Tholaivinile Vaanam (Male) - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்ம்ம்….தனனனனா
ஆண் :
தொலைவினிலே வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே
ஆண் :
மணி மணியாத் தூறல் மழை நாள் சாரல்
பட்டு பூ…..ச்சிகள் பார்வையில் பறக்குதே
நீ……நடந்து போ கூட என் நிழல் வரும்……
ஆண் :
தொலைவினிலே…….ஏ…..
பெண் :
…………………….
ஆண் :
பொன் வண்டு வாசல் வந்து பாடும்பொழுது
தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது
நதியலை மெதுவாக வருடும் வேளையில்
உன்னைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா
ஆண் :
தொலைவினிலே…….வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள்
சிறகினை சிறகினை
விரிக்குதே விரிக்குதே
ஆண் :
நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா
அடடா பாவம் வாலிபம் வாடிடும்
ஆண் :
தொலைவினிலே…….வானம்
தொலைவினிலே…….வானம்
தரை மேல் நானும்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள்
தொடும் ஆசைகள்
சிறகினை சிறகினை
விரிக்குதே விரிக்குதே
நீ……நடந்து போ கூட என் நிழல் வரும்……
ஆண் :
தொலைவினிலே…….ஏ…..ஹே….
Tholaivinile Vaanam (Male) - English Lyrics
Male :
Mmmm….thananananaa
Male :
Tholaivinilae vaanam
Tharai mael naanum
Thodum aasaigal siraginai virikkuthae
Male :
Mani maniyaath thooral mazhai naal saaral
Pattu poochchigal paarvaiyil parakkuthae
Nee nadanthu po kooda en nizhal varum
Male :
Tholaivinilae….ae….
Female :
…………….
Male :
Pon vandu vaasal vanthu paadumpozhuthu
Thaazh pottu vaiththirukkum pookkal yaedhu
Nadhiyalai medhuvaaga varudum velaiyil
Unnaippol naanl odumaa odhungumaa
Male :
Tholaivinilae…vaanam
Tharaimeal naanum
Thodum aasaigal
Siraginai siraginai
Virikkuthae virikkuthae
Male :
Neeyindri naanirunthaal nilavum iruttu
Ennodu neeyirunthaal iruttum nilavu
Oru thunai virumpaathu ulagil vaazhvathaa
Adadaa paavam vaalipam vaadidum
Male :
Tholaivinilae…vaanam
Tholaivinilae…vaanam
Tharaimeal naanum
Tharaimeal naanum
Thodum aasaigal
Thodum aasaigal
Siraginai siraginai
Virikkuthae virikkuthae
Nee nadanthu po kooda en nizhal varum
Male :
Tholaivinilae….ae….hae…..