Uyir Konda Rojaave - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்ம்…
உயிர் கொண்ட ரோஜாவே
குழு :
ரோஜாவே ரோஜாவே
ஆண் :
உயிர் வாங்கும் ரோஜாவே
குழு :
ரோஜாவே ரோஜாவே
ஆண் :
உயிர் கொண்ட ரோஜாவே
உயிர் வாங்கும் ரோஜாவே
கிள்ளி போகவே வந்தேன்
ஆண் :
பக்கம் வந்த ரோஜாபூ
பக்தன் என்று சொல்லியதால்
பூஜை அறையில் வைத்தேன்
ஆண் :
அன்று காதலனா
இன்று காவலனா
விதி சொன்ன கதை
இதுதானா… நெஞ்சமே
குழு :
ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்
ஆண் :
ரோஜா கூட்டம்…
ரோஜா கூட்டம்…
ஆண் :
தூரத்தில் இருக்கையில்
அண்மையில் இருந்தாய்
அடிவான் நிலவாக
அண்மையில் வந்ததும்
தூரத்தில் தொலைந்தாய்
கரைமேல் அலையாக
ஆண் :
கள்ளம் இல்லாமல்
கை தொடும்பொழுது
உள்ளத்தில் நில நடுக்கம்
ஆண் :
ஒரு சொர்க்கத்துக்குள்
சிறு நரகமடி
என் முகமேதான்
முகம் மூடி பாரடி
குழு :
ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்
ஆண் :
கண்களில் இருந்து
உறக்கத்தை முறித்து
இரவில் எரித்துவிட்டேன்
நெஞ்சத்தில் இருந்து
காதலை உறித்து
பாதியில் நிறுத்திவிட்டேன்
ஆண் :
ஒரு சில சமயம்
உயிர் விட நினைத்தேன்
உனக்கே உயிர் சுமந்தேன்
ஆண் :
அடி சினேகிதியே
முன் காதலியே
என் நெஞ்சோடு,
என் காதல் வேகட்டும்
குழு :
{ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்} (2)
ஆண் :
ரோஜா கூட்டம்…
ரோஜா கூட்டம்…
Uyir Konda Rojaave - English Lyrics
Male :
Mmm uyir konda rojaavae
Chorus :
Rojaavae rojaavae
Male :
Uyir vaangum rojaavae
Chorus :
Rojaavae rojaavae
Male :
Uyir konda rojaavae
Uyir vaangum rojaavae
Killi pogavae vandhen
Male :
Pakkam vandha rojaa poo
Bakthan endru solliyathaal
Poojai araiyilae vaippen
Male :
Andru kaadhalanaa
Indru kaavalanaa
Vidhi sonna kadhai
Idhuthaana nenjamae
Chorus :
Rojaakootam
Rojaa rojaa kootam
Arugil rojaa kootam
Naduvil mullin thootam
Male :
Rojaakootam ..mmm
Rojaakootam …
Male :
Doorathil irukkayil
Anmayil irundhaai
Adi vaan nilavaaga
Anmayil vandhathum
Doorathil tholainthaai
Karaimel alaiyaaga
Male :
Kallamillaamal
Kai thodum poludhu
Ullathil nila nadukkam
Male :
Oru sorgathukul
Siru naragamadi
En mugamae thaan
Mugamoodi paaradi
Chorus :
Rojaakootam
Rojaa rojaa kootam
Arugil rojaa kootam
Naduvil mullin thootam
Male :
Kangalil irunthu
Urakkathai urithu
Iravil erithu vitten
Nenjathil irunthu
Kaadhalai urithu
Paathiyil niruthi vitten
Male :
Oru sila samayam
Uyir vida ninaithen
Unakkae uyir sumanthen
Male :
Adi snehithiyae
Mun kaathaliyae
En nenjodu
En kaathal vegattum
Chorus :
{Rojaakootam
Rojaa rojaa kootam
Arugil rojaa kootam
Naduvil mullin thootam} (2)
Male :
Roja Kootam …mm…
Roja Kootam ……