Nee En Ulagam - தமிழ் பாடல் வரிகள்
நீ என் உலகம்
நீ என் இதயம்
நீதான் எதுவும் அப்பா
ஆண் :
நீ என் கனவு
நீ என் சிறகு
நீ தான் உறவு அப்பா
ஆண் :
போகம் திசை
கேட்கும் இசை
எல்லாமும் நீ அல்லவா
ஆண் :
உன்னால் பிறந்தேன்
உன்னால் வளர்ந்தேன்
உனக்காய் வாழ்ந்தால் போதும்
ஆண் :
உன் தோழ் சாய்ந்து
உன் கை பிடித்து
முன் போல் இருந்திட வேண்டும்
ஆண் :
நான் உன் விதை
நீ என் சதை
நான் இன்று நீ அல்லவா
ஆண் :
எல்லா நொடியும் எனையே நினைக்கும்
அப்ப உந்தன் மனமே
எல்லா வலியும் எனக்காய் சுமக்கும்
அப்பா நீ என் நிஜமே
கண்ணீர் இல்லா வாழ்க்கை தர
உன் கால்கள் ஓடி நின்றதே
ஆண் :
நீ என் உலகம்
நீ என் இதயம்
நீதான் எதுவும் அப்பா
ஆண் :
நீ என் கனவு
நீ என் சிறகு
நீ தான் உறவு அப்பா
ஆண் :
போகம் திசை
கேட்கும் இசை
எல்லாமும் நீ அல்லவா
ஆண் :
அப்பா உன் போல் செல்வம் இல்லை
நீ தரும் செல்லம் மாறும்
மீண்டும் நான் ஒரு குழந்தை ஆகி
உன் மடி சேர்ந்தால் சுகமே
ஆண் :
வாழும் வரை
நீளும் கதை
நெஞ்சோடு சேர்த்து வைக்கிறேன்
ஆண் :
நீ என் உலகம்
நீ என் இதயம்
நீதான் எதுவும் அப்பா
ஆண் :
நீ என் கனவு
நீ என் சிறகு
நீ தான் உறவு அப்பா
ஆண் :
போகம் திசை
கேட்கும் இசை
எல்லாமும் நீ அல்லவா
ஆண் :
இந்த ஜென்மம் இல்லை
ஏழு ஜென்மம் வரையில்
என் துணையென நீ வர வேண்டும்
அந்த தெய்வத்தையே
கேட்டு நிப்பேன் இதையே
வேறு எதுவும் வாழ்வில் வேண்டாம்
தாய் ஆகுவாய்
தாலாட்டுவாய்
எப்போதும் உந்தன் அன்பிலே
Nee En Ulagam - English Lyrics
Male :
Nee en ulagam
Nee en idhayam
Neethaan ethuvum appa
Male :
Nee en kanavu
Nee en siragu
Nee thaan uravu appa
Male :
Pogum dhisai
Ketkkum isai
Ellamum nee allava
Male :
Unnaal pirandhen
Unnaal valarndhen
Unakkaai vazhnthaal podhum
Male :
Un thozh saindhu
Un kai pidithu
Mun pol irunthida vendum
Male :
Naan un vidhai
Nee en sadhai
Naan indru nee allavaa
Male :
Ella nodiyum enaiyae ninaikkum
Appa undhan maname
Ella valiyum enakkai sumakkum
Appa nee en nijame
Kanneer illa vazhkai thara
Un kaalgal odi nindrathe
Male :
Nee en ulagam
Nee en idhayam
Neethaan ethuvum appa
Male :
Nee en kanavu
Nee en siragu
Nee thaan uravu appa
Male :
Pogum dhisai
Ketkkum isai
Ellamum nee allava
Male :
Appa un pol selvam illai
Nee tharum chellam maarum
Meendum naan oru kuzhandhai aagi
Un madi serndhaal sugame
Male :
Vaazhum varai
Neelum kadhai
Nenjodu serthu vaikkiren
Male :
Nee en ulagam
Nee en idhayam
Neethaan ethuvum appa
Male :
Nee en kanavu
Nee en siragu
Nee thaan uravu appa
Male :
Pogum dhisai
Ketkkum isai
Ellamum nee allava
Male :
Indha jenmam illai
Yezhu jenmam varaiyil
En thunaiyena nee vara vendum
Andha deivathaiye
Kettu nippen idhaiye
Vera edhavum vazhvil vendaam
Thaai aaguvaai
Thaalattuvaai
Eppodhum undhan anbile