Kanmani Ponmani - தமிழ் பாடல் வரிகள்
எங்க வீட்டு மகாலட்சுமியே
மங்கையர் திலகமே மாதர் குல மாணிக்கமே
சிந்தையில் நான் தினம் பாடும் என் சிந்துபைரவியே
ஆஆ……ஆஆ…..ஆஆ….ஆ….ஆ…..ஆஹ்….
ஆண் :
கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி
தேவியின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ
ஆண் :
கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி
ஆண் :
குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்
வாய்த்தவள் நீ இங்கு தானே
உனை நானே அறிவேனே
மடியில் தாங்கி உனை தாயென கொஞ்சிய
தகப்பனை அழ வைக்கலாமா
இது ஏம்மா இங்கு வாம்மா……
ஆஆ..ஆ….ஆ…ஆ…..ஆ…..
குழு :
மம்மியை தேடுது பிள்ளைகளே
மணி விழி வாடுது கிள்ளைகளே
ஆண் :
படுகின்ற பாடு போதுமென் தேவி வா இங்கு வா
கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி
ஆண் :
கதவை மூடி ஒரு நாடகமாடிட
சோகங்கள் அலையென மோதும்
அடி போதும் பிடிவாதம்
மனையில் மாலையிட்ட நாயகன் நானடி
மானத்தை வாங்குதல் பாவம்
என்ன கோபம் மனஸ்தாபம்…..
ஆஆ..ஆ….ஆ…ஆ…..ஆ…..
குழு :
நீ வந்து போடணும் சாப்பாடு
அதுவரை போடுவோம் கூப்பாடு
ஆண் :
குடும்பத்தில் நீயின்றி ஆனந்தம் ஏது
வா இங்கு வா
ஆண் :
கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி
தேவியின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ
ஆண் :
கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி
Kanmani Ponmani - English Lyrics
Male :
Enga veetu mahalakshmiye
Mangaiyar thilagamae madhar kula maanikamey
Sindhaiyil naan dhinam paadum en sindhu bairaviyae
Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah….
Male :
Kanmani ponmani en maharani
Kangalae kaanumo un malarmeni
Deviyin kovilthaan thirandhida koodumo
Thirumugam malarinthida dharisanam kedaikumo
Male :
Kanmani ponmani en maharani
Kangalae kaanumo un malarmeni
Male :
Kuzhanthai pola oru paal manam poomanam
Vaaithaval nee inguthaanae
Unnai nanae arivaenae
Madiyil thaangi unnai thaaiyene konjiya
Thagapanai azha veikalaamaa
Idhu yaemma ingu vaama….
Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah…
Chorus :
Mummyai theduthu pillaigalae
Mani vizhi vaaduthu killaigalae
Male :
Padungindra paadu podhumen devi va ingu va
Male :
Kanmani ponmani en maharani
Kangalae kaanumo un malarmeni
Male :
Kadhavai moodi oru naadagamadi
Sogangal alaiyena mothum
Adi pothum pidivatham
Manayil maalayitta naayagan naanadi
Maanathai vaanguthal paavam
En kobam mansthaabam….
Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah…
Chorus :
Nee vandhu podanum saapaadu
Adhuvarai poduvom kupaadu
Male :
Kudumbathil nee indri aanandham yaedhu
Vaa ingu vaa
Male :
Kanmani ponmani en maharani
Kangalae kaanumo un malarmeni
Deviyin kovilthaan thirandhida koodumo
Thirumugam malarinthida dharisanam kedaikumo
Male :
Kanmani ponmani en maharani
Kangalae kaanumo un malarmeni