Opening Song Ithu - தமிழ் பாடல் வரிகள்
தட தட வென பூமி நடுங்க
பட பட வென வானம் வெடிக்க
ஆயிரம் ஆயிரம் டியாபரை தாண்டி
மெத்தையை மொத்தம் நனைப்பவன் இவனே
குழு :
சல சலவென எச்சி ஒழுக
கலர் கலரா மொக்கு நனைய
காலையும் மாலையும் வாயை திறந்து
லாலிபாப்பை சப்பும் சந்திரனே
ஆண் :
ஹோ ஓ ஓ ஹோ
சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி…
குழு :
ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது
குழு :
திருபாச்சி வாள இவனோ
மரபாச்சி டால் இவனோ
சூ மந்த்ர காளியனோ
ஜுமாஞ்சி குரங்கு இவனோ
குழு :
பள்ளிக்கும் சிலந்திக்கும்
அஞ்சாத கொசு இவனோ
பஞ்ச் வசனம் பேசித்தான்
இன்ச் இன்ச்சா கொல்பவனோ
ஆண் :
இவன் உத்து பார்த்தா நீ உப்பு கண்டம்
கைய வெச்சா நீ மிருதங்கம்
வோர்ல்ட் மேப்ப இவன் மூந்து பார்த்தா
எகிறி போகுமடா ஏழு கண்டமும்
ஆண் :
இவன் எட்டி பார்த்தா குட்ட குழம்பும்
கட்டி புடிச்சா உன் சோலி முடியும்
பாட்டு படிச்சா காத்து எரியும்
எனிமி நடுங்கும் கிருமி இவன்தாண்டா
ஆண் :
சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி…
குழு :
ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது
குழு :
ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது
குழு :
காதல் வெற்றி காதல் தோல்வி
எதையம் தாங்கும் இதயம்
தனியாளா ஹனிமூன் போவான்
எவனால் இங்க முடியும்
குழு :
குப்புற படுத்து யோசிச்சாலே
கார்பரேட்டு அலறும்
இவன் ரப்பர வெச்சு தேச்சா போதும்
ரவுடி கூட்டம் அழியும்
குழு :
பொலக்காத பூசணி டா இவன்
நசுங்காத எலுமிச்ச டா
சிதறாத சில்லற டா இவன்
ஏழைகளுக்கு ஏழற டா
குழு :
ஆட்டம் இங்க ஆடாத
உன் ஆயுள் முடிஞ்சு போகுமடா
ஹாப்பி பர்த்டே கேன்டல் கூட
ஆட்டம் பாமா மாறுமடா
Opening Song Ithu - English Lyrics
Chorus :
Thada thada vena boomi nadunga
Pada pada vena vaanam vedikka
Aayiram aayiram diaper-ai thaandi
Methaiyai moththam nanaippavan ivanae
Chorus :
Sala salavena echchi ozhuga
Color color-ah mookku nanaiya
Kaalaiyum maalaiyum vaayai thirandhu
Lollypop-ai sappum chanthiranae
Male :
Hoo oo oo hoo
Singa kutty kuliyal poda thanga thotty…
Chorus :
Opening song idhu
Happening song idhu
Paasakara kootamellaam naasama poguthu
Chorus :
Opening song idhu
Happening song idhu
Paasakara kootamellaam naasama poguthu
Chorus :
Thirupachi vaal ivano
Marapachi doll ivano
Choo mandhra kaaliyano
Jumanji kurangu ivano
Chorus :
Ballikum silanthikum
Anjaadha kosu ivano
Punch vasanam pesithaan
Inch inch-ah kolbavano
Male :
Ivan uththu paartha nee uppu kandam
Kaiya vecha nee miruthangam
World map-ah ivan moonthu paartha
Egiri pogumda yezhu gandamum
Male :
Ivan etti paartha kutta kuzhambum
Katti pudicha un soli mudiyum
Paatu padicha kaathu eriyum
Enemy nadungum kirumi ivanthanda
Male :
Singa kutty kuliyal poda thanga thotty…
Chorus :
Opening song idhu
Happening song idhu
Paasakara kootamellaam naasama poguthu
Chorus :
Opening song idhu
Happening song idhu
Paasakara kootamellaam naasama poguthu
Chorus :
Kaadhal vetri kaadhal thozhvi
Edhaiyum thaangum idhayam
Thaniyaala honeymoon povan
Evanaal inga mudiyum
Chorus :
Kuppura paduthu yosichalae
Corporate-u alarum
Ivan rubber-ah vechu thecha podhum
Rowdy kootam azhiyum
Chorus :
Polakkaadha poosani da ivan
Nasungaadha elumicha da
Sidharaadha sillara da ivan
Yezhaigalukku yezhara da
Chorus :
Aatam inga aadaadha
Un aayul mudinju pogumadaa
Happy birthday candle kooda
Atom bomb-ma maarumadaa