Putham Pudhu Rojaave - தமிழ் பாடல் வரிகள்
புத்தம் புது ரோஜாவே
குழு :
ரோஜாவே ரோஜாவே
ஆண் :
பூப்படைந்த ரோஜாவே
குழு :
ரோஜாவே ரோஜாவே
ஆண் :
புத்தம் புது ரோஜாவே
பூப்படைந்த ரோஜாவே
என் செய்குவாய் என்னை
நீ என்னை கொன்றாலும்
நெருப்பென்னை தின்றாலும்
நித்தம் சுற்றுவேன் உன்னை,
ஆண் :
என் காதலியே
உன் கண்ணசைவால்
துளி புன்னகையால்
அடி நெஞ்சில் பூத்ததே
ஆண் :
ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
நீ ஒரு ரோஜா கூட்டம்
மனசுக்குள் ரோஜா கூட்டம்
ஆண் :
ரோஜா கூட்டம்…
ரோஜா கூட்டம்…
ஆண் :
காதலை உலகில்
கழித்துவிட்டாலே
கல்லரை பூமியடி
காதலி ஒருத்தி தூங்குவதாலே
கல்லரை கோயிலடி
ஆண் :
தாய் தந்தை ஆசான்
தவித்ததை கூட
சொல்லிதரும் காதலடி
ஆண் :
என் காதலியே
உன் வளைவுகளால்,
அந்த அளவுகளால்
அடி நெஞ்சில் பூத்ததே
ஆண் :
ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
நீ ஒரு ரோஜா கூட்டம்
மனசுக்குள் ரோஜா கூட்டம்
ஆண் :
திரிகளை எரிக்கும்
தீயே வாழ்க
உன்னால் ஒளி அடைந்தோம்
தேகத்தை எரிக்கும்
காதலே வாழ்க
உன்னால் உயிர் வளர்தோம்
குழு :
………………………..
ஆண் :
அறுவது வயது
ஆயிரம் வருடம்
அள்ளி தரும் காதலடி
ஆண் :
அந்த காதலினால்
நல்ல கலவி உண்டு
அந்த சுகங்களினால்
அடி நெஞ்சில் பூக்குமே
ஆண் :
{ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
நீ ஒரு ரோஜா கூட்டம்
மனசுக்குள் ரோஜா கூட்டம்} (2)
ஆண் :
ரோஜா கூட்டம்…
ரோஜா கூட்டம்…
Putham Pudhu Rojaave - English Lyrics
Male :
Putham pudhu rojaavae
Chorus :
Rojaavae rojaavae
Male :
Poopadaintha rojaavae
Chorus :
Rojaavae rojaavae
Male :
Putham pudhu rojaavae
Poopadaintha rojaavae
En seiguvaai ennai
Nee ennai kondraalum
Neruppennai thindraalum
Nitham sutruven unnai
Male :
En kaadhaliyae
Un kann asaivaal
Thuli punnagaiyaal
Adi nenjil poothathae
Male :
Rojaakootam
Rojaa rojaakootam
Nee oru rojaakootam
Manasukkul rojaakootam
Male :
Rojaakootam…
Rojaakootam….
Male :
Kaadhalai ulagil kalithuvittaal
Kallarai boomiyadi
Kaadhali oruthi thoonguvathaalae
Kallarai koyiladi
Male :
Thaai thanthai aasaan
Thavithathai kooda
Sollitharum kaadhaladi
Male :
En kaadhaliyae
Un valaivugalaal
Andha alavugalaal
Adi nenjil poothathae
Male :
Rojaakootam
Rojaa rojaakootam
Nee oru rojaakootam..mm
Manasukkul rojaakootam
Male :
Thirigalai erikkum
Theeyae vaazhga
Unnaal oli adainthom
Dhaegathai erikkum
Kaadhalae vaazhga
Unnaal uyir valarthom
Chorus :
Yehi yehi yeahhh…
Male :
Arupathu vayathu
Aayiram varudam
Allitharum kaadhaladi
Male :
Andha kaadhalinaal
Nalla kalavi undu
Andha sugangalinaal
Adi nenjil pookumae
Male :
{Rojaakootam
Rojaa rojaakootam
Nee oru rojaakootam
Manasukkul rojaakootam} (2)
Male :
Rojaakootam…
Rojaakootam….