Yeriyile Oru Kashmeer Roja - தமிழ் பாடல் வரிகள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண் :
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் :
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண் :
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் :
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
அதன் இதழ்களின் மீது
பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது ஆ..ஆ…..
இதழ்களின் மீது
பாண்டிய நாட்டு முத்துக்கள் யார் தந்தது ஆ..ஆ..
ஆண் :
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏனடி நீராடுது
பெண் :
மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை
அந்த மகிழ்வினில் நெஞ்சம்
மயங்கிட நின்று மங்கள நீராடுது
மங்கள நீராடுது
ஆண் :
ஆ..ஆ….ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஆண் :
பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை
கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே
பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்
ஆனந்த ராகம் கேட்கட்டுமே
பெண் :
கண்படும் போதே கசங்கிய மேனி
கைப்படும் போது என்னாகும்
கண்படும் போதே கசங்கிய மேனி
கைப்படும் போது என்னாகும்
காவலை மீறிப் போகிற வேளை
செவ்விதழ் மேலும் புண்ணாகும்
ஆண் :
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏனடி நீராடுது
ஆண் :
பூ முகம் கொஞ்சம்
வாடி இருந்தால்
காதலன் உள்ளம் வருந்தாதோ
பெண் :
காவிய கண்கள்
தாவியே அழைத்தாள்
மாதுளம் கொஞ்சம் குளிராதோ
ஆண் :
எத்தனை சுகங்கள் உன்னிடம் என்னும்
பாவனை கண்டால் ஆகாதோ
பெண் :
இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்
மோகன மயக்கம் தீராதோ
ஆண் :
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏனடி நீராடுது
பெண் :
மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை
அந்த மகிழ்வினில் நெஞ்சம்
மயங்கிட நின்று மங்கள நீராடுது
மங்கள நீராடுது
ஆண் :
ஆ..ஆ…..ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
பெண் :
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
Yeriyile Oru Kashmeer Roja - English Lyrics
Male :
Aa aa aa aa aa aa aa aa
Female :
Aa aa aa aa aa aa aa aa
Male :
Aa aa aa aa aa aa aa aa
Female :
Aa aa aa aa aa aa aa aa
Male :
Yeriyilae oru kaashmeer roja
Yenadi neeraaduthu
Yeriyilae oru kaashmeer roja
Yenadi neeraaduthu
Adhan ithazhgalin meedhu
Paandiya naattu
Muthukkal yaar thanthathu aa..aa..
Ithazhgalin meedhu
Paandiya naattu muthukkal yaar thanthathu aa..aa..
Male :
Yeriyilae oru kaashmeer roja
Yenadi neeraaduthu
Yenadi neeraaduthu
Female :
Maalaiyilae varum mannanukkendru
Manmadha aaraadhanai
Aa aa aa aa aa aa aa aa
Maalaiyilae varum mannanukkendru
Manmadha aaraadhanai
Andha magizhvinil nenjam
Mayankida nindru mangala neeraaduthu
Mangala neeraaduthu
Male :
Aa..aa.. yeriyilae oru kaashmeer roja
Yenadi neeraaduthu
Male :
Paarvaiyil konjam parukiya azhagai
Kaikalum suvaithu paarkkattumae
Paathathil thodangi koonthalin varaiyil
Aanandha raagam ketkattumae
Female :
Kanpadumpothae kasangiya meni
Kaippadumpothu ennaagum
Kanpadumpothae kasangiya meni
Kaippadumpothu ennaagum
Kaavalai meeri pogira velai
Sevvithazh melum punnaagum
Male :
Yeriyilae oru kaashmeer roja
Yenadi neeraaduthu
Yenadi neeraaduthu
Male :
Poo mugam konjam
Vaadi irunthaal
Kaadhalan ullam varunthaatho
Female :
Kaaviya kangal
Thaaviyae azhaithaal
Maadhulam konjam kuliraathoo
Male :
Ethanai sugangal unnidam ennum
Baavanai kandaal aagathoo
Female :
Iravinil thondri vidintha pinnaalum
Mogana mayakkam theeraatho
Male :
Yeriyilae oru kaashmeer roja
Yenadi neeraaduthu
Yenadi neeraaduthu
Female :
Maalaiyilae varum mannanukkendru
Manmadha aaraadhanai
Andha magizhvinil nenjam
Mayankida nindru mangala neeraaduthu
Mangala neeraaduthu
Male :
Aa..aa..yeriyilae oru kaashmeer roja
Yenadi neeraaduthu
Female :
Aa aa aa aa aa aa aa aa