Naan Endraal - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
ஆண் :
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
பெண் :
யெஹ் தி ஹோல் ட்ரு
ஆண் :
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம்
பெண் :
அண்ட் நத்திங் பட் ட்ருத்
ஆண் :
அதுதான் என் எண்ணம்
ஆண் :
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
ஆண் :
கட்டிய கணவன் கட்டளைப்படியே
காரிய மாற்றும் குணமுடையாள்
பெண் :
இன் தட் வேர்டு அண்ட் டீட்
ஆண் :
நான் செய்த முடிவை தான் செய்த முடிவாய்
நினைத்தே பார்க்கும் மனமுடையாள்
பெண் :
சச் எ நோபல் ஹார்ட்
ஆண் :
புருஷனுக்கருகே சரிசமமாக
அமர்ந்திடத் தயங்கும் பண்புடயாள்..ஹா
பெண் :
ஹோ தேர் ஹி கோ அகெய்ன்
ஆண் :
கடவுளின் மேலாய் கணவனை மதித்து
வணங்கிடும் இனிய அன்புடயாள்
பெண் :
ஹ்ம்ம் காட் ப்ளஸ் மீ
ஆண் :
இனிய அன்புடயாள்
ஆண் :
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
ஆண் :
ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து
நடந்தாள் ராகவன் தலைவி
பெண் :
ரிமெம்பெர் வாட் ஹேப்பன்ட் டு ஹெர்
ஆண் :
கணவன் கிழித்த கோட்டை கடந்து
அறியாள் அடியேன் மனைவி
பெண் :
எஸ் ஆல்வேஸ் யுவர்ஸ் சின்சியர்லி
ஆண் :
கொண்டவன் வீடு குடிசையென்றாலும்
மாளிகைபோலே நினைப்பாளே
பெண் :
ஓ ரியலி டோன்ட் மேக் மீ புல்ஸ்
ஆண் :
அவளொரு பாதி நானொரு பாதி
என்பதுபோலே நடப்பாளே
பெண் :
தி பெட்டெர்ஹாப் அண்ட் தி பிட்டர்ஹாப்
ஆண் :
என்பதுபோலே நடப்பாளே
ஆண் :
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
Naan Endraal - English Lyrics
Male :
Naan endraal adhu avalum naanum
Aval endraal adhu naanum avalum
Naan endraal adhu avalum naanum
Aval endraal adhu naanum avalum
Female :
Yeah the whole true
Male :
Naan sonnaal adhu avalin vedham
Aval sonnaal adhuthaan en ennam
Female :
And nothing but truth
Male :
Adhuthaan en ennam
Male :
Naan endraal adhu avalum naanum
Aval endraal adhu naanum avalum
Male :
Kattiya kanavan kattalaipadiyae
Kaariya maattrum gunamudaiyaal
Female :
In thought word and deed
Male :
Naan seith mudivai thaan seitha mudivaai
Ninaiththae paarkkum manamudaiyaal
Female :
Such a noble heart
Male :
Purushanukku arugae sarisamamaaga
Amarnthida thayangum panpudayaal….haa…
Female :
Ho there he goes again
Male :
Kadavulin melaai kanavanai mathiththu
Vanangidum iniya anbudayaal
Female :
Hmmm god bless me
Male :
Iniya anbudayaal
Male :
Naan sonnaal adhu avalin vedham
Aval sonnaal adhuthaan en ennam
Male :
Aanmagan vaguththa ellaiyai kadanthu
Nadanthaal ragavan thalaivi
Female :
Remember what happened to her
Male :
Kanavan kizhiththa kottai kadanthu
Ariyaal adiyaen manaivi
Female :
Yes always yours sincerely
Male :
Kondavan veedu kudisaiyendraalum
Maaligaipolae ninaippaalae
Female :
Oo…really sont make me blush
Male :
Avaloru paathi naanoru paathi
Enbathupolae nadappaalae
Female :
The betterhal and the bitterhalf
Male :
Enbathupolae nadappaalae
Male :
Naan endraal adhu avalum naanum
Aval endraal adhu naanum avalum