Moochchaangoode - தமிழ் பாடல் வரிகள்
ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ
ஆண் :
ஏடோ ஏடா ஏடோரே
ஏடோ ஏடா ஏடோரே
மூச்சாங்கூடே வேகுதிங்கே
கண்கள் ரெண்டில் கண்ணீரே
ஏ மூச்சாங்கூடே வேகுதிங்கே
கண்கள் ரெண்டில் கண்ணீரே
ஆண் :
ஏடோ ஏடா ஏடோரே
ஏடோ ஏடா ஏடோரே
சொட்டாங்கல்ல சொழலுதிங்கே
என் நெஞ்சு கூடு தன்னாலே
சொட்டாங்கல்ல சொழலுதிங்கே
என் நெஞ்சு கூடு தன்னாலே
ஆண் :
என்னோட ஜீவனும் நீயே
தேகமும் நீயே
வாழ்க்கையும் நீயே
என் பேச்சும் நீதானே
உன் நிழல் நானே
என் எல்லாம் நீதானே
ஆண் :
ஓ நீளும் வானம் நீதானே
ஓ நீந்தும் மேகம் நீதானே
ஓ உனக்கே எல்லாம் செய்வேனே
உனை எந்தன் கண்ணாய் காப்பேனே
ஆண் :
ஓ தூக்கணாங் குருவி கூடே
ஓ தூக்கணாங் குருவி கூடே
என் எட்டு திசை தந்தாயே
என்ன மொத்தம் வென்றாயே
ஆண் :
ரத்த பந்தம் அழியாதிங்கே
ரத்த பந்தம் அழியாதிங்கே
வழிகள் எல்லாம் நீ தந்து
ஈரக்கொலையா நீ துடித்தாய்
வழிகள் எல்லாம் நீ தந்து
ஈரக்கொலையா நீ துடித்தாய்
ஆண் :
ஓஓஓஓ-ஓஓஓஓ-ஓஓஓஓ
Moochchaangoode - English Lyrics
Humming :
Haa aa aa aa aa
Male :
Oh yedo yedda yedore
Oh yedo yedda yedore
Moochaangoodae veguthingae
Kangal rendil kanneere
Ye moochaangoodae veguthingae
Kangal rendil kanneere
Male :
Oh yedo yedda yedore
Oh yedo yedda yedore
Sottangalla sozhaluthingae
En nenju koodu thannale
Sottangalla sozhaluthingae
En nenju koodu thannale
Male :
Ennoda jeevanum neeyae
Dhegamum neeyae
Vaazhkaiyum neeyae
En paechum needhaane
Un nizhal naanae
En ellaam nee dhaane
Male :
Oh neelum vaanam nee dhaanae
Oh neendhum megham nee dhaanae
Oh unakkae ellam seivenae
Unai endhan kannaai kaappenae
Male :
Oh thookanangkuruvi koodae
Oh thookanangkuruvi koodae
En ettu dhesa thandhaayae
En motham vendraayae
Male :
Ratha bandham azhiyaadhingae
Ratha bandham azhiyaadhingae
Valigal ellaam nee thandhu
Eera kolaiyaai nee thudithaai
Valigal ellaam nee thandhu
Eera kolaiyaai nee thudithaai
Humming :
………………