Mr. Chandramouli Theme - தமிழ் பாடல் வரிகள்
சிறு நாழி போதாதிங்கு
உறவாய் உலவ போதாதிங்கு
பெறு ஆழி போதாதிங்கு
நினைவை நிரப்ப போதாதிங்கு
குழு :
தூ துத்தூ தூ
தூ துத்தூ தூ
தூ து து தூ து
தூ துத்தூ தூ
குழு :
தூ துத்தூ தூ
தூ துத்தூ தூ
தூ து து தூ து
தூ து து தூ து
பெண் :
ஆஆ…..ஆஆ……ஆஆ…..
ஆஆ…ஆஅ….ஆஆ…ஆஆ…..
ஆஆ……ஆஆ…..
பெண் :
கறைகிற நொடிகளே
காலம் நீள ஏதோ செய்க
புரிந்திடா உறவையே
நீட்டித்திட பாளம் செய்க
ஆண் :
நரைகள் முளைக்கும் போதும்
நினைவுகள் சுழலும் வாழ
கனவும் கலைந்து போக
நிஜங்களின் உறவும் மீள
என்ன சொல்வதோ இந்த உறவை
என்னென்பதோ
குழு :
தூ துத்தூ தூ
தூ துத்தூ தூ
தூ து து தூ து
தூ துத்தூ தூ
குழு :
தூ துத்தூ தூ
தூ துத்தூ தூ
தூ து து தூ து
தூ து து தூ து
Mr. Chandramouli Theme - English Lyrics
Whistling :
………………………….
Female :
Siru naali podhaathingu
Uravaai ulava podhaathingu
Peru aazhi podhaathingu
Ninaivai nirappa podhaathingu
Chorus :
Thuu dhuththu thuu
Thuu dhuththu thuu
Thuu dhu dhu dhuu dhu
Thuu dhuththu thuu
Chorus :
Thuu dhuththu thuu
Thuu dhuththu thuu
Thuu dhu dhu dhuu dhu
Thuu dhu dhu dhuu dhu
Female :
Aaa…aaaa…aa….
Aaa…aaa…aaa…aaa..
Aaa…aaa….
Female :
Karaigira nodigalae
Kaalam neela yedho seiga
Purinthidaa uravaiyae
Neettithida paalam seiga
Male :
Naraigal mulaikkum podhum
Ninaivugal suzhalum vaazha
Kanavum kalainthu poga
Nijangalin uravum meela
Enna solvadho indha uravai
Ennenbadho…
Chorus :
Thuu dhuththu thuu
Thuu dhuththu thuu
Thuu dhu dhu dhuu dhu
Thuu dhuththu thuu
Chorus :
Thuu dhuththu thuu
Thuu dhuththu thuu
Thuu dhu dhu dhuu dhu
Thuu dhu dhu dhuu dhu