Raajadhi Raja - தமிழ் பாடல் வரிகள்
ஏ ஈ உ
யாரு கொஞ்சம் பாரேன்
எல்லோரும் காதலிக்கும் சூரன்
டாடிக்கே காம்பெட்டிஷன் பாரேன்
வந்தாச்சு பேர்ள்-அ பெத்த பேரன்
ஆண் :
பிக்செல் மாறி போயாச்சு
பிஸ்தா காம்போ ஆயாச்சு
ஸ்டைல் உம் கிரேசும்
சார்ம் உம் பார்ம் உம் ஏறி போச்சு
பார் அக்கபோராச்சு
ஆண் :
ராஜாதி ராஜா ராஜா
தூக்காதே எங்கும் கூஜா
போடுங்க டா ஹை ஸ்டேஜ் ஆ
ரிட்டனு மா நியூ ஏஜ் ஆ
ஆண் :
நவரசம் இருக்கனும்
வாழ்க்கை உன்னை
நாயகனு கொண்டாடும்
பனிவிழும் மலர்வணம்
கிழக்கு வாசல்
தெறந்து வெச்சு பூ போடும்
ஆண் :
ஏலே கீச்சான்
பாட வெச்சான்
எப்போதும் அவன் ஹார்ட்டு
ஹாப்பி தான்
ஆண் :
ஒரு கோடி இன்னல்கள்
வந்தாலும் போனாலும்
பைரைட் ஆவே நிப்பேன் டா
நான் அக்னி நட்சத்திரம்
ஆண் :
ராஜாதி ராஜா ராஜா
தூக்காதே எங்கும் கூஜா
போடுங்க டா ஹை ஸ்டேஜ் ஆ
ரிட்டனு மா நியூ ஏஜ் ஆ
ஆண் :
வொர்ரி எல்லாம் ஒதுக்குமா
உன்னை தடுக்க
எந்த பவரும் இல்லேமா
எறங்கி நீ கலக்குமா
நம்ம கடலில்
அலைகள் ஓய்வதில்லை மா
ஆண் :
லைப்-ஏ இங்க
ஓன் டைம் தான்
அன்பான பிரெண்டோட கொண்டாடு
ஆண் :
என் பாதர் சூப்பர் மேன்
நான் தான் டா லக்கி மேன்
க்ளோஸ் ஆவே நின்னாலும்
நான் கூட அவரு பேன்
ஆண் :
ராஜாதி ராஜா ராஜா
தூக்காதே எங்கும் கூஜா
போடுங்க டா ஹை ஸ்டேஜ் ஆ
ரிட்டனு மா நியூ ஏஜ் ஆ
ஆண் :
ஏ ஏ ஏ
போடு ஹா ஹா ஹா
ஹேய்ய் ஹே ஹேய்ய்……….
Raajadhi Raja - English Lyrics
Whistling :
…………………………
Male :
Aa ee ooo
Yaaru konjam paaren
Ellorum kaadhalikum sooran
Daddy-ke competition paaren
Vanthachu pearl-uh petha peran
Male :
Pixel maari pooyachu
Pistha combo aayachu
Style-um grace-um
Charm-um form-um yeripochu
Paar akkapoorachu
Male :
Raajadhi raaja raaja
Thookathae engum koojaa
Podunga da high stage ah
Return-nu ma new age ah
Male :
Navarasam irukanum
Vazhkai unnai
Nayaganu kondadum
Panivizhum malarvanam
Kizhakku vaasal
Therandhu vechu poo podum
Male :
Yelae keechan
Paada vechaan
Yeppothum avan heart-tu
Happy thaan
Male :
Oru kodi innalgal
Vanthaalum pohnalum
Bright aavae nippen da
Naan agni natchathiram
Male :
Raajadhi raaja raaja
Thookathae engum koojaa
Podunga da high stage ah
Return-nu ma new age ah
Male :
Worry ellam othukumaa
Unnai thadukka
Entha power um illae maa
Erangi nee kalukkumaa
Namma kadalil
Alaigal oivathillai maa
Male :
Life-eh inga
One time-uh thaan
Anbaana friend-oda kondadu
Male :
En father superman
Naan than da lucky man
Close-aavae ninnaalum
Naan kooda avaru fan
Male :
Raajadhi raaja raaja
Thookathae engum koojaa
Podunga da high stage ah
Return-nu ma new age ah
Male :
Podu ha ha ha
Hey hey heyyyy…..
Whistling :
…………………………