Deviyin Kaaladi - தமிழ் பாடல் வரிகள்
ஓம்……ஓம்…..ஓம்….ஓம்…ஓம்….ஓம்…ஓம்..
ஆண் :
தேவியின் காலடி திருப்பாதம் விளையாட
திசைகளில் இரு நான்கு உலகமும் வடிவாக
தேவியின் கண் கொஞ்சம் திறந்தாட அசைந்தாட
திகழ்ந்திடும் கதிரவனின் ஒளியங்கு உருவாக….
ஆண் :
தேவியின் மறுகண்ணில் தெளிவான ஒளி தோன்ற
தேய்பிறை வளர் பிறையில் வெண்மதி நிலையாக
கார்குழல் நளினங்கள் கலகல என்றாட
கார்முகில் கூட்டங்கள் வானெங்கும் நிறைந்தோட….
ஆண் :
கணம் தோறும் அவள் மூச்சு மார்பினைத் தாலாட்ட
காற்றினில் உயிர் மூச்சு பிறந்தது சுகமாக
சக்தியின் குண்டலங்கள் தகதிமி என்றாட
தங்கு கடல் நதிகள் மலைகள் எழுந்தாட…..
ஆண் :
ஒரு கை அசைய உயிரினம் வளர
மறுகை அசைய மனிதர்கள் பிறக்க
குழு :
ஓம்…ஓம்….ஓம்..
ஆண் :
ஆவி வளர்ப்பது தேவி தரிசனம்
பாவம் தவிர்ப்பது தேவி தரிசனம்
காவல் கொடுப்பது தேவி தரிசனம்
காலத்தை வெல்வது தேவி தரிசனம்
தேவி சரணம் தேவி தரிசனம் தேவி சரணம்…….
Deviyin Kaaladi - English Lyrics
Chorus :
Om…om….om….om….om…om….om….
Male :
Deviyin kaaladi thiruppaatham vilaiyaada
Dhisaigalil iru naangu ulagamum vadivaaga
Deviyin kann konam thiranthaada asainthaada
Thigazhnthidum kadhiravanin oliyangu uruvaaga
Male :
Deviyin marukannil thelivaanaoli thondra
Thaeipirai valar piraiyil venmathi nilaiyaaga
Kaarkuzhal nalinangal kalakala endraada
Kaarmugil koottangal vaanengum nirainthoda
Male :
Ganam thorum aval moochchu maarbinai thaalaatta
Kaattrinil uyir moochchu piranthathu sugamaaga
Sakthiyin kundalangal thagathimi endraada
Thangu kadal nadhigal malaigal ezhunthaadaa
Male :
Oru kai asaiya uyirinam valara
Marugai asaiya manithargal pirakka
Chorus : Om….om….om….
Male :
Aavi valarppathu devi tharisanam
Paavam thavirppathu devi tharisanam
Kaaval koduppathu devi tharisanam
Kaalaththai velvathu devi tharisanam
Devi tharisanam devi tharisanam devi tharisanam…..