Vazhkkaiye Porkkalam - தமிழ் பாடல் வரிகள்
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள்தான் மாறுமா…
ஆண் :
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள்தான் மாறுமா
ஆண் :
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
ஆண் :
நீல இரவினில் ஆடுங்கள்
நிலவு விழும்வரை பாடுங்கள்
கோப்பை நமக்குண்டு
கொண்டு வந்த சரக்குண்டு
ஊத்தி ஸ்ருதி ஏத்தி
கொஞ்சம் சூடம் காட்டுங்கள்
ஆண் :
ஆளை அடிக்கடி மாற்றுங்கள்
அலுத்த விதிகளை மாற்றுங்கள்
பழைய உறவுக்கு ஜனகணமன சொல்லி
ஆட்டம் களியாட்டம்
புதிய சட்டம் போடுங்கள்
ஆண் :
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள் தான் மாறுமா…
ஆண் :
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்….
ஆண் :
மானை புலியோ கொல்லுது
மீனை மீனே தின்னுது
இளைத்த கூட்டத்தில் வலுத்தது வெல்லும்
இது நாங்கள் சொல்லும் வாதம்
அது வேதமானது
ஆண் :
தர்மம் நீதி என்பது
தளர்ந்து போனவன் சொல்வது
தேனை எடுப்போம் தீ வைத்து எடுப்போம்
நாங்கள் செல்லும் பாதை
புதிய கீதை ஆனது…..ஏ…..
ஆண் :
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள் தான் மாறுமா…
ஆண் :
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்….ம்ம்….
ஆண் :
………………………….
Vazhkkaiye Porkkalam - English Lyrics
Male :
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum
Porkalam maaralam
Porkalthaan maarumaa
Male :
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum
Porkalam maaralam
Porkalthaan maarumaa
Male :
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum
Male :
Neela iravinil aadungal
Nilavu vizhumvarai paadungal
Koppai namakkundu
Kondu vantha sarakkundu
Ooththi shuruthi yaeththi
Konjam soodam kaattungal
Male :
Aalai adikkadi mattrungal
Aluththa idhigali maattrungal
Pazhaiya uravukku janaganamana solli
Aattam kaliyaattam
Pudhiya sattam podungal
Male :
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum
Porkalam maaralam
Porkalthaan maarumaa
Male :
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum
Male :
Maanai puliyo kolluthu
Meenai meenae thinnuthu
Ilaiththa koottaththil valuthathu vellum
Idhu naangal sollum vaadham
Adhu vedhamaanathu
Male :
Dharmam needhi enbathu
Tharnthu ponavan solvathu
Thaenai eduppom thee vaiththu eduppom
naangal sollumpadhai
Pudhiya geedhao aanathu….ae….
Male :
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum
Porkalam maaralam
Porkalthaan maarumaa
Male :
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum….