Tholaivinilae Vanam (Female) - தமிழ் பாடல் வரிகள்
கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் :
வைரமுத்து
பெண் :
தொலைவினிலே வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் காற்றிலே கரைந்ததேன்
பெண் :
இடையினிலே காவல்
இதுவா காதல்
சில நாள் கழிந்து காதலால் மறந்ததே
பெண் :
என் இதயமே…..
காதலை கனவு போல் மறந்து விடு
Tholaivinilae Vanam (Female) - English Lyrics
Female :
Tholaivinilae vaanam
Tharai mael naanum
Thodum aasaigal kaattrilae karainthathaen
Female :
Idaiyinillae kaaval
Idhuvaa kadhal
Sila naal kazhinthu kadhalaal maranthathae
Female :
En idhayamae
Kadhalai kanavu pol maranthu vidu