Raasaa Maga Polirundhe - தமிழ் பாடல் வரிகள்
ராசா மக
ராசா மக போலிருந்தே
நாலு பேரு பாத்து உன்னை
லேசா எண்ணிப்
லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி
உன் நெஞ்சுங் கல்லாய்
உன் நெஞ்சுங் கல்லாய் மாறிப் போச்சே கண்மணி
ஆண் :
ராசா மக போலிருந்தே
நாலு பேரு பாத்து உன்னை
லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி
உன் நெஞ்சுங் கல்லாய் மாறிப் போச்சே கண்மணி
ஆண் :
வட்டலெனும் குளந்தனிலே
வாத்துக் கோழி போல் மிதந்தே
வட்டலெனும் குளந்தனிலே
வாத்துக் கோழி போல் மிதந்தே
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
குழு :
அடடடடடா …….ச்ச்……..ச்ச்ச்சச்……..
ஆண் மற்றும் குழு :
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
ஆண் :
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
ஆண் :
ராசா மக
ராசா மக போலிருந்தே
நாலு பேரு பாத்து உன்னை
லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி
உன் நெஞ்சுங் கல்லாய்
உன் நெஞ்சுங் கல்லாய் மாறிப் போச்சே கண்மணி
ஆண் :
அள்ளி விழுங்கும்படி
ஆசை கொள்ளும் உன்னழகைக்
கொள்ளை கொண்டு போன கள்ளன் யாரடி
நீயும் கொஞ்சஞ் கொஞ்சமாயுளைப்பதேனடி
குழு :
அடடடடடா …….ச்ச்……..ச்ச்ச்சச்……..
ஆண் மற்றும் குழு :
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
ஆண் :
மொளகாப் பொடி பூசி
எண்ணையிலே தலை முழுகி
மொளகாப் பொடி பூசி
எண்ணையிலே தலை முழுகி
அழகா அதிகாரம் பண்ணினே
காலம் அப்படியே இருக்குமுன்னு எண்ணினே
குழு :
அடடடடடா …….ச்ச்……..ச்ச்ச்சச்……..
ஆண் மற்றும் குழு :
{இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்} (2)
Raasaa Maga Polirundhe - English Lyrics
Male :
Raasa maga
Raasa maga polirundhae
Naalu peru paathu unnai
Lesa enni
Lesa enni pesalaachae penmani
Un nenjunkallaai
Un nenjunkallaai maari pochae kanmani
Male :
Raasa maga polirundhae
Naalu peru paathu unnai
Lesa enni pesalaachae penmani
Un nenjunkallaai maari pochae kanmani
Male :
Vattalennum kulanthanilae
Vaathu kozhi pol midhantha
Vattalennum kulanthanilae
Vaathu kozhi pol midhantha
Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Chorus :
Adadadada ichh ichchchch
Male & Chorus :
Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Male :
Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Male :
Raasa maga
Raasa maga polirundhae
Naalu peru paathu unnai
Lesa enni pesalaachae penmani
Un nenjunkallaai
Un nenjunkallaai maari pochae kanmani
Male :
Alli vilugumpadi
Aasai kollum un azhagai
Alli vilugumpadi
Aasai kollum un azhagai
Kollai kondu pona kallan yaaradi
Neeyum konjamkonjamaai ilaippadhum yenadi
Chorus :
Adadadada ichh ichchchch
Male & Chorus :
Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Male :
Melagaa podi poosi
Ennaiyilae thalai muzhugi
Melagaa podi poosi
Ennaiyilae thalai muzhugi
Azhaga adhigaaram panninae
Kaalam appadiyae irukkummunnu enninae
Chorus :
Adadadada ichh ichchchch
Male & Chorus :
{Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai} (2)