Rimjim Rimjim Endru - தமிழ் பாடல் வரிகள்
ரிம்ஜிம் ரிம்ஜிம்என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது
எங்கள் வீடு இனி தெய்வீகக் கோயில் மணி
திருநாள் என்றும் இனி
பெண் :
குறும்பு நம் வழி
குழு :
தானான னனனா
பெண் :
கோலம் போடுவோம்
குழு :
தானான னனனா
பெண் :
குறும்பு நம் வழி கோலம் போடுவோம்
ஆண் :
ஆனந்தமாய் தாளம் கொட்டச் சொல்வோமா
ஊரு வாழ ஊர்வலமாய்ச் செல்வோமா…..
இருவர் :
ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது
குழு :
மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
ஆண் :
பேராகாயத்தில் தட்சணைகள் செய்த படி
இத்தனை நாள் சும்மா சுத்தி வந்த மேகம்
பெண் :
ஆடும் தென்றல் அங்கு சென்று
சொல்லியதால் மனம் இறங்கி
வந்தது நம் பூமிக்காக
ஆண் :
ஆற்றில் வெள்ளம் துள்ளிப் பொங்கும்
கோரஸ் பாடட்டுமே
குழு :
கோரஸ் பாடட்டுமே
ஆண் :
காடும் மலையும் சலங்கை கட்டி
க்ரூப் டான்ஸ் ஆடட்டுமே
குழு :
க்ரூப் டான்ஸ் ஆடட்டுமே
பெண் :
இன்ப ராகம் பாட
நாம் எட்டிப் பார்க்கும் நேரம்
ஆண் :
இன்ப ராகம் பாட
நாம் எட்டிப் பார்க்கும் நேரம்
இருவர் :
வானவில் கோலம் போடும்
ஆண் :
ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது
பெண் :
எங்கள் வீடு இனி தெய்வீகக் கோயில் மணி
திருநாள் என்றும் இனி
பெண் :
பெரியோர் சிறியோர் பேதம் இல்லை
எல்லைக் கோடு ஏதும் இல்லை
வேலி இல்லை விளையாடு
ஆண் :
உல்லாசங்கள் ஊஞ்சல் போட
அன்பு நெஞ்சில் ஆலாபனை
ஸரிகம ஸ்வரம் பாடு
பெண் :
வானம் பூமி ஒன்றாய்ச் செய்வோம்
வாழ்க்கை நம் கையிலே
குழு :
வாழ்க்கை நம் கையிலே
பெண் :
சங்கீதத்தில் நாம் குளிப்போம்
ராகம் நம் பையிலே
குழு :
ராகம் நம் பையிலே
ஆண் :
ரெக்கை கட்ட சொல்வோம்
மேகம் தொட்டுச் செல்வோம்
பெண் :
ரெக்கை கட்ட சொல்வோம்
மேகம் தொட்டுச் செல்வோம்
இருவர் :
மின்மினியும் துள்ளக் காண்போம்
ஆண் :
ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது
எங்கள் வீடு இனி தெய்வீகக் கோயில் மணி
திருநாள் என்றும் இனி
பெண் :
குறும்பு நம் வழி
கோலம் போடுவோம்
குறும்பு நம் வழி கோலம் போடுவோம்
ஆண் :
ஆனந்தமாய் தாளம் கொட்டச் சொல்வோமா
இருவர் :
ஊரு வாழ ஊர்வலமாய்ச் செல்வோமா……..
ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது
குழு :
மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
ஆண் :
மீயா மீயா
குழு :
மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
ஆண் :
மீயா மீயா
Rimjim Rimjim Endru - English Lyrics
Chorus :
Rimjim rimjim endru raagangal solliyadhu
Sandhosham vandhadhu
Engal veedu ini dheiveega koyil mani
Thirunaal endrum ini
Female :
Kurumbu nam vazhi
Chorus :
Thaanaana nananaa
Female :
Kolam poduvom
Chorus :
Thaanaana nananaa
Female :
Kurumbu nam vazhi kolam poduvom
Male :
Aanandhamaai thaalam kotta cholvomaa
Ooru vaazha oorvalamaai chelvomaa
Both :
Rimjim rimjim endru raagangal solliyadhu
Sandhosham vandhadhu
Chorus :
Maammaa maammaa maamaa meeyaa
Maammaa maammaa maamaa meeyaa
Maammaa maammaa maamaa meeyaa
Maammaa maammaa maamaa meeyaa
Male :
Paeraagaayathil dhatchanaigal seidha padi
Ithanai naal summaa stthi vandha megam
Female :
Aadum thendral angu sendru
Solliyadhaal manam irangi
Vandhadhu nam boomikkaaga
Male :
Aatril vellam thulli pongum chorus paadattumae
Chorus :
Chorus paadattumae
Male :
Kaadum malaiyum salangai katti
Group dance aadattumae
Chorus :
Group dance aadattumae
Female :
Inba raagam paada naam etti paarkkum neram
Male :
Inba raagam paada naam etti paarkkum neram
Both :
Vaanavil kolam podum
Male :
Rimjim rimjim endru raagangal solliyadhu
Sandhosham vandhadhu
Female :
Engal veedu ini dheiveega koyil mani
Thirunaal endrum ini
Female :
Periyor siriyor baedham illai
Ellai kodu yaedhum illai vaeli illai vilaiyaadu
Male :
Ullaasangal oonjal poda anbu nenjil aalaapanai
Sarigama swaram paadu
Female :
Vaanam boomi ondraai cheivom
Vaazhkkai nam kaiyilae
Chorus :
Vaazhkkai nam kaiyilae
Female :
Sangeedhathil naam kulippom
Raagam nam paiyilae
Chorus :
Raagam nam paiyilae
Male :
Rekkai katta cholvom megam thottu selvom
Female :
Rekkai katta cholvom megam thottu selvom
Both :
Minminiyum thulla kaanbom
Male :
Rimjim rimjim endru raagangal solliyadhu
Sandhosham vandhadhu
Engal veedu ini dheiveega koyil mani
Thirunaal endrum ini
Female :
Kurumbu nam vazhi kolam poduvom
Kurumbu nam vazhi kolam poduvom
Male :
Aanandhamaai thaalam kotta cholvomaa
Both :
Ooru vaazha oorvalamaai chelvomaa
Rimjim rimjim endru raagangal solliyadhu
Sandhosham vandhadhu
Chorus :
Maammaa maammaa maamaa meeyaa
Maammaa maammaa maamaa meeyaa
Male :
Meeyaa meeyaa
Chorus :
Maammaa maammaa maamaa meeyaa
Maammaa maammaa maamaa meeyaa
Male :
Meeyaa