Pulla Pulla Vayasu Pulla - தமிழ் பாடல் வரிகள்
புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
பெண் :
புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல…
ஆண் :
என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஆஹ்…
பெண் :
இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்…….
ஆண் :
ஓ……ஓ…..புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள…..
பெண் :
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல…
பெண் :
தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்
தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்
ஆண் :
ஓ…..தெக்கு பக்க காத்து வந்து
சேதி ஒன்னு சொல்லுதடி
சேதி சொல்லும் சாக்கு வச்சு என் மனச கிள்ளுதடி
அடி மானே இனி நானே உனக்கு…
பெண் :
நல்ல சந்தனம் மல்லிகை வாசனை மணக்க
சந்தம் வெளஞ்சது இன்னைக்கு தான்
ஆண் :
புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
பெண் :
உன்ன விட்டா ஊருக்குள்ள…..யாருமில்ல…
ஆண் :
என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா..
பெண் :
இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்…….
ஆண் :
ஓ….ஓ……புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
பெண் :
உன்ன விட்டா ஊருக்குள்ள……யாருமில்ல…
ஆண் :
மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது
மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது
பெண் :
பத்து விரல் பட்டதிலே
வந்த சுகம் கொஞ்சமில்ல
தொட்டுக் கொள்ள கட்டிக் கொள்ள
ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல
அடங்காத ஒரு தாகம் எனக்கு
ஆண் :
நீ வைக்கிற பொட்டுல வாசனை பூவுல
நானும் இருக்கேன் பக்கத்தில
பெண் :
புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
ஆண் :
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
பெண் :
என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா…
ஆண் :
இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்….
பெண் :
ஆ….ஹா…..புள்ள புள்ள வயசுப்புள்ள…
ஆண் :
ஹா
பெண் :
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
ஆண் :
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல…
Pulla Pulla Vayasu Pulla - English Lyrics
Male :
Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla
Female :
Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla….
Male :
Ennai katti potta kannaala neethaan aah….
Female :
Ini ellaa naalum ponnaana naalthaan
Male :
Oo….oo…..Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Female :
Unna vittaa oorukkulla yaarumilla….
Female :
Dhenanthorum mugam paaththu pasiyaarinaen
Theriyaama ariyaama manam maarinaen
Thenanthorum muam paaththu pasiyaarinaen
Theriyaama ariyaama manam maarinaen
Male :
Oo….thekku pakka kaaththu vanthu
Saethi onnu solluthadi
Saethi sollum saakku vachchu en manasa killuthadi
Adi maanae ini naanae unakku
Female :
Nalla santhanam malligai vaasaai manakka
Santham velanjathu innaikkuththaan
Male :
Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Female :
Unna vittaa oorukkulla yaarumilla
Male :
Ennai katti potta kannaala needhaan haa
Female :
Ini ellaa naalum ponnaana naalthaan
Male :
Oo….oo….pulla pulla vayasupulla
Pootti vachchen manasukkulla
Female :
Unna vittaa oorukkulla yaarumilla
Male :
Madimaelae ilappaara edam theduthu
Malar pola unnai sooda manam yaenguthu
Madimaelae ilappaara edam theduthu
Malar pola unnai sooda manam yaenguthu
Female :
Paththu viral pattathilae
Vantha sugam konjamilla
Thottu kolla kattik kolla
Aasaikonnum panjamilla
Adangaatha oru thaagam enakku
Male :
Nee vaikkira pottula vaasanai poovula
Naanum irukken pakkathila
Female :
Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Male :
Unna vittaa oorukkulla yaarumilla….
Female :
Ennai katti potta kannala neethaan haa
Male :
Ini ellaa naalum ponnaana naalthaan
Female :
Aa….haa….
Pulla vayasu pulla
Male :
Haa
Female :
Pootti vachchen manasukkulla
Male :
Unna vittaa oorukkulla yaarumilla…..