Tamil Lyrics

Rasaa Manam Sengarumbu song lyrics

Movie — Puthiya Theerpu

Singer(s) — Malaysia Vasudevan, K. S. Chithra

Lyricist — M.G. Vallaban

Music Director — Ilayaraja

Rasaa Manam Sengarumbu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மனசாலே மீனாட்சி
வடகாசி விசாலாட்சி
கனிவாலே காமாட்சி
கை பிடித்தாள் கைராசி
மனையாட்சி காணவே
மகராசி வந்தாள்
மனமாட்சி செய்யும்
முகராசி கொண்டாள்

பெண் :
ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

ஆண் :
ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

பெண் :
இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு

ஆண் :
இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு

இருவர் :
மகராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

ஆண் :
மஞ்சக் குளிச்சு தல முடிஞ்சா
மாமன் மருக்கொழுந்து வாங்கி வெப்பான்

பெண் :
மருக்கொழுந்து மயக்கத்திலே ஹா
அவ மத்ததெல்லாம் மறந்திருப்பா

ஆண் :
{இரு மனங்கள்
பெண் :
ஹோ

ஆண் :
இணையும்போது
பெண் :
மாலை

ஆண் :
புகழ் பதவி
பெண் :
நாளும்

ஆண் :
ஒனக்குத்தான்
பெண் :
ஹா} (2)

பெண் :
நல்ல பிள்ளை ஒண்ணு ரெண்டு
பெத்து எடுங்க
பெத்த பின்னே அதக் கொஞ்சம்
ஒத்தி வையுங்க

ஆண் :
பழகப் பழக பலதும் புரியும்
புனித உறவின் பெருமை தரும்

பெண் :
ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

ஆண் :
இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு

பெண் :
இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு

இருவர் :
எங்க மகராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

குழு :
………………..

பெண் :
தன் கண் இமையில் பூட்டி வைப்பா
பெண் கண் அவனை காத்து நிப்பா

ஆண் :
ஓர் கன்னி மயில் கூந்தலிலே
புது கற்பு நெறிப் பூ முடிச்சா

பெண் :
{ஊர்
ஆண் :
துணை இருக்க

பெண் :
யார்
ஆண் :
எதிர்ப்பது

பெண் :
நாளை
ஆண் :
புதிய ஜோடி

பெண் :
காணும்
ஆண் :
புரட்சியே} (2)

ஆண் :
எங்களுக்கு தெய்வம்
எல்லாம் நீங்கள் அல்லவா
ஏழைகளின் இதயம்
எல்லாம் கோயில் அல்லவா

பெண் :
பழகப் பழக பலதும் புரியும்
புனித உறவின் பெருமை தரும்

ஆண் :
ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

பெண் :
ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

ஆண் :
இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு ஹா

பெண் :
இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு

இருவர் :
எங்க மகராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ
மகராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

Rasaa Manam Sengarumbu - English Lyrics

Female :

Manasaalae meenaatchi

Vadakaasi visaalaatchi

Kanivaalae kaamaatchi

Kai pidithaal kai raasi

Manaiyaatchi kaanavae

Magaraasi vandhaal

Manam aatchi seiyum

Muga raasi kondaal

Female :

Raasaa manam sengarumbu

Aala vandhaa aavaaram poo

Male :

Raasaa manam sengarumbu

Aala vandhaa aavaaram poo

Female :

Ithodu vekkangal pochu

Maasam pathaanaal pillaingal aachu

Male :

Ithodu vekkangal pochu

Maasam pathaanaal pillaingal aachu

Both :

Maga raasaa manam sengarumbu

Aala vandhaa aavaaram poo

Male :

Manja kulichu

Thala mudinjaa

Maaman marukkozhundhu

Vaangi veppaan

Female :

Marukkozhundhu

Mayakkathilae haa

Ava mathadhellaam

Marandhiruppaa

Female :

{Haa

Male :

Iru manangal

Female :

Hoo

Male :

Inaiyum podhu

Female :

Maalai

Male :

Pugazh padhavi

Female :

Naalum

Male :

Onakku thaan} (2)

Female :

Nalla pillai onnu rendu

Pethu edunga

Petha pinnae adha konjam

Oththi vaiyunga

Male :

Pazhaga pazhaga

Paladhum puriyum

Punidha uravin

Perumai tharum

Female :

Raasaa manam sengarumbu

Aala vandhaa aavaaram poo

Male :

Ithodu vekkangal pochu

Maasam pathaanaal pillaingal aachu

Female :

Ithodu vekkangal pochu

Maasam pathaanaal pillaingal aachu

Both :

Enga maga raasaa manam sengarumbu

Aala vandhaa aavaaram poo

Female Chorus :

Thaanaanaa…

Male Chorus :

Thana thandhana thandhananaa

Female Chorus :

Thaanaanaa…

Male Chorus :

Thana thandhana thandhananaa

Thandhana thandhananaa

Male Chorus :

Thandhaanaa thandhaa nannaa

Female Chorus :

Thaanaanaa…

Male Chorus :

Thana thandhana thandhananaa

Female Chorus :

Thaanaanaa…

Male Chorus :

Thandhaanaa

Female Chorus :

Thaanaanaa…

Male Chorus :

Thandhaanaa

Female Chorus :

Thaanaanaa…

Chorus :

Thananaa thaa thandhaa nannaa

Female :

Than kan imaiyil

Pootti vaippaa

Pen kann avanai

Kaathu nippaa

Male :

Or kanni mayil

Koondhalilae

Pudhu karppu neri

Poo mudichaa

Female :

{Oor

Male :

Thunai irukka

Female :

Yaar

Male :

Edhuppadhu

Female :

Naalai

Male :

Pudhiya jodi

Female :

Kaanum

Male :

Puratchiyae} (2)

Male :

Engalukku deivam ellaam

Neengal allavaa

Ezhaigalin idhayam ellaam

Koyil allavaa

Female :

Pazhaga pazhaga

Paladhum puriyum

Punidha uravin

Perumai tharum

Male :

Raasaa manam sengarumbu

Aala vandhaa aavaaram poo

Female :

Raasaa manam sengarumbu

Aala vandhaa aavaaram poo

Male :

Ithodu vekkangal pochu

Maasam pathaanaal pillaingal aachu

Haan

Female :

Ithodu vekkangal pochu

Maasam pathaanaal pillaingal aachu

Both :

Enga maga raasaa manam sengarumbu

Aala vandhaa aavaaram poo

Maga raasaa manam sengarumbu

Aala vandhaa aavaaram poo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rasaa Manam Sengarumbu

Which movie does the song Rasaa Manam Sengarumbu belong to?

The song Rasaa Manam Sengarumbu is from the movie Puthiya Theerpu.

Who is the music director of Rasaa Manam Sengarumbu?

The music for Rasaa Manam Sengarumbu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Rasaa Manam Sengarumbu?

The lyrics for Rasaa Manam Sengarumbu are penned by M.G. Vallaban.

Who sang the Rasaa Manam Sengarumbu song?

Rasaa Manam Sengarumbu is sung by Malaysia Vasudevan, K. S. Chithra.

Related Songs

Movie — Puthiya Theerpu

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja