Ramaranalum - தமிழ் பாடல் வரிகள்
{ ஹோ ஹோ ஹோ
ஹோ பப்பா ஹோ ஹோ
ஹோ ஹோ பப்பா ஹோ
ஹோ ஹோ ஹோ பப்பா
ஹோ ஹோ ஹோ ஹோ } (2)
ஆண் :
ராமர் ஆனாலும்
பாபர் ஆனாலும் ரூட்டு
ஒன்னு தான் கேட்டு
ஒன்னு தான் ஸ்நேகிதா
ஆண் :
நாமம் போட்டாலும்
நாமாஸ் பண்ணாலும் நாஸ்தி
ஆகாது தோஸ்தி என்பதே
ஸ்நேகிதா
ஆண் :
நம்ம பாட்டாணிடா
நன்று சொன்னானேடா நட்பு
சாகாதடா என்று சொன்னானடா
ஆண் :
சாமி ரெண்டாயுட்டா
பூமி ரெண்டாகுமே சிநேகம்
உண்டாயுட்டா லோகம்
நானாகுமே
குழு :
உள்ளதை சொல்பவர்
சொன்னதை செய்பவர் நாமே
ஆண் :
அம்ஜத் என்றாலும்
ஐயர் என்றாலும் ரெண்டு
பிளட்டுமே ரெட்டு தானடா
சகோதரா
ஆண் :
மோஸியூ சென்றாலும்
மந்திர் சென்றாலும் பிரண்ட்ஷிப்
போல் ஒரு ஒர்ஷிப் ஏதடா
சகோதரா
ஆண் :
ரெண்டு நண்பர்களே
ரெண்டு கண்ணாகிடும் ஒன்று
புண்ணாகினால் ஒன்று
கண்ணீர் விடும்
ஆண் :
உன்னை உண்டாக்கவும்
பத்து மாதங்களே என்னை
உண்டாக்கவும் பத்து
மாதங்களே
குழு :
உள்ளதை சொல்பவர்
சொன்னதை செய்பவர் நாமே
ஆண் :
உச்சத்திலே கிக்
ஏறினாள் நெஞ்சானது
அஞ்சாதது
ஆண் :
சொன்னானடா
மெய் ஆம் அட திராட்சை
ரசம் பேசும் நிஜம்
ஆண் :
பலே பலே பலே
பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே
பலே ஹா
ஆண் :
யாக்கை என்னும்
தன்சென் உடன் பிரண்ட்ஷிப்
ஆகலாம் பண்பாடலாம்
ஆண் :
சங்கீதமே சந்தோசமே
எல்லோருக்கும் ஏழு ஸ்வரம்
ஆண் :
பலே பலே பலே
பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே
பலே ஹா
ஆண் :
ராமர் ஆனாலும்
பாபர் ஆனாலும் ரூட்டு
ஒன்னு தான் கேட்டு
ஒன்னு தான் ஸ்நேகிதா
ஆண் :
நாமம் போட்டாலும்
நாமாஸ் பண்ணாலும் நாஸ்தி
ஆகாது தோஸ்தி என்பதே
ஸ்நேகிதா
ஆண் :
நம்ம பாட்டாணிடா
நன்று சொன்னானேடா நட்பு
சாகாதடா என்று சொன்னானடா
ஆண் :
சாமி ரெண்டாயுட்டா
பூமி ரெண்டாகுமே சிநேகம்
உண்டாயுட்டா லோகம்
நானாகுமே
குழு :
உள்ளதை சொல்பவர்
சொன்னதை செய்பவர் நாமே
குழு :
ராமர் ஆனாலும்
பாபர் ஆனாலும் ரூட்டு
ஒன்னு தான் கேட்டு
ஒன்னு தான் ஸ்நேகிதா
குழு :
நாமம் போட்டாலும்
நாமாஸ் பண்ணாலும் நாஸ்தி
ஆகாது தோஸ்தி என்பதே
ஸ்நேகிதா
குழு :
நம்ம பாட்டாணிடா
நன்று சொன்னானேடா நட்பு
சாகாதடா என்று சொன்னானடா
குழு :
சாமி ரெண்டாயுட்டா
பூமி ரெண்டாகுமே சிநேகம்
உண்டாயுட்டா லோகம்
நானாகுமே
குழு :
உள்ளதை சொல்பவர்
சொன்னதை செய்பவர் நாமே
Ramaranalum - English Lyrics
Chorus :
{Ho ho ho ho…
Pappaaa..
Ho ho ho ho…
Pappaaa..
Ho ho ho ho…
Pappaaa..
Ho ho ho ho…} (2)
Male :
Ramar aanaalum
Babar aanaalum
Route-u onnuthaan
Gate-u onnuthaan
Snehitha
Male :
Naamam pottaalum
Namaas pannaalum
Nasthi aagaathu
Dosthi enbathae
Snehitha
Male :
Namma pattaanida
Nandru sonnaneda
Natpu saagaathada
Endru sonnaanada
Male :
Saami rendaayutta
Bhoomi rendaagumae
Sneham undaayutta
Logam nanaagumae
Chorus :
Ullathai solbavar
Sonnathai seibavar
Naa…mae
Male :
Amjad endraalum
Iyer endraalum
Rendu bloodumae
Reddu thaanada
Sagothara
Male :
Mosque sendraalum
Mandir sendraalum
Friendship pol oru
Worship ethada
Sagothara
Male :
Rendu nanbaragalae
Rendu kannagidum
Ondru punnaaginaal
Ondru kanneervidum
Male :
Unnai undaakkavum
Paththu maathangalae
Ennai undaakkavum
Paththu maathangalae
Chorus :
Ullathai solbavar
Sonnathai seibavar
Naa…mae
Male :
Uchaththilae
Kick erinaal
Nenjaanathu
Anjaathathu
Male :
Sonnaanada
Mei aam ada
Thraatchai rasam
Pesum nijam
Male :
Bale bale bale bale
Bale bale bale bale
Bale bale bale bale…… haa
Male :
Yaagai enum
Tansen udan
Friend aagalaam
Panpaadalaam
Male :
Sangeethamae
Santhoshamae
Ellorukkum
Ezhu swaram
Male :
Bale bale bale bale
Bale bale bale bale
Bale bale bale bale…… haa
Male :
Ramar aanaalum
Babar aanaalum
Route-u onnuthaan
Gate-u onnuthaan
Snehitha
Male :
Naamam pottaalum
Namaas pannaalum
Nasthi aagaathu
Dosthi enbathae
Snehitha
Male :
Namma pattaanida
Nandru sonnaneda
Natpu saagaathada
Endru sonnaanada
Male :
Saami rendaayutta
Bhoomi rendaagumqe
Sneham undaayutta
Logam nanaagumae
Chorus :
Ullathai solbavar
Sonnathai seibavar
Naa…mae
Chorus :
Ramar aanaalum
Babar aanaalum
Route-u onnuthaan
Gate-u onnuthaan
Sagothara
Chorus :
Naamam pottaalum
Namaas pannaalum
Nasthi aagaathu
Dosthi enbathae
Sagothara
Chorus :
Namma pattaanida
Nandru sonnaneda
Natpu saagaathada
Endru sonnaanada
Chorus :
Saami rendaayutta
Bhoomi rendaagumqe
Sneham undaayutta
Logam nanaagumae
Chorus :
Ullathai solbavar
Sonnathai seibavar
Naa…mae