Varuthu Varuthu Ilam Kaatru - தமிழ் பாடல் வரிகள்
……………………………….
பெண் :
வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…
ஆண் :
சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது …
பெண் :
வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…
ஆண் :
நாடியெங்கும் ஓடிச்சென்று
நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே …
பெண் :
நேசம் என்னும் நெய்யை விட்டு
நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே …
ஆண் :
தோளில் உனை தாங்குவேன்
இதழ் தேனை..தினம் வாங்குவேன்
பெண் :
கேளு பரிமாறுவேன்
அதில் நானும் பசியாறுவேன்…
ஆண் :
பாலும் தேனும்
தீர தீர ஊறுமா…
பெண் :
வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
ஆண் :
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…
குழு :
………………………………………………
பெண் :
ஊரைச் சுற்றும் தேரும் இன்று
சேரும் இடம் சேராமல் வாடுதே..
ஆண் :
தேவன் வந்தான்..தேரைக்கண்டு
சோகம் இனி சொல்லாமல் ஓடுமே..
பெண் :
நாளை சுப வேளைதான்
அதில் கூடும் மணமாலை தான்
ஆண் :
நாளும் புது லீலைதான்
இனி ஏது இடைவேளை தான் …
பெண் :
ஆடல் பாடல்
ஆவல் தீர காணலாம்
ஆண் :
வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…
பெண் :
சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது …
ஆண் :
வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
பெண் :
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு
Varuthu Varuthu Ilam Kaatru - English Lyrics
Chorus :
…………………………..
Female :
Varudhu varudhu
Ilam kaattru
Indha vasandha malarin
Idam paaththu
Female :
Inidhu inidhu
Adhan paattu
Indha idhayam
Rasikkum asaipottu
Male :
Siragu mulaiththa
Kili polae
Manam parakka ninaikkum
Puvi melae
Thanimai ninaivu iniyedhu
Oru thalaivan thazhuva varumbodhu
Female :
Varudhu varudhu
Ilam kaattru
Indha vasandha malarin
Idam paaththu
Female :
Inidhu inidhu
Adhan paattu
Indha idhayam
Rasikkum asaipottu
Male :
Naadi engum odichendru
Naalum oru soodaettrum roobamae
Female :
Nesam ennum neiyyai vittu
Nenjil nidham naanaettrum dheebamae
Male :
Tholil unnai thaanguven
Idhazh thaenai dhinam vaanguven
Female :
Kelu parimaaruven
Adhil naanum pasiyaaruven
Male :
Paalum thaenum
Theera theera oorumaa
Female :
Varudhu varudhu
Ilam kaattru
Indha vasandha malarin
Idam paaththu
Male :
Inidhu inidhu
Adhan paattu
Indha idhayam
Rasikkum asaipottu
Chorus :
………………………………….
Female :
Ooraichuttrum thaerum indru
Serum idam seraamal vaadudhae
Male :
Devan vandhaan thaerai kandu
Sogam ini sollaamal odumae
Female :
Naalai subha velaidhaan
Adhil koodum manamaalaidhaan
Male :
Naalum pudhu leelaidhaan
Ini yedhu idaivelaidhaan
Female :
Aadal paadal
Aaval theera kanaalaam
Male :
Varudhu varudhu
Ilam kaattru
Indha vasandha malarin
Idam paaththu
Male :
Inidhu inidhu
Adhan paattu
Indha idhayam
Rasikkum asaipottu
Female :
Siragu mulaiththa
Kili polae
Manam parakka ninaikkum
Puvi melae
Thanimai ninaivu iniyedhu
Oru thalaivan thazhuva varumbodhu
Male :
Varudhu varudhu
Ilam kaattru
Indha vasandha malarin
Idam paaththu
Female :
Inidhu inidhu
Adhan paattu
Indha idhayam
Rasikkum asaipottu