Azhagana Ratchashiyae - தமிழ் பாடல் வரிகள்
இசையமைப்பாளா் :
எ.ஆா். ரஹ்மான்
குழு :
………………………….
ஆண் :
{ அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே } (2)
பெண் :
அருகம்புல்லுக்கு
அறுக்கத் தொியுமா கொழந்த
குமாி நான் ஆமா அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா அடுக்குமா
பெண் :
வெளிய பூத்து
நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உாிச்சு நீ கயிர
திாிக்கிற சுகம் சுகமா
ஆண் :
கிளியே… ஆலங்கிளியே
குயிலே… ஏலங்குயிலே…
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
குழு :
………………………….
ஆண் :
சூாியன ரெண்டு
துண்டு செஞ்சு கண்ணில்
கொண்டவளோ… ஓ ஓ
குழு :
ஓ ஓ
ஆண் :
சந்திரன கள்ளுக்குள்ள
ஊர வெச்ச பெண்ணிவளோ
குழு :
ஓ ஓ ஓ
ஆண் :
ராத்திாிய
தட்டித்தட்டி கெட்டி
செஞ்சி மையிடவோ ஆ ஆ
குழு :
ஓ ஓ
ஆண் :
மின்மினிய
கன்னத்துல ஒட்ட வெச்சுக்
கைதட்டவோ
குழு :
ஓ ஓ ஓ
பெண் :
துறவி என்னத்
தொலைச்சிபுட்ட தூக்கம்
இப்ப தூரமய்யா தலைக்கு
வெச்சி நான் படுக்க அழுக்கு
வேட்டி தாருமய்யா தூங்கும்
தூக்கம் கனவா
ஆண் :
கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
குழு :
சோளக்கொல்ல
பொம்மையோட சோடி
சோ்ந்து ஆடும் புள்ள
குழு :
புளியம் பூவே
குழு :
சோளக்கொல்ல
பொம்மையோட சோடி
சோ்ந்து ஆடும் புள்ள
குழு :
மகிழம் பூவே
பெண் :
தேன் கூட்டப்
பிச்சி பிச்சி எச்சி வெக்க
லட்சியமா ஆ ஆ
குழு :
ஓ ஓ
பெண் :
காதல் என்ன
கட்சி விட்டுக் கட்சி
மாறும் காாியமா
குழு :
ஓ ஓ ஓ
பெண் :
பொண்ணு சொன்னா
தலைகீழா ஒக்கிப்போட முடியுமா
ஆ ஆ
குழு :
ஓ ஓ
பெண் :
நான் நடக்கும் நிழலுக்குள்
நீ வசிக்க சம்மதமா
ஆண் :
நீராக நானிருந்தால்
உன் நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில் குதிச்சி
அங்க குடியிருப்பேன் காடா
வீணா போனேன்
ஆண் & பெண் :
கிளியே ஆலங்கிளியே
ஆண் :
குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
பெண் :
அருகம்புல்லுக்கு
அறுக்கத் தொியுமா கொழந்த
குமாி நான் ஆமா அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா அடுக்குமா
பெண் :
வெளிய பூத்து
நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உாிச்சு நீ கயிர
திாிக்கிற சுகம் சுகமா
குழு :
………………………….
Azhagana Ratchashiyae - English Lyrics
Chorus :
Mm mm…mm mm mm mm… mm mm…
Male :
{Azhaghaana raatchasiyae
Adinenjil gudhikkiriyae
Muttaasu vaarthayilae
Pattaasu vedikkiriyae
Adi manasa aruvaamanaiyil narukkuriyae..} (2)
Female :
Arugampullukku aruka theriyumaa
Kozhandha kumari naan aamaa
Ayira meenudhaan kokka muzhungumaa
Adukkumaa
Female :
Veliya poothu nee ulla kaaikkira
Kadalakkaadu nee aamaa
Uyira urichu nee kayira thirikkira
Sugam sugamaa
Male :
Kiliyae aalangiliyae
Kuyilae yelanguyilae
Azhaghaana raatchasiyae
Adinenjil gudhikkiriyae
Adi manasa aruvaamanaiyil narukkuriyae..
Chorus :
Mm mm…mm mm mm mm… mm mm…
Male :
Sooriyana rendu thundu
Senju kannil kondavalo oh oh
Chorus :
Oh oh
Male :
Chandhirana kallukkulla
Oora vecha pennivalo
Chorus :
Oh oh oh
Male :
Rathiriya thattithatti
Getti senji maiyidavo ah ah
Chorus :
Oh oh
Male :
Minminiya kannathula
Otta vechu kaithattavo
Chorus :
Oh oh oh
Female :
Thoravi enna tholachiputta
Thookkam ippa dhooramaiyaa
Thalaikku vechi naan padukka
Azhukku vetti thaarumaiyaa
Thoonghum thookkam kanavaa…aaah…
Male :
Kiliyae aalangiliyae
Kuyilae yelanguyilae
Azhaghaana raatchasiyae
Adinenjil gudhikkiriyae
Muttaasu vaarthayilae
Pattaasu vedikkiriyae
Adi manasa aruvaamanaiyil narukkuriyae..
Chorus :
Solakkolla bommaiyoda
Sodi serndhu aadum pulla
Chorus :
Puliyam poovae
Chorus :
Solakkolla bommaiyoda
Sodi serndhu aadum pulla
Chorus :
Maghizam poovae
Female :
Thaen kootta pichi pichi
Yechi vekka latchiyamaa.. ah ah
Chorus :
Oh oh
Female :
Kaadhal yenna katchi vittu
Katchi maarum kaariyamaa
Chorus :
Oh oh oh
Female :
Ponnu sonna thalakeezhaa
Okkippoda mudiyumaa ah ah
Chorus :
Oh oh
Female :
Naan nadakkum nizhalukkul
Nee vasikka sammadhamaa…
Male :
Neeraagha naan irundhaal
Un neththiyila naan iranghi
Kooraana un nenjil
Kudhichi anga kudi iruppen
Kaadaa veenaa ponen
Male & Female :
Kiliyae aalangiliyae
Male :
Kuyilae yelanguyilae
Azhaghaana raatchasiyae
Adinenjil gudhikkiriyae
Muttaasu vaarthayilae
Pattaasu vedikkiriyae
Adi manasa aruvaamanaiyil narukkuriyae..
Female :
Arugampullukku aruka theriyumaa
Kozhandha kumari naan aamaa
Ayira meenudhaan kokka muzhungumaa
Adukkumaa
Female :
Veliya poothu nee ulla kaaikkira
Kadalakkaadu nee aamaa
Uyira urichu nee kayira thirikkira
Sugam sugamaa
Chorus :
Mm mm…mm mm mm mm… mm mm…