Shakalaka Baby - தமிழ் பாடல் வரிகள்
ஷகலக பேபி
ஷகலக பேபி ஷகலக
பேபி ஷகலக பேபி
குழு :
………………………
பெண் :
ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
ஷகலக பேபி ஷகலக
பேபி லவ் பண்ண
தோணலையா
குழு :
நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
பெண் :
ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
ஷகலக பேபி ஷகலக
பேபி லவ் பண்ண
தோணலையா
குழு :
நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ
பெண் :
வார்த்தை என்று
சொல்லிவிழும் ரோஜா
ஒன்றை வீசிப் பாரு
ஷையோ ஷையோ
ஷையோ ஷையோ
குழு :
நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ
பெண் :
பபப பபபபப பயம்
என்ன ததத ததததத தடை
என்ன உள்ளத்தில் உள்ளது
எல்லாம் லெட்டர் ஒன்றில்
போட்டால் என்ன
குழு :
நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ
பெண் :
ஏ ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
ஷகலக பேபி ஷகலக
பேபி லவ் பண்ண
தோணலையா
குழு :
இன்செர்க்கிள்
இன்செர்க்கிள் இன்செர்க்கிள்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண் :
கடற்கரையில் சுடும்
வெயில் தரையில் பகல்
பன்னிரண்டில் சந்தித்திருப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஒரு கொக்க
கோலாவில் ரெண்டு குழல்களிட்டு
சாயங்காலம் வரை குடித்திருப்போம்
குழு :
நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ
பெண் :
என் சட்டை மேல
ஐஸ் கிரீம் கொட்டி போ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ அதை
துடைக்கின்ற சாக்கில்
என்னை தொட்டுப்போ
ஷை யையை யையை
யையை யைய்யா
பெண் :
ஃப்ரைடேயில்
டெம்பிள்க்கு கூட்டிட்டு
போ சடர்டேயில்
டிஸ்கோத்தேக்கு
கூட்டிட்டுபோ சன்டேயில்
டைட்டனிக் கூட்டிட்டுபோ
கூட்டிட்டுபோ
குழு :
………………………
பெண் :
ஏ ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
யே கரோபா ஷகலக
பேபி ஷகலக பேபி
லவ் பண்ண
தோணலையா
குழு :
நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ
பெண் :
ஏய் ஏய் ஏய் ஏய்
பெண் :
நான் பெண்ணானதும்
நீ ஆணானதும் ஏன் ஏக்கு துஜே
கே லியே கிட்ட வா ஏக்கு துஜே
ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே
கே லியே
குழு :
நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ
பெண் :
………………….
ஹே ஹே ஹே ஹே
என்னங்கடா ஆச்சு
உங்களுக்கு
ஆண் :
ஓஓஓ
ஓஓஓ
பெண் :
பெண்களை
வெறுப்பவனா நீ
இருபதில் முதியவனா
இந்திரத்தின் கடைக்குட்டியா
ஷையோ ஹோரே
பெண் :
ஆசையின்னும்
வரவில்லையா நீ மீசை
வைத்த செடி கொடியா
ஹாஹாஹாஹா
கி.மு.வில் பிறந்தவனா
ஷையோ ஹோரே
குழு :
லவ்ல விழுந்து
லைப்ல எழுந்து ஆண்கள்
தாடி வெச்சோம் போதும்
போதும் பொண்ணுங்க
படிப்பில் அதிகம் ஜெயிக்க
நாங்க கோட்ட விட்டோம்
கோட்ட விட்டோம்
குழு :
லவ்ல லயிச்சா
லவ்ல லயிச்சா வாழ்க்கை
ஓடி விடும் ஓடி விடும்
லைப்ல ஜெயிச்சா லைப்ல
ஜெயிச்சா பொண்ணுங்க
தேடிவரும் ஓடி வரும்
பெண் :
யா ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
குழு :
ஷகலக பேபி
ஷகலக பேபி
லவ் பண்ண
தோணலையா
பெண் :
யா ஷகலக பேபி
ஷகலக பேபி லவ் பண்ண
தோணலையா
குழு :
{ ஐ டோன்ட் வான்ட்
ஐ டோன்ட் வான்ட் ஐ
டோன்ட் வான்ட் டு லவ்
ஐ டோன்ட் வான்ட் ஐ
டோன்ட் வான்ட் ஐ
டோன்ட் வான்ட் டு
லாஸ் } (2)
பெண் :
…………………
Shakalaka Baby - English Lyrics
Female :
Shakalaka baby shakalaka baby
Shakalaka baby shakalaka baby
Chorus :
Paara raa ra baa…aaaaa…ohoooo..
Female :
Shakalaka baby shakalaka baby
Lookku vida thonalaiyaa
Shakalaka baby shakalaka baby
Love panna thonalaiyaa
Chorus :
No no no no no no no no no no no
No no no no no no no no no no no
No no no no no no no no no no no
No no no no no no no no no no no
Female :
Shakalaka baby shakalaka baby
Lookku vida thonalaiyaa
Shakalaka baby shakalaka baby
Love panna thonalaiyaa
Chorus :
No no no no no no no no no no no
No no no no no no no no no no no
Female :
Vaarthai yendru sollivizhum
Rojaa ondrai veesi paaru
Shaiyo shaiyo shaiyo shaiyo
Chorus :
No no no no no no no no no no no
No no no no no no no no no no no
Female :
Papapa papapapapa bayam yenna
Thathatha thathathathatha thadai yenna
Ullaththil ulladhu ellaam
Letter ondril pottaal yenna
Chorus :
No no no no no no no no no no no
No no no no no no no no no no no
Female :
Yeh shakalaka baby shakalaka baby
Lookku vida thonalaiyaa
Shakalaka baby shakalaka baby
Love panna thonalaiyaa
Chorus :
Incircle incircle incircle
Ooh ooh ooh ooh ooh ooh ooh ooh
Ooh ooh ooh ooh ooh ooh ooh ooh
Female :
Kadarkaraiyil sudum veyil tharaiyil
Pagal pannirandil sandhithiruppom
Oh oh oh oh oh oh
Oru coca colavil rendu kuzhalgallittu
Saayangaalam varai kudithiruppom
Chorus :
No no no no no no no no no no no
No no no no no no no no no no no
Female :
En sattai mela icecream koottipo
Oh oh oh oh oh oh
Adhai thudaikkindra saakkil ennai thottuppo
Shai yaiyai yaiyai yaiyai yaiyyaa
Female :
Fridayil templekku koottittuppo
Saturdayil discotheque koottittuppo
Sundayil titanic koottittuppo koottittuppo
Chorus :
Na na na na na na na na na na na
Na na na na na na na na na na na
Female :
Yeh shakalaka baby shakalaka baby
Lookku vida thonalaiyaa
Yeh karobaa…
Shakalaka baby shakalaka baby
Love panna thonalaiyaa
Chorus :
No no no no no no no no no no no
No no no no no no no no no no no
Female :
Yei yei yei yei…..
Female :
Naan pennaanadhum nee aanaanadhum
Yen yekku dhujae kae liyae
Kitta vaa yekku dhujae yekku dhujae
Yekku dhujae kae liyae
Yekku dhujae yekku dhujae
Yekku dhujae kae liyae
Chorus :
No no no no no no no no no no no
No no no no no no no no no no no
Female :
Kissaan dhoosa bhisaa
Hakkaa rambhaa
Hey hey hey hey
Yennaangadaa aachu ungalukku
Male :
Ooooo…oooo….
Female :
Pengalai verupavanaa
Nee irubhadhil mudhiyavanaa
Indiraththin kadaikkuttiyaa
Shaiyo horae…
Female :
Aasai innum varavillaiyaa
Nee meesai vaitha chedi kodiyaa
Haahaahaaha
Kimuvil pirandhavanaa shaiyo horae…
Chorus :
Lovela vizhundhu
Lifela yezhundhu
Aanghal dhaadi vechom podhum podhum
Ponnunga padippil
Adhigam jeyikka
Naanga kotta vittom kotta vittom
Chorus :
Lovela layichaa lovela layichaa
Vaazhkkai odi vidum odi vidum
Lifela jeyichaa lifela jeyichaa
Ponnunga thedivarum odi varum
Female :
Ya shakalaka baby shakalaka baby
Lookku vida thonalaiyaa
Chorus :
Shakalaka baby shakalaka baby
Love panna thonalaiyae
Female :
Ya shakalaka baby shakalaka baby
Love panna thonalaiyaa
Chorus :
{I don’t want i don’t want i don’t want to love
I don’t want i don’t want i don’t want to lose} (2)
Female :
Hey poyaa adios sum ego