Raghu Vamsa Raja - தமிழ் பாடல் வரிகள்
ரகுவம்ச சுதாம்புதி சந்திர ஸ்ரீ
ரகுவம்ச சுதாம்புதி சந்திர ஸ்ரீ
ராம ராமராஜ ராஜேஸ்வர
ரகுவம்ச சுதாம்புதி சந்திர ஸ்ரீ
பெண் :
அகமேக மாருத ஸ்ரீஹரா
அகமேக மாருத ஸ்ரீஹரா
அசுரேந்ரம் ருகேந்ரா கதா ஜனதா…..
ஆண் :
ரகுவம்ச ராஜா ரகுராமனே
ரகுவம்ச ராஜா ரகுராமனே
பெண்ணென்ன சந்தை பொருளா என்ன
ரகுவம்ச ராஜா ரகுராமனே
ஆண் :
பல காலமாய் வழியின்றியே
பல காலமாய் வழியின்றியே
வாழும் பெண்களுக்கே பதில் இல்லையே
ரகுவம்ச ராஜா ரகுராமனே
ஆண் :
ஸரிமக ரிஸரிப மதத நிககபஸா
ஸாநிதப மகபமகரி
ஸரிரிம மதத நிகபப ஸஸ ரிரிம
மகக ரிரிஸஸா நிநிதத பபமகரிஸ
ஆண் :
கஷ்டம் என்பதே கன்னிப் பெண்ணுக்கே
பரந்தாமனே நீ தந்ததே
கஷ்டம் என்பதே கன்னிப் பெண்ணுக்கே
பரந்தாமனே நீ தந்ததே
ஆண் :
கல்யாணம் என்றால் வியாபாரமா ஆ….
கல்யாணம் என்றால் வியாபாரமா
காலங்காலமாக சஞ்சலமா மாறிடுமா
காலங்காலமாக சஞ்சலமா மாறிடுமா
ஆண் :
ரகுவம்ச ராஜா ரகுராமனே
ஆண் :
ஸரிமக ரிஸரிப மததநி ககபஸா
ஸாநிதப மகபமகரி
ஸரிரி மமதத நிகபப ஸஸரிரிம
மகக ரிரிஸஸா நிநிதத பபமகரிஸ
ஆண் :
சிறையைப் போல ஒரு தாலி தேவையா
தினமும் வாடவே பேதை பாவையா
சிறையைப் போல ஒரு தாலி தேவையா
தினமும் வாடவே பேதை பாவையா
ஆண் :
பணத்தை எண்ணியே மணமும் செய்வதா
பணத்தை எண்ணியே மணமும் செய்வதா
முறையா சரியா இதுதான் தரமா
முறையா சரியா இதுதான் தரமா
ஆண் :
ரகுவம்ச ராஜா ரகுராமனே
பெண்ணென்ன சந்தை பொருளா என்ன
ரகுவம்ச ராஜா ரகுராமனே
Raghu Vamsa Raja - English Lyrics
Female :
Raghuvamsa sudhaampudhi chandhira sri
Raghuvamsa sudhaampudhi chandhira sri
Raama raama raaja raajeshvara
Raghuvamsa sudhaampudhi chandhira sri
Female :
Agamega maarutha sriharaa
Agamega maarutha sriharaa
Ashuraenthram rukaenthraa kadhaa janathaa…
Male :
Raghuvamsa raja raghu raamanae
Raghuvamsa raja raghu raamanae
Pennenna santhai porulaa enna
Raghuvamsa raja raghu raamanae
Male :
Pala kaalamaai vazhiyindriyae
Pala kaalamaai vazhiyindriyae
Vaazhum pengalukkae badhil illaiyae
Raghuvamsa raja raghu raamanae
Male :
Sarimaga risaripa mathatha nigagapasaa
Saanithapa magapamagari
Saririma mathatha nigapapa sasa ririma
Magaga ririsasaa ninithatha papamagarisa
Male :
Kastam enbathe kanni pennukkae
Paranthaamane nee thanthathae
Kastam enbathe kanni pennukkae
Paranthaamane nee thanthathae
Male :
Kalyanam endraal viyaabaaramaa aa….
Kalyanam endraal viyaabaaramaa aa….
Kaalang kaalamaaga sanjalamaa maaridumaa
Kaalang kaalamaaga sanjalamaa maaridumaa
Male :
Raghuvamsa raja raghu raamanae
Male :
Sarimaga risaripa mathathani kakapasaa
Saanithapa magapamagari
Sariri mamathatha nigapapa sasaririma
Magaga ririsasaa ninithatha papamagarisa
Male :
Siraiyai pola oru thaali thevaiyaa
Dhinamum vaadavae bedhai paavaiyaa
Siraiyai pola oru thaali thevaiyaa
Dhinamum vaadavae bedhai paavaiyaa
Male :
Panaththai enniyae manamum seivathaa
Panaththai enniyae manamum seivathaa
Muraiyaa sariyaa idhuthaan tharama
Muraiyaa sariyaa idhuthaan tharama
Male :
Raghuvamsa raja raghu raamanae
Pennenna santhai porulaa enna
Raghuvamsa raja raghu raamanae