Raasithan Kai Raasithan - தமிழ் பாடல் வரிகள்
ராசி தான்
கை ராசி தான் உன்
முகமே ராசி தான்
பெண் :
ராசி தான்
கை ராசி தான் உன்
முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி
தான் உன் முகமே
ராசி தான்
பெண் :
ஆத்தாடி உன்
அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவ தான்
தெரியாதா பூச்சூடி உன்
நெனப்புல மிதப்புல
இருப்பவ இவ தான்
புரியாதா
பெண் :
எந்நாளுமே என்
ஆசை மச்சானே உன் கூட
தான் நான் இருப்பேன்
உன் துணையாக நல்ல
இணையாக என்றும் வாழப்
பிறந்தேனே
பெண் :
ராசி தான்
கை ராசி தான் உன்
முகமே ராசி தான்
ஆண் :
ராசி தான்
கை ராசி தான் உன்
முகமே ராசி தான்
பெண் :
ஊர்சனம்
வாழ்த்தும் ராசகுமரன்
உனக்கு ஒரு குறையேது
மாமன் இல்லாத பூமியின்
மீது எனக்கு ஒரு துணை
ஏது
ஆண் :
கண்டாங்கி
புடவை கொண்டாடும்
நிலாவ கையோடு
அணைச்சேனே என்
பேரை மறந்து உன்
பேரைத்தானே
எப்போதும் நினைச்சேனே
பெண் :
பனி பூப்போல்
சிரிக்குது பால் போல்
இருக்குது பாவை
மனம் தானே
ஆண் :
ராசி தான்
கை ராசி தான் உன்
முகமே ராசி தான்
பெண் :
ராசி தான்
கை ராசி தான் உன்
முகமே ராசி தான்
ஆண் :
வீசுற காத்தும்
வயல் வெளி நாத்தும்
படிக்குது எசப் பாட்டு
ஆண்கிளி மனசும்
பூங்கிளி மனசும்
துடிக்குது அதைக்
கேட்டு
பெண் :
ஒன்னாக
கலந்து சந்தோஷ
உறவு எந்நாளும்
விலகாது கண்ணாடி
போலே கல்லால
அடிச்சா தண்ணீரும்
உடையாது
ஆண் :
பட்டு பாய
போட்டது பன்னீர்
தூவுது பூக்கள்
நமக்காக
பெண் :
ராசி தான்
கை ராசி தான் உன்
முகமே ராசி தான்
ஆண் :
ராசி தான்
கை ராசி தான் உன்
முகமே ராசி தான்
பெண் :
ஆத்தாடி
ஆண் :
உன் அருமையும்
பெருமையும் அறிஞ்சவன்
இவன் தான் தெரியாதா
பெண் :
பூச்சூடி
ஆண் :
உன் நெனப்புல
மிதப்புல இருப்பவன்
இவன் தான் புரியாதா
பெண் :
எந்நாளுமே
என் ஆசை மச்சானே
ஆண் :
ம்ம்ம்ம்ம்ம்
பெண் :
உன் கூடத் தான்
நான் இருப்பேன் உன்
துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே
ஆண் & பெண் :
ராசி தான்
கை ராசி தான் உன் முகமே
ராசி தான் ராசி தான் கை
ராசி தான் உன் முகமே
ராசி தான்
Raasithan Kai Raasithan - English Lyrics
Female :
Rasidhaan kai rasidhaan
Un mugamae rasidhaan
Female :
Rasidhaan kai rasidhaan
Un mugamae rasidhaan
Rasidhaan kai rasidhaan
Un mugamae rasidhaan
Female :
Aathaadi un
Arumaiyum perumaiyum
Arinjava ivadha theriyadhaa
Poochudi un
Nenappula medhappula
Iruppava ivadhaan puriyadhaa
Female :
Ennalumae en asai machanae
Un kudathaan naan iruppen
Un thunaiaaga nalla inaiaaga
Endrum vazha pirandhenae
Female :
Rasidhaan kai rasidhaan
Un mugamae rasidhaan
Male :
Rasidhaan kai rasidhaan
Un mugamae rasidhaan
Female :
Oor sanam vazhthum
Rasa kumaran
Unakku oru korai yedhu
Maman illadha
Boomiyin meedhu
Enakku oru thunai yedhu
Male :
Kandaangi pudava
Kondaadum nilaava
Kaiyodu anachenae
En perai marandhu
Un peraithaanae
Eppodhum ninachenae
Female :
Pani poo pol sirikkuthu
Paal pol irukkudhu
Paavai manam dhanae
Male :
Rasidhaan kai rasidhaan
Un mugamae rasidhaan
Female :
Rasidhaan kai rasidhaan
Un mugamae rasidhaan
Male :
Veesura kathum
Vayal veli nathum
Padikkuthu yesa pattu
Aan kili manasum
Poonkili manasum
Thudikkudhu athai kettu
Female :
Onnaagha kalandhu
Santhosa uravu
Ennaalum vilagaadhu…
Kannadi polae
Kallala adichaa
Thanneerum udaiyadhu
Male :
Pattu paaya pottadhu
Panneer thuuvudhu
Pookkal namkkaaga
Female :
Rasidhaan kai rasidhaan
Un mugamae rasidhaan
Male :
Rasidhaan kai rasidhaan
Un mugamae rasidhaan
Female :
Aathaadi….
Male :
Un arumaiyum perumaiyum
Arinjavan ivandhaan theriyaadha
Female :
Poochudi….
Male :
Un nenappula medhappula
Iruppavan ivandhaan puriyadhaa
Female :
Ennaalumae en asai machanae
Male :
Imimimim
Female :
Un kudathaan naan iruppen
Un thunaiyaaga nalla inaiyaaga
Endrum vaazha pirandhenae
Male & Female :
{Rasidhaan kai rasidhaan
Un mugamae rasidhaan} (2)