Raja Chinna Raja - தமிழ் பாடல் வரிகள்
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் :
ராஜா சின்ன ராஜா
பூந்தளிரே இன்பக் கனியே
உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள
ஏங்கும் தாயின் உள்ளம்
காக்கும் தெய்வம் உன்னை
பெண் :
ராஜா சின்ன ராஜா
பூந்தளிரே இன்பக் கனியே
உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள
ஏங்கும் தாயின் உள்ளம்
காக்கும் தெய்வம் உன்னை
பெண் :
யாரும் இன்றி காவல் இன்றி
தனிமையாக வாழ்கிறாய்
வீடும் இன்றி கூரை இன்றி
பாதை ஓரம் தூங்குகின்றாய்
அரவணைக்க உணவளிக்க
துடிக்குதெந்தன் உள்ளமே
வழி ஏது துணை ஏது
உன்னைக் காக்க தெய்வம் வந்து சேரும்
பெண் :
ராஜா சின்ன ராஜா
பூந்தளிரே இன்பக் கனியே
உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள
ஏங்கும் தாயின் உள்ளம்
காக்கும் தெய்வம் உன்னை
குழு :
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் :
ஆவியாக வந்த அன்னை
அழுது என்ன லாபமோ
பாவியான பிள்ளை உன்னை
பார்க்க வேண்டும் தெய்வமே
காலமெனும் பெருங்கடலில்
சிறு படகே போகிறாய்
கரை சேரும் வழி காணும்
திருநாளும் உன்னை வந்து சேரும்
பெண் :
ராஜா சின்ன ராஜா
பூந்தளிரே இன்பக் கனியே
உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள
ஏங்கும் தாயின் உள்ளம்
காக்கும் தெய்வம் உன்னை
Raja Chinna Raja - English Lyrics
Chorus :
Aa… aa…aa…aa…aaa…
Aa… aa…aa…aa…aaa…
Haa..aaa…aa…aa..haa…aaa…
Female :
Raajaa chinna raajaa
Poonthalirae inba kaniyae
Unnai nenjil serthu kolla
Yengum thaayin ullam
Kaakkum dheivam unnai
Female :
Raajaa chinna raajaa
Poonthalirae inba kaniyae
Unnai nenjil serthu kolla
Yengum thaayin ullam
Kaakkum dheivam unnai
Female :
Yaarum indri kaaval indri
Thanimaiyaaga vaazhgiraai
Veedum indri koorai indri
Paadhai oram thoongugindraai
Aravanaikka unavalikka
Thudikkudhendhan ullamae
Vazhi yaedhu thunai yaedhu
Unnai kaakka dheivam vandhu serum
Female :
Raajaa chinna raajaa
Poonthalirae inba kaniyae
Unnai nenjil serthu kolla
Yengum thaayin ullam
Kaakkum dheivam unnai
Chorus :
Ha… aa…aa…aa…aaa…
Haa… aa…aa…aa…aaa…
Haa… aa…aa…aa…aaa…
Haa..aaa…aa…aa..haa…aaa…
Female :
Aaviyaaga vandha annai
Azhudhu enna laabamo
Paaviyaana pillai unnai
Paarkka vendum dheivamae
Kaalamenum perungadalil
Siru padagae pogiraai
Karai saerum vazhi kaanum
Thirunaalum unnai vandhu serum
Female :
Raajaa chinna raajaa
Poonthalirae inba kaniyae
Unnai nenjil serthu kolla
Yengum thaayin ullam
Kaakkum dheivam unnai