Tamil Lyrics

Saage Poren song lyrics

Movie — Sheezay Album

Singer(s) — Sheezay

Lyricist — Sheezay

Music Director — Lawrence Soosai

Saage Poren - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆஹா ஆஆ

ஆண் :
உன்னை காதலிச்சதால
நானும் கண்ணீர் விட்டேன்
நொந்து போனேன் கஷ்ட
பட்டு காய பட்டு ஒண்டி
கட்டயா நான் ஆனேன்

ஆண் :
என்னால தாங்க
முடியல வாழ புடிக்கல
பைத்தியம் புடிக்குது
மூளை குழம்புது சாக
தோணுது மனசு மறக்க
மறுக்குது வெறுக்குது

ஆண் :
அய்யோ எதுவும்
வேணாம் நீ இல்லாத
வாழ்க்கை அது வேணா
ரத்தம் சிந்துது பேனா அவ
ஏன் டா என்னை விட்டுடு
போனா

ஆண் :
காண ஆனா தப்பு
என்னோடது தானா சொன்ன
தந்தது விஷமா தேனா
தெரியல எனக்கு சிதறி
நொறுங்கிய கண்ணாடி
நானா

ஆண் :
உன் காதல் நிஜமுன்னு
நெனைச்சு போட்டேன் நானும்
தப்பு கணக்கு ஆசை காட்டி
மோசம் செஞ்ச அதுல என்னடி
நிம்மதி உனக்கு பாசம் ஆனது
வெறுப்பு உலகம் இருளுது எனக்கு
மிஞ்சி இருப்பது உயிர் மட்டும்
அதையும் நீ எடுத்துக்கோ
முழுவதும் உனக்கு
பிணமான பிறகு

ஆண் :
சித்திரமா வரைஞ்ச
காதல் கதை இப்படி
சாக்கடையில் போவதுக்கா
கைய விடு நா சாக போறேன்
தலையில் என்னை வைக்க
நீ வாரியா

ஆண் :
சித்திரமா வரைஞ்ச
காதல் கதை இப்படி
சாக்கடையில் போவதுக்கா
கைய விடு நா சாக போறேன்
தலையில் என்னை வைக்க
நீ வாரியா

ஆண் :
நரம்ப வெட்டவா
தண்டவாளத்து மேல
தலைய வைக்கவா காத்தாடில
கயிற கட்டி தூக்கில் தொங்கவா
தூக்க மாத்திரைய வாயில
போட்டு நா முழுங்கவா
விசத்தை குடிச்சு விட்டு
அறைய பூட்டி கொண்டு
படுக்கவா

ஆண் :
சொல்லடி நா என்ன
செய்ய சொல்லடி கிறுக்கானாகுறேன்
சாக துடிக்கிறேன் பொளம்புறேன்
தினம் அழுகுறேன் கண்ணு
கலங்குறேன் என்னை
வெறுக்கிறேன் உன்னை மறக்க
பாக்குறேன் முடியல ஒன்னும்
புரியல உள்ள முள்ள குத்துற
நீ என்ன செய்ய சொல்லடி

ஆண் :
அதனால என்னோட
சாவ தேடி போறேன் நீ இல்லாத
வாழ்க்கை வேணா நா கல்லறைக்கு
போறேன் ஊர் உன்னை குத்தம்
சொல்லும் அந்த பழி உன்னை
சேரும் நரகத்தில் சந்திப்போம்
என்னை நீயும் மன்னிச்சிருடி

ஆண் :
சித்திரமா வரைஞ்ச
காதல் கதை இப்படி
சாக்கடையில் போவதுக்கா
கைய விடு நா சாக போறேன்
தலையில் என்னை வைக்க
நீ வாரியா

ஆண் :
சித்திரமா வரைஞ்ச
காதல் கதை இப்படி
சாக்கடையில் போவதுக்கா
கைய விடு நா சாக போறேன்
தலையில் என்னை வைக்க
நீ வாரியா

ஆண் :
தேடாதே என்னை
போக விடு நா போறேன் நீ
என்னை சாக விடு தேடாதே
என்னை போக விடு நா
போறேன் நீ என்னை சாக
விடு

ஆண் :
சித்திரமா வரைஞ்ச
காதல் கதை இப்படி
சாக்கடையில் போவதுக்கா
கைய விடு நா சாக போறேன்
தலையில் என்னை வைக்க
நீ வாரியா

ஆண் :
சித்திரமா வரைஞ்ச
காதல் கதை இப்படி
சாக்கடையில் போவதுக்கா
கைய விடு நா சாக போறேன்
தலையில் என்னை வைக்க
நீ வாரியா

Saage Poren - English Lyrics

Female :

Ahaaa….aaaa

Male :

Unnai kaadhalichathaala

Naanum kanneer vitten nonthu ponen

Kastha pattu kaaya pattu

Ondi kattaya naan aanen

Male :

Ennala thaanga mudiyala

Vazha pudikala

Paithiyam pudikuthu

Moola kolambuthu

Saaga thonuthu

Manasu marakka marukuthu verukuthu

Male :

Aiyoo ethuvum venam

Nee illatha vazhkai athu vena

Raththam sinthuthu pena

Ava yenda ennai vittutu pona

Male :

Kaana aana thappu

Ennodathu thaana

Sonna thanthathu vishama thaena

Teriyala enakku sithari norungiya

Kannadi naana

Male :

Unn kaadhal nijamunu nenachi

Potten naanum thappu kannaku

Aasai kaatti mosam senja

Athula ennadi nimathi unakku

Pasam aanathu veruppu

Ulagam iruluthu enakku

Minji irupathu uyir mattum

Athaiyum nee eduthukko

Muluvathum unakku pinamaana piragu

Male :

Sithirama

Varanja kaadhal kathai

Ippadi saakadayil povathukka

Kaiya vidu naa saaga poren

Thalaiyil ennai vaikka nee variya

Male :

Sithirama

Varanja kaadhal kathai

Ippadi saakadayil povathukka

Kaiya vidu naa saaga poren

Thalaiyil ennai vaikka nee variya

Male :

Naremba vettava

Thandavaalathu mela

Thalaiya vaikkava

Kaathadiyila kayira katti

Thookkil thongava

Thooka maathiraya

Vayila pottu naa mulungava

Visathai kudichu vittu

Araiya pootti kondu padukkava

Male :

Solladi naa enna seiya solladi

Kirukanaaguren saaga thudikiren

Polamburen thinam aluguren

Kannu kalanguren ennai verukkuren

Unnai marakka paakuren

Mudiyila onnum puriyala

Ulla mulla kutthura nee

Enna seiya solladi

Male :

Athanala ennoda

Saava thedi poren

Nee illatha vazhkai vena

Naa kallaraikku poren

Oor unnai kutham sollum

Antha pali unnai serum

Naragathil santhippom

Ennai neeyum mannchirudi

Male :

Sithirama

Varanja kaadhal kathai

Ippadi saakadayil povathukka

Kaiya vidu naa saaga poren

Thalaiyil ennai vaikka nee variya

Male :

Sithirama

Varanja kaadhal kathai

Ippadi saakadayil povathukka

Kaiya vidu naa saaga poren

Thalaiyil ennai vaikka nee variya

Male :

Thedathae ennai poga vidu

Naa poren nee ennai saaga vidu

Thedathae ennai poga vidu

Naa poren nee ennai saaga vidu

Male :

Sithirama

Varanja kaadhal kathai

Ippadi saakadayil povathukka

Kaiya vidu naa saaga poren

Thalaiyil ennai vaikka nee variya

Male :

Sithirama

Varanja kaadhal kathai

Ippadi saakadayil povathukka

Kaiya vidu naa saaga poren

Thalaiyil ennai vaikka nee variya

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Saage Poren

Which movie does the song Saage Poren belong to?

The song Saage Poren is from the movie Sheezay Album.

Who is the music director of Saage Poren?

The music for Saage Poren is composed by Lawrence Soosai.

Who wrote the lyrics for Saage Poren?

The lyrics for Saage Poren are penned by Sheezay.

Who sang the Saage Poren song?

Saage Poren is sung by Sheezay.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Album Song 2026

Music Director — Thamizh