharisanam kidaikkumo

Female :

Kannanae mannanae en maharaja

Kanmalar vaadinaal un ila roja

Female :

Kuzhanthai pola oru paal manam poo manam

Vaaiththavan nee ingu thaanae

Unai naanae arivaenae

Kuzhanthai pola oru paal manam poo manam

Vaaiththavan nee ingu thaanae

Unai naanae arivaenae

Aa….aa….aa….aa….aaa….

Chorus :

Daddyai theduthu pillaigalae

Thendralai theduthu mullaigalae

Female :

Paduthiya paadugal pothumen deva nee vaa ingu vaa

Female :

Kannanae mannanae en magaraja

Kannmalar vaadinaal un ila roja

Female :

Kadhavai moodi oru naadagamaadidum

Maayangal jaalangal mothum

Ilamaathum alai mothum

Male :

Vayathu yaerivitta mamanai maappillai

Maanaththai vaanguthal paavam

Enna kobam manasthaabam

Female :

Aa….aa…aa….aaa….aah….aa…

Chorus :

Vaarungal vaarungal ooo daddy

Paadurom aadurom poraadi

Female :

Kuzhanthaigal aasaiyil kooppidumpothu

Vaa mannavaa

Female :

Kannanae mannanae en maharaja

Kanmalar vaadinaal un ila roja

Devanin kovilthaan thiranthida koodumo

Thirumugam malarnthida tharisanam kidaikkumo

Female :

Kannanae mannanae en maharaja

Kanmalar vaadinaal un ila roja

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kannane Mannane

Which movie does the song Kannane Mannane belong to?

The song Kannane Mannane is from the movie Thambathyam.

Who is the music director of Kannane Mannane?

The music for Kannane Mannane is composed by Manoj – Gyan.

Who wrote the lyrics for Kannane Mannane?

The lyrics for Kannane Mannane are penned by Vaali.

Who sang the Kannane Mannane song?

Kannane Mannane is sung by Vani Jairam, Vijayaramani.

Related Songs