Neeyum Naanum Ondru Sad - தமிழ் பாடல் வரிகள்
நீயும் நானும் ஒன்று
ஒரு நிலையில் பார்த்தால் இன்று
பெண் :
நீயும் நானும் ஒன்று
ஒரு நிலையில் பார்த்தால் இன்று
நீயும் நானும் ஒன்று
பெண் :
அழகை உனக்கு கொடுத்த இறைவன்
அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்
அழகை உனக்கு கொடுத்த இறைவன்
அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்
விழியை எனக்கு கொடுத்த இறைவன்
வழியைக் காட்ட மறுத்து விட்டான்
பெண் :
நீயும் நானும் ஒன்று
பெண் :
உறவுமில்லை பகையுமில்லை…
உயர்வும் தாழ்வும் உனக்கில்லை ….
இரவுமில்லை பகலுமில்லை
எதுவும் உலகில் எனக்கில்லை
எதுவும் உலகில் எனக்கில்லை எனக்கில்லை
Neeyum Naanum Ondru Sad - English Lyrics
Female :
Neeyum naanum ondru
Oru nilaiyil paarthaal indru
Female :
Neeyum naanum ondru
Oru nilaiyil paarthaal indru
Neeyum naanum ondru
Female :
Azhagai unakku kodutha iraivan
Arivil mayakkam koduthu vittaan
Azhagai unakku kodutha iraivan
Arivil mayakkam koduthu vittaan
Vizhiyai enakku kodutha iraivan
Vazhiyai kaatta maruthu vittaan
Female :
Neeyum naanum ondru
Female :
Uravumillai pagaiyumillai …
Uyarvum thaazhvum unakkillai…
Iravumillai…. pagalum illai
Edhuvum ulagil enakkillai
Edhuvum ulagil enakkillai enakkillai