Tamil Lyrics

Romba Naalaga song lyrics

Movie — Raagam Thedum Pallavi

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — T. Rajendar

Music Director — T. Rajendar

Romba Naalaga - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ரொம்ப நாளாக ஆசை
நீ பக்கம் வாராயோ பேச
வெக்கம் ஏனம்மா சொல்லு
என் சொர்கம் நீதானே நில்லு
பட்டு ரோசாப்பூ உனைப்பாக்கவே
பாழும் உடம்புதான் நெருப்பானதே
பட்டு ரோசாப்பூ உனைப்பாக்கவே
பாழும் உடம்புதான் நெருப்பானதே
ரொம்ப நாளாக ஆச
நீ பக்கம் வாராயோ பேச எ எ ஹே ஹே

ஆண் :
பாரி தேருக்கு முல்லைக்கொடி
வாரி அணைக்கத்தான் வந்தேனடி
வாடி இளைச்சுத்தான் போனேனடி
வாடை காத்துக்கு தங்கச்சி நீ

ஆண் :
சாமத்திலே கனவு ஹ ஹ ஹ
ஜாடையிலே நிலவு ஹோ ஹோ ஹோ
சாமத்திலே கனவு ஜாடையிலே நிலவு
தூக்கம்தான் கலைந்ததடி
ஏக்கம்தான் விளைந்ததடி

ஆண் :
இடை நூலு இளைப்பாரு
தண்டை காலு ஜதி சேரு
இடை நூலு இளைப்பாரு
தண்டை காலு ஜதி சேரு
வாழை தண்டுக்கு பொன் பூசி கொண்டாடினாய்
வண்டு கண்ணுக்குள் அமுதத்தை ஏன் தூவினாய்

ஆண் :
ரொம்ப ரொம்ப நாளாக ஆசை
நீ பக்கம் வாராயோ பேச

ஆண் :
தார தப்பு மேளங்கொட்ட
ஊற வச்சி தாளம் தட்ட
தார தப்பு மேளங்கொட்ட
ஊற வச்சி தாளம் தட்ட
அம்மன் கோவில் தேராட்டமே
அசைஞ்சா நெஞ்சில் போராட்டமே
அம்மன் கோவில் தேராட்டமே
அசைஞ்சா நெஞ்சில் போராட்டமே

ஆண் :
ஆள வதைக்கும் என் அன்னமே
ஆள வதைக்கும் என் அன்னமே
குஞ்சத்தோடு சடையும் போட்டு
கூறை நாட்டு சேலை கட்டு
குஞ்சத்தோடு சடையும் போட்டு
கூறை நாட்டு சேலை கட்டு

ஆண் :
உடன் மஞ்சத்தில் கொஞ்சத்தான்
நெஞ்சத்தில் அலைபாயுது
மலர் கொத்துன்னை அள்ளத்தான்
நாளெல்லாம் மனம் வாடுது

ஆண் :
தொட்டு குளுங்காத பூச்சரமே
தோகை மயிலுக்கு இலக்கணமே
கட்டுக்கடங்காத இளமனசு
கட்டு குழலோடு மல்லியப்பூ

ஆண் :
வச்சாலே ராசாத்தி ஹ
விளக்கணைக்கும் பொழுதாச்சு ஓஹோ
வீட்டு கதவெல்லாம் கண் மூடுமோ
கண்ட கனவெல்லாம் நனவாகுமோ

ஆண் :
இதழ் ஊற இருள் சூழ
நங்கை நாண நடை வாட
இதழ் ஊற இருள் சூழ
நங்கை நாண நடை வாட
புது அச்சத்தை முகத்தோரம்
படிக்கத்தான் அச்சாக்கினால்
மது வெள்ளத்தில் மூழ்கத்தான்
மொத்தத்தில் ஆளாக்கினால் ஹோய்

ஆண் :
ரொம்ப ரொம்ப நாளாக ஆசை
நீ பக்கம் வாராயோ பேச
பட்டு ரோசாப்பூ உனைப்பாக்கவே
பாழும் உடம்புதான் நெருப்பானதே
பட்டு ரோசாப்பூ உனைப்பாக்கவே
பாழும் உடம்புதான் நெருப்பானதே
பட்டு ரோசாப்பூ உனைப்பாக்கவே
பாழும் உடம்புதான் நெருப்பானதே
எஹ் எஹ் ஹே ஹே ஹே

Romba Naalaga - English Lyrics

Male :

Romba naalaaga aasa

Nee pakkam vaaraayo paesa

Vekkam yaen ammaa sollu

En sorgam needhaanae nillu

Pattu rosaappoo unaippaakkavae

Paazhum udambudhaan neruppaanadhae

Pattu rosaappoo unaippaakkavae

Paazhum udambudhaan neruppaanadhae

Romba naalaaga aasa

Nee pakkam vaaraayo paesa eh eh hae hae

Male :

Paari thaerukku mullaikkodi

Vaari anaikkaththaan vandhaenadi

Vaadi ilaichuththaan ponaenadi

Vaadai kaathukku thangachi nee

Male :

Saamathilae kanavu ha ha ha

Jaadaiyilae nilavu ho ho ho

Saamathilae kanavu jaadaiyilae nilavu

Thookkamdhaan kalaindhadhadi

Yaekkamdhaan vilaindhadhadi

Male :

Idai noolu ilaippaaru

Thandai kaalu jadhi saeru

Idai noolu ilaippaaru

Thandai kaalu jadhi saeru

Vaazhai thandukku pon poosi kondaadinaai

Vandu kannukkul amudhathai yaen thoovinaai

Male :

Romba romba naalaaga aasa

Nee pakkam vaaraayo paesa

Male :

Thaara thappa maelangotta

Oora vachi thaalam thatta

Thaara thappa maelangotta

Oora vachi thaalam thatta

Amman kovil thaeraattamae

Asainja nenjil poraattamae

Amman kovil thaeraattamae

Asainja nenjil poraattamae

Male :

Aala vadhaikkum en annamae

Aala vadhaikkum en annamae

Kunjathodu sadaiyum pottu

Koorai naattu saelai kattu

Kunjathodu sadaiyum pottu

Koorai naattu saelai kattu

Male :

Udan manjathil konjathaan

Nenjathil alaipaayudhu

Malar kothunnai allathaan

Naalellaam manam vaadudhu

Male :

Thottu kulungaadha poochcharamae

Thogai mayilukku ilakkanamae

Kattukkadangaadha ilamanasu

Kattu kuzhalodu malliyappoo

Male :

Vachaalae raasaaththi ha

Vilakkanaikkum pozhudhaachu ohho

Veettu kadhavellaam kan moodumo

Kanda kanavellaam nanavaagumo

Male :

Idhazh oora irul soozha

Nangai naana nadai vaada

Idhazh oora irul soozha

Nangai naana nadai vaada

Pudhu achchathai mugathoram

Padikkathaan achchaakkinaal

Madhu vellathil moozhgathaan

Mothathil aalaakkinaal hoi

Male :

Romba naalaaga aasa

Nee pakkam vaaraayo paesa

Pattu rosaappoo unaippaakkavae

Paazhum udambudhaan neruppaanadhae

Pattu rosaappoo unaippaakkavae

Paazhum udambudhaan neruppaanadhae

Romba naalaaga aasa

Pattu rosaappoo unaippaakkavae

Paazhum udambudhaan neruppaanadhae

Eh eh hae hae hae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Romba Naalaga

Which movie does the song Romba Naalaga belong to?

The song Romba Naalaga is from the movie Raagam Thedum Pallavi.

Who is the music director of Romba Naalaga?

The music for Romba Naalaga is composed by T. Rajendar.

Who wrote the lyrics for Romba Naalaga?

The lyrics for Romba Naalaga are penned by T. Rajendar.

Who sang the Romba Naalaga song?

Romba Naalaga is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs