Tamil Lyrics

Ada Vazhumbothu Manithane song lyrics

Movie — Vedan

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Vairamuthu

Music Director — Deva

Ada Vazhumbothu Manithane - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அட வாழும்போது மனிதனே
ஒரு மலையாய் வாழடா
அட வீழும் போதும் மண்ணிலே
ஒரு விதையாய் வீழடா

ஆண் :
இங்கு நாளைகள் என்பவை ஒரு நம்பிக்கைதானடா
நீ எழுந்தால் போதும் இமயம் உனக்கு கீழடா

ஆண் :
ஒரு வேடன் வேடன் வருகிறான்
பலர் வேடம் கலைக்க விரைகிறான்….

ஆண் :
அட மண்ணில் வீழும் நீர்த்துளி
அது மரணம் காணுமா
அதன் வடிவம் தோற்றம் மாறலாம்
உரு மறைந்தே போகுமா

ஆண் :
நீ தீயாய் போய்விடு உனை ஈக்கள் தீண்டுமா
அட பீனிக்ஸ் பறவை எரித்தால் கூட சாகுமா

ஆண் :
ஒரு வேடன் வேடன் வருகிறான்
பலர் வேடம் கலைக்க விரைகிறான்….

ஆண் :
அட மரத்தின் கிளைகள் வீழ்ந்தப்பின்
அது மறுபடி துளிர்க்குமே
அந்த வானில் நிலவு தேய்ந்தப்பின்
அது மறுபடி வளருமே

ஆண் :
கரும்பாறை இடுக்கிலும்
சில வேர்கள் முளைக்குமே
இதை உணர்வாய் மனிதா
உனக்கும் நம்பிக்கை பிறக்குமே

ஆண் :
புது வேடன் வேடன் நீயடா
இனி வேங்கை மேலே பாயடா…..

ஆண் :
இள ரத்தக்கறை கொண்ட லட்சியம்
அது சாயம் போவதில்லையே
பல தழும்பு வாங்கிய தத்துவம்
என்றும் விழுந்து போவதில்லையே

ஆண் :
என்றும் துணிந்தவன் வாழ்க்கையில்
ஒரு தோல்வியும் இல்லையே
அட கருமத்தை முடிப்பவன்
பிறப்பதும் இறப்பதும் இல்லையே…..

ஆண் :
உங்கள் வேடன் வேடன் வருகிறான்
தர வேட்டை ஆட வருகிறான்…

Ada Vazhumbothu Manithane - English Lyrics

Male :

Ada vaazhupothu manithanae

Oru malaiyaai vaazhadaa

Ada veezhumpothum mannilae

Oru vidhaiyaai veezhadaa

Male :

Ingu nalaigal enbavai oru nambikkaithanadaa

Nee ezhunthaal pothum imayam unakku keezhadaa

Male :

Oru vedan vedan varugiraan

Palar vedam kalaikka viraikiraan

Male :

Ada mannil veezhum neerthuli

Adhu maranam kaanumaa

Adhan vadivam thottram maaralaam

Uru marainthae pogumaa

Male :

nee theeyaai poividu unai eekkal theendumaa

Ada phoenix paravai eriththaalkooda saagumaa

Male :

Oru vedan vedan varugiraan

Palar vedam kalaikka viraikiraan

Male :

Ada maraththin kilaigal veezhnthapin

Adhu marupadi thulirkkumae

Antha vaanil nilavu theainthapin

Adhu marupadi valarumae

Male :

Karumpaarai idukkilum

Sil vergal mulaikkumae

Idhai unarvaai manithaa

Unakkum nambikkai pirakkumae

Male :

Pudhu vedan vedan neeyadaa

Ini vengai maelae paayadaa

Male :

Ila raththakarai konda latchiyam

Adhu saayam povathillaiyae

Pala thazhumbu vaangiya thaththuvam

Endrum vizhunthu povathillaiyae

Male :

Endrum thuninthavan vaazhakkaiyil

Oru tholviyum illaiyae

Ada karumaththai mudippavan

Pirappathum irappathum illaiyae

Male :

Ungal vedan vedan varugiraan

Thara vettai aada varugiraan….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ada Vazhumbothu Manithane

Which movie does the song Ada Vazhumbothu Manithane belong to?

The song Ada Vazhumbothu Manithane is from the movie Vedan.

Who is the music director of Ada Vazhumbothu Manithane?

The music for Ada Vazhumbothu Manithane is composed by Deva.

Who wrote the lyrics for Ada Vazhumbothu Manithane?

The lyrics for Ada Vazhumbothu Manithane are penned by Vairamuthu.

Who sang the Ada Vazhumbothu Manithane song?

Ada Vazhumbothu Manithane is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs

Movie — Vedan

Music Director — Deva

Movie — Vedan

Music Director — Deva

Movie — Vedan

Music Director — Deva

Movie — Vedan

Music Director — Deva

Movie — Vedan

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva