Pogaadhe - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
பேசாமல் தூரம் போகாதே நீ
என் காதல் பாவம் இல்லை
ஹோ கோபங்கள் போதும் வீசாதே தீ
உன் நெஞ்சில் ஈரம் இல்லையா
ஆண் :
என் தவறுகள் எல்லாம்
ஒவ்வொன்றாய் நான் இங்கு சொல்ல
உன் அன்பை எல்லாம்
கொல்லாமல் கொன்றேனோ
ஆண் :
எனக்கெனவே இருந்தவளும்
நீதாண்டி
உனை முழுதாய் தொலைத்தவன்
இங்கு நானாடி
எனக்கெனவே இருந்தவளும்
நீதாண்டி
உனை முழுதாய் தொலைத்தவன்
இங்கு நானாடி
ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஆண் :
வாட்டாதே என் நெஞ்சை நீயும்
கனவெல்லாம் கரைந்தோடுதே
ஹோ காயங்கள் கொடுத்தாய் நீயே
உன் அன்பிலே வீழ்ந்தேனடி
ஆண் :
உனை ஒரு நாள் நானும் இழப்பேனா
அந்த நொடியே நானும் இறப்பேனா
அடியே தூரம் நீயும் விலகிடாதே
தவிக்கிறேனே தவிக்கிறேனே என் காதலே
ஆண் :
என்னை நீ மன்னிப்பாயா
உன் முன்னே கையேந்தி வந்தேன்
இல்லை நீ தாண்டிப்பாயா
எனக்குள் நான் ஏங்கினேனே
ஆண் :
உனை பிரிய முடியலயே நீ பாரடி
உயிர் வலியும் குறையலயே அது ஏனடி
ஓ எனக்கெனவே இருந்தவளும்
நீதாண்டி
உனை முழுதாய் தொலைத்தவன்
இங்கு நானாடி
ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஆண் :
என்னை நீ மன்னிப்பாயா
உன் முன்னே கையேந்தி வந்தேன்
இல்லை நீ தாண்டிப்பாயா
எனக்குள் நான் ஏங்கினேனே
ஆண் :
உனை பிரிய முடியலயே நீ பாரடி
உயிர் வலியும் குறையலயே அது ஏனடி
ஓ எனக்கெனவே இருந்தவளும்
நீதாண்டி
உனை முழுதாய் தொலைத்தவன்
இங்கு நானாடி
ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஆண் :
ஓ எனக்கெனவே இருந்தவளும்
நீதாண்டி
உனை முழுதாய் தொலைத்தவன்
இங்கு நானாடி
ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹமலலுப்பா ஹை
Pogaadhe - English Lyrics
Male :
Hoo ooo hoo oo
Hoo oohoo oo
Pesamal dhooram pogaadhe nee
En kaadhal pavam illaya
Ho kobangal podhum veesadhe thee
Un nenjil eeram illaya
Male :
En thavarugal ellam
Ovvondrai naan ingu solla
Un anbai ellaam
Kollamal kondrenoo
Male :
Enakkenave irundhavalum
Neethanadi
Unai muzhudhai tholaithavan
Ingu naanadi
Enakkenave irundhavalum
Neethanadi
Unai muzhudhai tholaithavan
Ingu naanadi
Hoo ooo hoo oo
Hoo oohoo oo
Male :
Vaattadhe en nenjai neeyum
Kanavellam karaindhoduthae
Ho kayangal koduthai neeye
Un anbile veezhndhenadi
Male :
Unai oru naal naanum izhappena
Andha nodiye naanum irappena
Adiye dhooram neeyum vilagidaathe
Thavikkirene thavikkirene en kaadhale
Male :
Ennai nee mannipaya
Un munne kai yendhi vandhen
Illai nee thandipaaya
Enakkul naan yenginene
Male :
Unai priya mudiyalaye nee paradi
Uyir valiyum kurayalaye adhu yenadi
Oh enakkenave irundhavalum
Neethanadi
Unai muzhudhai tholaithavan
Ingu naanadi
Hoo ooo hoo oo
Hoo oohoo oo
Male :
Ennai nee mannipaya
Un munne kai yendhi vandhen
Illai nee thandipaaya
Enakkul naan yenginene
Male :
Unai priya mudiyalaye nee paradi
Uyir valiyum kurayalaye adhu yenadi
Oh enakkenave irundhavalum
Neethanadi
Unai muzhudhai tholaithavan
Ingu naanadi
Hoo ooo hoo oo
Hoo oohoo oo
Male :
Oh enakkenave irundhavalum
Neethanadi
Unai muzhudhai tholaithavan
Ingu naanadi
Hoo ooo hoo oo
Hoo oohoo oo