Vaanamengum Parithiyin - தமிழ் பாடல் வரிகள்
வானமெங்கும் பரிதியின் சோதி
மலைகள் மீதும் பரிதியின் சோதி
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
ஆண் :
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி
மாணவன் தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே
இருளிது வென்னே……
Vaanamengum Parithiyin - English Lyrics
Male :
Vaan engum parithiyin sothi
Malaigal meedhum parithiyin sothi
Thaanai neerkadal meedhilum aangae
Tharaiyin meedhum tharukkalin meedhum
Male :
Kaanagathilum parppala aatrin
Karaigal meedhum parithiyin sothi
Maanavan than ulathanil mattum
Vandhu nirkkum irulidhu vennae
Irulidhuvennae….