Punnagaye - தமிழ் பாடல் வரிகள்
புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின்
துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள்
அடிமன கனவுகள் பலிக்கிறதே…..
பெண் :
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ
பெண் :
மழை சாதுவான இசையென
சாதுவான இசையென
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னோடு இசைக்கிறதே
ஆண் :
அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
குழு :
அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
ஆண் :
அந்த வானமே
பல துண்டானதே
குழு :
அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
இனி கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே
பெண் :
புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின்
துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமன கனவுகள் பலிக்கிறதே
பெண் :
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ
பெண் :
மழை சாதுவான இசையென
சாதுவான இசையென
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னோடு இசைக்கிறதே
ஆண் :
ஓ…ஓ………ஓ……..ஓ….ஓ..
ஓ…..ஓ…….ஓ…
கான மழையோ ஏழு ஸ்வரமே
காதல் மழையோ நூறு ஸ்வரமே
உன் சின்னத் திமிரோ நாதஸ்வரமே
நீ என்னுள் கலந்தால் ஜீவ ஸ்வரமே
பெண் :
மறக்காமலே நான்
நன்றி சொல்வேன்
மழை துளியால் மாலை கட்டுவேன்
ஆண் மற்றும் பெண் :
புன்னகையே
பள பள பள பளவென ஒளிகளின்
துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமன கனவுகள் பலிக்கிறதே
ஆண் மற்றும் பெண் :
இது கடவுள்
எழுதும் கவிதை வரிகள் தானோ
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ
பெண் :
மழை சாதுவான இசையென
சாதுவான இசையென
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னோடு இசைக்கிறதே
ஆண் :
அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
குழு :
அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
ஆண் :
அந்த வானமே
பல துண்டானதே
குழு :
அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
இனி கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே
Punnagaye - English Lyrics
Female :
Punnagayae…pala pala palavena
Oligalin thuliglil vizhugirathae…
Kanavugal kanavugal
Adimana kanavugal palikirathae…
Female :
Idhu kadavul ezhudhum
Kavithai varigal thaano
Idhu kadavul ezhudhum
Kavithai varigal thaano
Female :
Mazhai sadhuvana isaiyena
Sadhuvana isaiyena
Ennodu isakiradhae
Manidhargal paravaigal
Vilangugal udan mazhai
Ennodu isaikirathae
Male :
Adi aathi mazha saathi
Thuli mannil therikkum namakaga
Chrous :
Adi aathi mazha saathi
Thuli mannil therikkum namakaga
Male :
Antha vaanamae pala thundanathae
Chrous :
Adhu mannil vizhundhu
Nammai kondaaduthae
Ini kallum mullum sollum
Mazhaiyin ragasiyamae
Female :
Punnagayae pala pala palavena
Oligalin thuligalil vizhugirathae
Kanavugal kanavugal
Adi mana kanavugal palikirathae
Female :
Idhu kadavul ezhudhum
Kavithai varigal thaano
Idhu kadavul ezhudhum
Kavithai varigal thaano
Female :
Mazhai sadhuvana isaiyena
Sadhuvana isaiyena
Ennodu isakiradhae
Manidhargal paravaigal
Vilangugal udan mazhai
Ennodu isaikirathae
Male :
Oo..ooo….ooo….oo…oo..
Ooo….ooo….oo..
Gaana mazhaiyo ezhu swaramae
Kaadhal mazhaiyo nooru swaramae
Un chinna thimiro nathaswaramae
Nee ennul kalandhal jeeva swaramae
Female :
Marakkamalae naan nandri solven
Mazhai thuliyal maalai kattuven
Male & Female :
Punnagayae
Pala pala palavena
Oligalin thuligalil vizhugirathae
Kanavugal kanavugal
Adimana kanavugal palikirathae
Male & Female :
Idhu kadavul ezhudhum
Kavithai varigal thaana
Idhu kadavul ezhudhum
Kavithai varigal thaana
Female :
Mazhai sadhuvana isaiyena
Sadhuvana isaiyena
Ennodu isakiradhae
Manidhargal paravaigal
Vilangugal udan mazhai
Ennodu isaikirathae
Male :
Adi aathi mazha saathi
Thuli mannil therikkum namakaga
Chorus :
Adi aathi mazha saathi
Thuli mannil therikkum namakaga
Male :
Antha vaanamae pala thundanathae
Chorus :
Adhu mannil vizhundhu
Nammai kondaaduthae
Ini kallum mullum sollum
Mazhaiyin ragasiyamae