Raja Magal Roja Magal Sad - தமிழ் பாடல் வரிகள்
ஹா……ஆஅ…..ஆஅ….ஹா….
ஹா…….ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஹா…..ஹா……ஆஅ…..ஆஅ….
ஹா……ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ…..
பெண் :
ராஜா மகள்….. ரோஜா மகள்…
ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா
பெண் :
ராஜா மகள் ரோஜா மகள்
பெண் :
முள்ளோடு தான் கள்ளோடு தான்
ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடு தான்
உன் பேரையும் சேர்க்கலாம்
பெண் :
கட்டில் வர எண்ணம் இட்டு
தொட்டில் வந்து சேர்ந்தவள்
மன்னவனே உன் நினைவில்
வெண்ணில்வாய் தேய்ந்தவள்
பெண் :
கோபம் ஒரு கண்ணில்
தாபம் ஒரு கண்ணில்
வந்து வந்து செல்ல
விந்தை என்ன சொல்ல
எந்தன் உயிரே…..ஏ…..ஏ…ஏ…ஏ……ஏ……
பெண் :
ராஜா மகள் ரோஜா மகள்
பெண் :
ஹா……ஆஅ…..ஆஅ….ஹா….
ஹா…….ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஹா…..ஹா……ஆஅ…..ஆஅ….
ஹா……ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ…..
பெண் :
உன்னோடுதான் பின்னோடுதான்
ஓடி வரும் நாளிலே
பொன்னழகை பூவழகை
அள்ளியது தோளிலே
பெண் :
வந்தவளை தீயில் இட
எண்ணுவது நியாயமா
தீயில் இட தீயில் இட
தோன்றிடுவேன் மாயமா
பெண் :
வாழ வரும் மாது
தேடி வரும் போது
கோபம் வரலாமா
வேறு இடம் ஏது
மாலை இடவா…ஆ…..ஆ…ஆஆ…ஆஆ…
பெண் :
ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா
பெண் :
ராஜா மகள் ரோஜா மகள்
Raja Magal Roja Magal Sad - English Lyrics
Female :
Haaa…aaa…aaa….haaa..
Haaa..aaa…aaa…
Haaa…aaa…aaa….haaa..haaa..aaa…aaa…
Haaa…aaa…aaa….aaa….aaa….aa…
Female :
Raajaa magal… rojaa magal…
Raajaa magal rojaa magal
Vaanil varum vennilaa
Vaazhum indha kannilaa
Konjum mozhi paadidum solai kuyilaa
Female :
Raajaa magal rojaa magal
Female :
Mullodu thaan kallodu thaan
Rojaakkalum pookkalaam
Ammaadi naan aththodu thaan
Un peraiyum serkkalaam
Female :
Kattil vara ennam ittu
Thottil vandhu serndhaval
Mannavanae un ninaivil
Vennilavaai thaeindhaval
Female :
Kobam oru kannil
Dhaabam oru kannil
Vandhu vandhu sella
Vindhai enna solla
Endhan uyirae… ae…ae…ae..ae…ae..ae…
Female :
Raajaa magal rojaa magal
Female :
Haaa…aaa…aaa….haaa..
Haaa..aaa…aaa…
Haaa…aaa…aaa….haaa..haaa..aaa…aaa…
Haaa…aaa…aaa….aaa….aaa….aa…
Female :
Unnodu thaan pinnodu thaan
Odi varum naalilae
Ponnazhagai poovazhagai
Alliyadhu tholilae
Female :
Vandhavalai theeyil ida
Ennuvadhu nyaayamaa
Theeyil ida theeyil ida
Thondriduven maayamaa
Female :
Vaazha varum maadhu
Thaedi varum podhu
Kobam varalaamaa
Vaeru idam yedhu
Maalai idavaa… aa..aa…aa…aaa…aaa…
Female :
Raajaa magal rojaa magal
Vaanil varum vennilaa
Vaazhum indha kannilaa
Konjum mozhi paadidum solai kuyilaa
Female :
Raajaa magal rojaa magal