Raathiri Neram Railadi Oram - தமிழ் பாடல் வரிகள்
: …………………………………..
பெண் : ……………………………………
ஆண் :
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்
பெண் :
ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்…
ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்..
பெண் :
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண் :
ரொம்ப நாள் பாரமே
கொஞ்சினால் தீருமே
பெண் :
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண் :
……………………………………………
ஆண் :
தேனாறு இதுவா
தெப்பம் விட வரவா
இன்ப குளத்தில்
தினம் தினம் நீராட வா
பெண் :
நீராடு தலைவா
நித்தம் நித்தம் மெதுவா
இந்த மடி தான்
இடம் தரும் சீராட வா
ஆண் :
முத்தம் பதிப்போம்
அரங்கேறும் முதல் பாடம் அது
பெண் :
நித்தம் கொடுக்கும்
இதழோரம் பரிமாறும் அது
ஆண் :
மீண்டும் மீண்டும் இனிக்க
வாங்கி வாங்கி குடிக்க
நீ தான் தேன்…
பெண் :
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண் :
அய்யோ..
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்….
பெண் :
………………………………………..
பெண் :
மாமா நீ நெருங்கு
மன்மதனை விரட்டு
என்னை வருத்தும்
அவன் விடும் அம்பானது
ஆண் :
பூபாணம் விடத்தான்
புத்துணர்ச்சி வரத்தான்
உன்னை அணைக்க
உடல் மனம் தெம்பானது
பெண் :
இந்த பிறவி எதற்காக
உனக்காக இனி..
ஆண் :
இந்த கிளி தான்
சுவை பார்க்க படைத்தானே கனி
பெண் :
மாலை சூடி முடிப்பேன்
மையல் தீர துடித்தேன்
பாய் தான் போட
ஆண் :
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்
பெண் :
ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்
ஆண் :
ஐயோ..ஹாஹா.
பெண் :
ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்
ஆண் :
ஹ்ஹா..
ரொம்ப நாள் பாரமே
கொஞ்சினால் தீருமே
பெண் :
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண் :
அட ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்..
வாவ்..
Raathiri Neram Railadi Oram - English Lyrics
Male :
Haaaahaaa……….hahaaa…..
Haan haaa… haaa..
Haan haan haan haan ..haan haa
Female :
Haan haan haan haan haa
Male :
Rathiri neram
Rail adi oram
Yema yema dhooram
Ada vama vama oram
Female :
Hmm..mmm…hmm…mmm
Hmm..mmm…hmm…mmm
Female :
Rathiri neram
Rail adi oram
Ponga ponga dhooram
Namma maanam kappal yerum
Male :
Romba naal bharamae
Konjinaal theerumae
Female :
Rathiri neram
Rail adi oram
Ponga ponga dhooram
Namma maanam kappal yerum
Male :
Haan haa haan haa
Haan haa haan haa haan haha
Male :
Theanaaru ithuva
Theppam vida varava
Inbha kulathil
Dhinam dhinam neeradava
Female :
Neeradu thalaiva
Nitham nitham methuva
Intha madi than
Idam tharum seeradava
Male :
Mutham pathippom
Arangerum muthal paadam athu
Female : Theppam kodukkum
Idhaloram parimaarum athu
Male :
Meendum meendum inikka
Vangi vangi kudikka
Nee than thaen
Female :
Rathiri neram
Rail adi oram
Ponga ponga dhooram
Namma maanam kappal yerum
Male :
Ayyo rathri neram
Rail adi oram
Yema yema dhooram
Ada vama vama oram
Female :
Aaa……aaaa……..aaaaa….
Haa…..haha haaaa…..aaaa…
Aaa……aaaa……..aaaaa….
Haa…..haha haaaa…..aaaa…
Haa…..haha haaaa…..aaaa…
Female :
Maama nee nerungu
Manmadhanai virattu
Ennai varuthum
Avan vidum ambanathu
Male :
Poo baanam vidathaan
Puthunarchi varathaan
Unnai anaika
Udal manam thembanathu
Female :
Intha piravi etharkaga
Unakaga ini
Male :
Intha kilithan
Suvai paarka padaithanae kani
Female :
Maalai soodi mudippen
Maiyyal theera thudithen
Pai thaan poda
Male :
Rathiri neram
Rail adi oram
Yema yema dhooram
Ada vama vama oram
Female :
Hmm..mmm…hmm…mmm
Hmm..mmm…hmm…mmm
Male :
Haiyoo haha
Male :
Romba naal bharamae
Konjinaal theerumae
Female :
Rathiri neram
Rail adi oram
Ponga ponga dhooram
Namma maanam kappal yerum
Male :
Ada yema yema dhooram
Ada vama vama oram
Waaa.h..