Urugidum Velaiyilum Nalla - தமிழ் பாடல் வரிகள்
உருகிடும் வேளையிலும் நல்ல
ஒளித் தரும் மெழுகு திரி
ஒளித் தரும் வேளையிலும்
தியாக உணர்வினை தூண்டிவிடும்
பெண் :
உருகிடும் வேளையிலும் நல்ல
ஒளித் தரும் மெழுகு திரி
பெண் :
ஒருவருக்கொருவர் உதவி செய்யாமல்
உலகம் இயங்காது
ஒவ்வொரு மனிதனும் தனக்கென வாழ்ந்தால்
வாழ்வில் பயனேது…..
பெண் :
உருகிடும் வேளையிலும் நல்ல
ஒளித் தரும் மெழுகு திரி
பெண் :
இருளில் உலவும் இதயம் யாவும்
வெளியே வர வேண்டும்
ஆயிரம் இதயம் ஒன்றாய் சேர்ந்து
ஒளியை தர வேண்டும்…
பெண் :
உருகிடும் வேளையிலும் நல்ல
ஒளித் தரும் மெழுகு திரி
ஒளித் தரும் வேளையிலும்
தியாக உணர்வினை தூண்டிவிடும்
Urugidum Velaiyilum Nalla - English Lyrics
Female :
Urugidum velaiyilum
Nalla oli tharum mezhugu thiri
Oli tharum velaiyilum
Thiyaaga unarvinai thoondividum
Female :
Urugidum velaiyilum
Nalla oli tharum mezhugu thiri
Female :
Oruvar koruvar udhavi seiyaamal
Ulagam iyangaadhu
Ovvoru manidhanam thamakkena vaazhndhaal
Vaazhvil payan yedhu
Female :
Urugidum velaiyilum
Nalla oli tharum mezhugu thiri
Female :
Irulil ulavum idhayam yaavum
Veliyae vara vendum
Aayiram idhayam ondraai serndhu
Oliyai thara vendum
Female :
Urugidum velaiyilum
Nalla oli tharum mezhugu thiri
Oli tharum velaiyilum
Thiyaaga unarvinai thoondividum