Tamil Lyrics

Trend song lyrics

Movie — Anbanavan Asaradhavan Adangadhavan

Singer(s) — Silambarasan

Lyricist — Silambarasan

Music Director — Yuvan Shankar Raja

Trend - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என்னமோ ஒரு
மாறி புதுசா இருக்குது
ஏதோ ஒரு மாறி பண்ணுது
என்னது வாட்ஸ் ஹேப்பனிங்

ஆண் :
எனக்குள்ள
என்ன நடக்குதுன்னு
நான் எப்படி சொல்லுறது

ஆண் :
ம்ம்ம் இது
காதலா இது தான்
காதலா

ஆண் :
ஓ இதான் காதலா
இல்ல இப்படி தான்
இருக்குமா தெரிலயே
அய்யயோ ஓ மை காட்

ஆண் :
பாட்டா
பாடணும்னு தோணுதே

ஆண் :
ஆனா பாட
முடியலையே எப்புடி
பாடணும்னு தெரில
லிரிக்ஸ் வரல மியூசிக்
வரல டியூன் வரல ஒரு
… வரல

ஆண் :
ஆனா பாடணும்னு
ஆடனும்னு தோணுதே

ஆண் :
பாட தோணுது
என்னனம்மோ தோணுது
வேற என்னனம்மோ வருது
ஆஆ ஆஆ

ஆண் :
என்ன வேற மாறி
பண்ணுது ஏன் போட்டு
தாக்குது என்னை தலை
கீழா போட்டு திருப்புது
என்னமோ ஆயிடுச்சு ஓ
எஸ் திஸ் இஸ் லவ் ரைட்
இது லவ் டா இது தான்
லவ் டா

ஆண் :
இது லவ்வு டா

ஆண் :
அண்ட் ஐ வான்ட்
இட் மோர் என்னது இது
கேர்ள் ஐ எம் இன் லவ்
வித் யூ பட் யூ நோ வாட்
ஐ டோன்ட் கேர்

ஆண் :
நீ வாழ்நாள் முழுக்க
என் கூட இருப்பியான்னு
எனக்கு தெரில இன்னைக்கு
ஒரு நாள் மட்டும் இல்ல
இன்னைக்கு நைட் மட்டும்
நீ காதல் பண்ணா போதும்

ஆண் :
இன்னிக்கு இன்னிக்கு
இன்னிக்கு நைட் இன்னிக்கு
நைட் இன்னிக்கு நைட்
இன்னிக்கு நைட்டு மட்டும்
நீ காதல் பண்ணா போதும்

ஆண் :
இன்னைக்கு
{ இன்னைக்கு நைட்டு
மட்டும் நீ காதல்
பண்ணா போதும் } (3)

ஆண் :
{ இன்னைக்கு
நைட்டு மட்டும் நீ
கேர்ள் பிரண்டு
ஆனா போதும் } (2)

ஆண் :
{ இன்னைக்கு
நைட்டு மட்டும் நீ } (2)
இன்னைக்கு நைட்டு
மட்டும் நீ கேர்ள் பிரண்டு
ஆனா போதும் போதும்
போதும்

குழு :
ஹே அஸ்வின்
தாத்தா உன் சுருக்கம்
ஸ்வீட்டா நர முடியும்
கியூட்டா உன் தொப்ப
ஹாட்டா

குழு :
இருந்த ஹவுஸ்ல
கலாட்டா தான் வி வான்னா
பார்டி வித் யூ தான் டேடிங்
சாட்டிங் ரொம்ப நாட்டி
அஸ்வின் தாத்தா மணியா

ஆண் :
பெல் பாட்டம் ஸ்லிம்
பிட் ஆனதே லவ் லெட்டர்
வாட்ஸ் அப் ஆனதே கல்
தோச பிசா ஆனதே சாராயம்
ஸ்காட்ச் ஆனதே

ஆண் :
கேஸட்டும் சி.டி
ஆனதே கட்ட வண்டி
பென்ஸ் ஆனதே பிலிம்
ரோலும் டிஜிட்டல் ஆனதே
அம்மிக்கல் மிக்சி ஆனதே

ஆண் :
அப்போவோ எம்.ஜி.ஆரு
இப்போ நானும் எஸ்.டி.ஆரு ஐ
எம் எ லிட்டில் ஸ்டாரு ஆவேன்
நானும் சூப்பர் ஸ்டாரு

ஆண் :
சனியோட பவர
பாரு பேன்ஸ் ஓட மாஸ
பாரு ஆண்டவன் அருள
கொஞ்சம் தடுத்து பாரு

ஆண் :
இன்னிக்கு நைட்டு
மட்டும் நீ காதல் பண்ணா
போதும்

குழு :
ஓ ஓஓ ஓஓ ஓஓ

குழு :
நீ டிபி போட்டா பல
லைக்சு நீ லைவ்வா போனா
பல வியூஸு நீ ட்வீட்டு
பண்ணா சென்சேசன் நீ
லவ்க்கு வேற ரெண்டிசன்

குழு :
ஓ மை காட்னு
சொன்னாங்க உன் லுக்க
பார்த்து விழுந்தாங்க

குழு :
நீ ஹிட்டு தான்
சும்மா ட்ரெண்டிங் தான்
அஸ்வின் தாத்தா
மணியா

ஆண் :
மன்மத லீலையை
மன்மத லீலையை மன்மத
லீலையை வென்றார்
உண்டோ மன்மத லீலையை
வென்றார் உண்டோ மன்மத
லீலையை

ஆண் :
{ இன்னைக்கு
நைட்டு மட்டும் நீ கேர்ள்
பிரண்டு ஆனா போதும் } (2)

ஆண் :
{ இன்னைக்கு
நைட்டு மட்டும் நீ } (2)
இன்னைக்கு நைட்டு
மட்டும் நீ கேர்ள் பிரண்டு
ஆனா போதும்

Trend - English Lyrics

Male :

Ennamo orumaari

Pudhusa irukkudhu

Yedho orumaari

Pannudhu

Enadhu

Whats happening…(Dialogue)

Male :

Enakulla enna nadakkudhunu

Naan eppudi solradhu…(Dialogue)

Male :

Mmmmmmm..

Idhu kadhalaa

Idhuthaan kaadhalaa

Male :

Oh idhaan kaadhala

Illa ippadithaan

Irukkumaa

Therilayae

Ayyayyoo

Oh my God..(Dialogue)

Male :

Paattaa paadanumnu

Thonudhae…

Male :

Aanaa paadamudiyalaye

Eppudi paadanumnu

Therila

Lyrics varla

Music varala

Tune varala

Oru **** varala..(Dialogue)

Male :

Aanaa paadanumnu

Aadanumnu thonuthae

Male

: Paada thonuthu

Enanamo thonuthu

Vera ennannamo varuthu

Ahhhhhhhh

Aaaaiiii…(Dialogue)

Male :

Enna vera maari pannudhu

Enn pottu thakkudhu

Enna thalakizha pottu

Thirupputhu

Ennamo aayidichu

Ohh yes

This is LOVE right

Idhu love da

Idhuthaan love da…(Dialogue)

Male :

Idhu love-u daa

Male :

And i want it more

Ennadhu idhu

Girl I’m in love with you

But you know what

I dont … care..(Dialogue)

Male :

Nee vazhnaal muzhukka

En kooda iruppiyaanu

Enakku therila

Inaikku oru naal mattum

Illa inaiku night mattum

Nee kaadhal panna podhum..(Dialogue)

Male

: Inniku..innikku

Innku night

Inniku night

Inniku night

Inniku nightu

Mattum nee kaadhal

Pannaa podhum

Male :

Innikku

{Inniku nightu

Mattum nee kaadhal

Pannaa podhum} (3)

Male :

{Inniku nightu

Mattum nee

Girl friend aanaa

Podhum} (2)

Male :

{Inniku nightu

Mattum nee} (2)

Inniku nightu

Mattum nee

Girl friend aanaa

Podhum..podhum

Podhum….

Chorus :

Hey aswin thaathaa

Un surukam sweetah

Nara mudiyumm cute-ah

Un thoppa hot-ah

Chorus :

Irundha houseula

Galaataathaan

We wanna party

With you thaan

Dating chatting

Romba naughty

Ashwin thathaa mania

Male :

Bell bottom

Slim fit aanadhae

Love letter

Whats-app aanadhae

Kal dosa

Pizza aanadhae

Saaraayam

Scotch aanadhae

Male :

Cassettum

CD aanadhae

Katta vandi

Benz aanadhae

Flim roll-um

Digital aanadhae

Ammikkal

Mixi aanadhae

Male :

Appo-vo MGR-u

Ippo naanum STR-u

I’m a littel star-u

Aavaen naanum

Super star-u

Male :

Saniyoda powera paaru

Fansoda maasa paaru

Aandavan arula konjam

Thaduthupaaru….

Male :

Inniku nightu

Mattum nee kadhal

Pannaa podhum..

Chorus :

Ooh…oooh…oooh..oooh..

Chorus :

Ne DP potta

Pala likes-u

Nee live-ah pona

Pala views-u

Nee tweetu panna

Sensation

Nee love-ku vera

Rendition

Chorus :

Oh my God nu

Sonnaanga

Un lookka paarthu

Vizhundhaanga

Chorus :

Ne hit-tu thaan summa

Trending thaan

ashwin thatha mania

Male :

Manmadha leelaiyai

Manmadha leelaiyai

Manmadha leelaiyai

Vendraar undo..

Manmadha leelaiyai

Vendraar undo..

Manmadha leelaiyai

Male :

{Inniku nightu

Mattum nee

Girl friend aanaa

Podhum} (2)

Male :

{Inniku nightu

Mattum nee} (2)

Inniku nightu

Mattum nee

Girl friend aanaa

Podhum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Trend

Which movie does the song Trend belong to?

The song Trend is from the movie Anbanavan Asaradhavan Adangadhavan.

Who is the music director of Trend?

The music for Trend is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Trend?

The lyrics for Trend are penned by Silambarasan.

Who sang the Trend song?

Trend is sung by Silambarasan.

Related Songs