Tamil Lyrics

Rajjiyamthan Yedhumilla song lyrics

Movie — Makkal Aanaiyittaal

Singer(s) — K. J. Jesudass

Lyricist — S. A. Rajkumar

Music Director — S. A. Rajkumar

Rajjiyamthan Yedhumilla - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல
ராஜனாக இருந்தேன்
ராகமில்ல தாளமில்ல
நானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே
பழியத்தானே சுமந்தேன்

ஆண் :
ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல
ராஜனாக இருந்தேன்….

ஆண் :
பஞ்சு பொதி பக்கத்தில தீயும் இருக்கு
அது பத்தவில்ல பாசமென்னும் ஈரம் இருக்கு
நெஞ்சுக்குள்ள இன்னும் கூட நேசமிருக்கு
என்ன வஞ்சமுன்னு தள்ள என்ன நியாயமிருக்கு

ஆண் :
வரி போடாத அரசாங்கமில்ல
பழிப் போடாத ஒரு பெண்ணுமில்ல
வரி போடாத அரசாங்கமில்ல
பழிப் போடாத ஒரு பெண்ணுமில்ல

ஆண் :
கண்ணுக்குள்ள சுமந்தேன்
ஒரு சொல்லுக்குத்தான் துடிச்சேன்

ஆண் :
ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல
ராஜனாக இருந்தேன்
ராகமில்ல தாளமில்ல
நானும் பாட்டு படிச்சேன்

ஆண் :
புட்டுக்காக பரமேசன் மண்ணு சுமந்தான்
இயேசு தத்துவத்த காப்பாத்த சிலுவை சுமந்தான்
பத்து மாசம் என் தாயும் என்னை சுமந்தாள்
நான் பட்ட கடன் தீரவில்லை உன்ன சுமந்தேன்

ஆண் :
என் தேகம் எனக்கு பாரமில்ல
உன் சந்தேகம் எனக்கு தாளவில்ல
என் தேகம் எனக்கு பாரமில்ல
உன் சந்தேகம் எனக்கு தாளவில்ல
துன்பத்துக்கும் சிரிச்சேன்
அடி அன்புக்குத்தான் அழுதேன்

ஆண் :
ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல
ராஜனாக இருந்தேன்
ராகமில்ல தாளமில்ல
நானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே
பழியத்தானே சுமந்தேன்

ஆண் :
ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல
ராஜனாக இருந்தேன்….

Rajjiyamthan Yedhumilla - English Lyrics

Male :

Rajjiyamthaan yaedhumilla

Raajanaaga irunthaen

Raagamilla thaalamilla

Naanum paattu padichen

Paavappatta kannmaniyae

Pazhiyaththaanae sumanthaen

Male :

Rajjiyamthaan yaedhumilla

Raajanaaga irunthaen…

Male :

Panju podhi pakkaththila theeyum irukku

Adhu paththavilla paasamennum eeram irukku

Nenjukkulla innum kooda nesamirukku

Enna vanjamunnu thalla enna niyaamirukku

Male :

Vari podaatha arasaangamilla

Pazhi podaatha oru pennumilla

Vari podaatha arasaangamilla

Pazhi podaatha oru pennumilla

Male :

Kannukkulla sumanthaen

Oru sollukkuththaan thudichchen

Male :

Rajjiyamthaan yaedhumilla

Raajanaaga irunthaen

Raagamilla thaalamilla

Naanum paattu padichen

Male :

Puttukkaaga paramesan mannu sumanthaan

Yeshu thaththuvaththa kaappaththa siluvai sumanthaan

Paththu maasam en thaayum ennai sumanthaal

Naan patta kadan theeravillai unnai sumanthaen

Male :

En thegam enakku paaramilla

Un santhegam enakku thaalavilla

En thegam enakku paaramilla

Un santhegam enakku thaalavilla

Thunbaththukkum sirichean

Adi anbukkuththaan azhuthaen

Male :

Rajjiyamthaan yaedhumilla

Raajanaaga irunthaen

Raagamilla thaalamilla

Naanum paattu padichen

Paavappatta kannmaniyae

Pazhiyaththaanae sumanthaen

Male :

Rajjiyamthaan yaedhumilla

Raajanaaga irunthaen…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rajjiyamthan Yedhumilla

Which movie does the song Rajjiyamthan Yedhumilla belong to?

The song Rajjiyamthan Yedhumilla is from the movie Makkal Aanaiyittaal.

Who is the music director of Rajjiyamthan Yedhumilla?

The music for Rajjiyamthan Yedhumilla is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Rajjiyamthan Yedhumilla?

The lyrics for Rajjiyamthan Yedhumilla are penned by S. A. Rajkumar.

Who sang the Rajjiyamthan Yedhumilla song?

Rajjiyamthan Yedhumilla is sung by K. J. Jesudass.

Related Songs