Rottula Vandi Oodudhu - தமிழ் பாடல் வரிகள்
ரோட்டுல வண்டி
ஓடுது ரோட்டுல வண்டி
ஓடுது அந்த வண்டிக்குள்ள
உக்காந்து ஓட்டுறது யாரு
ஆண் :
வண்டி ஓடுது
ரோட்டுல வண்டி ஓடுது
அந்த வண்டிக்குள்ள
உக்காந்து ஓட்டுறது
யாரு
ஆண் :
லெப்ட்ல நீ
திரும்புனாக்க லெப்ட்டு
போகுது ஹாய் ரைட்டுல
நீ திரும்புனாக்க ரைட்டு
போகுது
ஆண் :
உன் லைப்ல நீ
லெப்ட்டு போனா ரைட்டு
போகுது உன் லைப் நீ
ரைட்டு போனா லெப்ட்டு
போகுது
ஆண் :
இதுல என்ன
தெரியுது உனக்கு என்ன
புரியுது ஆ என்ன தெரியுது
உனக்கு என்ன தெளியுது
ஆண் :
{ ஆண்டவன் தான்
ஓட்டுறான் உன்னையும்
போட்டு ஆட்டுறான்
ஆண்டவன் தான் ஓட்டுறான்
உன்னையும் போட்டு
ஆட்டுறான் } (2)
ஆண் :
ஆண்டவன் தான்
ஓட்டுறான் உன்னையும்
போட்டு ஆட்டுறான்
ஆண்டவன் தான் ஓட்டுறான்
நம்மள போட்டு ஆட்டுறான்
ஹே
ஆண் :
இது புரிஞ்சா ஞானி
அறிஞ்சு தெரிஞ்சு வா நீ அது
தான் உன்ன வளக்கும் உனக்கு
ஞானம் பொறக்கும்
ஆண் :
இது புரியாம
சுத்துறவன் எல்லாம்
இந்த உலகத்தில்
பொறந்ததில் அர்த்தம்
இல்ல
ஆண் :
இது புரியாமலே
நீ வாழுறே இது
தெரியாமலே நீ சாகுற
ஆண் :
புத்தாவும் பாபாவும்
மனுஷன் தானடா அன்பே
எல்லாம்னு புரிஞ்சு கடவுள்
ஆனான்டா
ஆண் :
இது உண்மை
சொன்னா சிரிப்பஅத
மறுப்ப நீ மாற மாட்டடா
மாற விட மாட்டான் டா
ஆ
குழு :
…………………..
ஆண் :
வாழ்கை ஒரு ஸ்கூலு
அது சொல்லுறது கேளு
சொல்லி தர்றத
கேக்கலேனா ஆயிடுவ
பூலு
ஆண் :
மேல இல்ல ஆளு
அவன் எங்கன்னு கேளு
உனக்குள்ள தான் இருக்கானு
தெரிஞ்சா நீ தூளு
ஆண் :
யாருடா ஞானின்னு
கேப்பான் புத்தி சாலிடா நா
யாரு தெரியுமான்னு
கேப்பான் கோமாளி டா
ஆண் :
ஜாதி மதம் இனம்
மொழி கலருன்னு பிரிக்குறான்
பிரிச்சி உன்ன அடிமையாக்கி
ஆளனும்னு நெனைக்குறான்
புரிஞ்சு நீ முழிச்சா எல்லாமே
நீ தான் டா இறைவன் டா
Rottula Vandi Oodudhu - English Lyrics
Male :
Rottula vandi oodudhu
Rottula vandi oodudhu
Andha vandikulla ukandhu
Ooturadhu yaaru..
Male :
Vandi oodudhu
Rottula vandi oodudhu
Andha vandikulla ukandhu
Ooturadhu yaaru..
Male :
Leftla nee thirumbunaka
Leftu poogudhu
Haai.. rightula nee thirumbunaka
Rightu poogudhu
Male :
Un lifela nee leftu poona
Rightu poogudhu
Un life nee rightu poona
Leftu pogudhu
Male :
Idhula enna theriyudhu
Unaku enna puriyudhu
A.. enna theriyudhu
Unaku enna theliyudhu..
Male :
{Aandavan thaan ooturaan
Unnaiyum pootu aaturan
Aandavan thaan ooturaan
Unnaiyum pootu aaturan} (2)
Male
: Aandavan thaan ooturaan
Unnaiyum pootu aaturan
Aandavan thaan ooturaan
Nammala pootu.. aaturan…hey…
Male :
Idhu purinja.. gnayani
Arinju therinju.. vaa nee
Adhu thaan unna valakum
Unaku gnayanam porakum
Male :
Idhu puriyama
Suthuravan ellam
Indha ulagathil
Porandhathil artham illa
Male :
Idhu puriyamalae
Nee vaazhurae
Idhu theriyamalae
Nee saagura..
Male :
Buddhavum..babavum
Manushan dhaanadaa..
Anbae ellamnu purinju
Kadavul aanandaa..
Male :
Idhu unmai
Sonna-siripa
Adha marupa
Nee maaramaatada..
Maara vidamaataanda..aa…
Chorus :
……………………….
Male :
Vaazhka oru schoolu
Adhu solluradhu kelu
Sollitharadha kekalanaa
Aaiyiduva foolu
Male :
Mela illa aalu
Avan yengannu kelu..
Unakkulladhan irukaanu
Therinja nee dhoolu
Male :
Yaarudaa naaninu
Kepaan budhisaalidaa
Naa yaaru theriyumaanu
Kepan komalidaa
Male :
Jaadhi madham
Inam..mozhi kalarunnu
Pirikuraan
Pirichi unna adimaiyaaki
Aalanumnu nenaikuraan
Purinju nee muzhichaa
Ellamae needhaandaa..
Iraivandaa….